← Back

Pattasa Song Lyrics

Singers : Nakash Aziz, Jonitha Gandhi and Arivu Music by : Anirudh Ravichander Lyrics by : Vivek and Arivu Male : Unnai thotta pookalukkul galatta Thala keezhathaan viluthae Ottu motha paal veliyae Pattasa nee sirikka maaridudhae Female : Yei sitterumbhu kadicha seeniya pol Valaiyudhu en iduppae..hoo oo Mutham vechu asathum meesaiyil koluthum Azhagan nee enakkae..oiyaara Male : Unnai thotta pookalukkul galatta Thala keezhathaan viluthae Ottu motha paal veliyae Pattasa nee sirikka maaridudhae Male : Naan feel panna realuma En heartula un rule ma Adiyae konjam keluma I want be your aalu maa Male : Vaa nila odi vaa Aasa pattu thedi vaa Kaarmugil kondhalil Poonthalir soodi vaa Male : Akkara sakkara sokkura Vekkira nikkura kettadhu yendi Lookula nikkula sikkuna sikkalu Suthala ippo en bhoomi Male : Kanna kuliyila kavuthitta Enakulla unna vedhachitta Karu karu vizhi kuru kuruvena Neru neruppula nenachitta Female : Raani kannu un mela raja Jodi appadi oor moikkumae Izhuthu pogum unnodu majaa Sandai enakkum porvaikkumae Male : Patta pagal sooriyam unnai paarthu koosumae Nee kudicha neer ellaam beeru aagumae Un azhagu thookuna ooril illai yaarumae En uyir aalumae nee naan roomae Male : Unnai thotta pookalukkul galatta Thala keezhathaan viluthae Ottu motha paal veliyae Pattasa nee sirikka maaridudhae Female : Yei sitterumbhu kadicha seeniya pol Valaiyudhu en iduppae..hoo oo Mutham vechu asathum meesaiyil koluthum Azhagan nee enakkae..oiyaara Both : Pattasa ….galatta Pattasa ….kalatta
பாடகர்கள் : நாகேஷ் அஜிஸ், ஜோனிதா காந்தி மற்றும் அறிவு இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் பாடல் ஆசிரியர் : விவேக் மற்றும் அறிவு ஆண் : உன்னை தொட்ட பூக்களுக்குள் கலாட்டா தலையில் கீழத்தான் விழுதே ஓட்டு மொத்த பால்வெளியே பட்டாசா நீ சிரிக்க மாறிடுதே பெண் : ஏய் சிட்டெறும்பு கடிச்ச சீனிய போல் வளையுது என் இடுப்பே முத்தம் வெச்சு அசத்தும் மீசையில் கொழுத்தும் அழகா நீ எனக்கே… ஒய்யாரா ஆண் : உன்னை தொட்ட பூக்களுக்குள் கலாட்டா தலையில் கீழத்தான் விழுதே ஓட்டு மொத்த பால்வெளியே பட்டாசா நீ சிரிக்க மாறிடுதே ஆண் : நான் ஃபீல் பண்ணா ரீல்-யு மா என் ஹார்ட்-ல அன் ரூல்-உ மா அடியே கொஞ்சம் கேளு மா ஐ வான்ட் பி யுவர் ஆளு மா ஆண் : வா நிலா ஓடி வா ஆசைப்பட்டு தேடி வா கார்முகில் கூந்தலில் பூந்தளிர் சூடி வா ஆண் : வக்கர சக்கர சொக்குற வெக்கிற நிக்குற கெட்டது ஏன்டி லூக்குல நிக்குல சிக்கனு சிக்கலு சூத்துல இப்போ என் பூமி ஆண் : கண்ண குழியில கவுத்திட்ட எனக்குள்ள உன்ன வெதச்சிட்ட கரு கரு விழி குரு குறுவென நெரு நெருப்புல நெனச்சிட்டா பெண் : ராணி கண்ணு உன் மேல ராஜா ஜோடி அப்புடி தூள் மொய்க்குமே இழுத்து போகும் உன்னோடு மாஜா சண்டை எனக்கும் போர்வைக்குமே ஆண் : பட்ட பகல் சூரியன் உன்னை பார்த்து கூசுமே நீ குடிச்ச நீர் எல்லாம் பீர்-உ ஆகுமே உன் அழகு தூக்குனா ஊரில் இல்லை யாருமே என் உயிர் ஆளமே நீ நான் ரூமே ஆண் : உன்னை தொட்ட பூக்களுக்குள் கலாட்டா தலையில் கீழத்தான் விழுதே ஓட்டு மொத்த பால்வெளியே பட்டாசா நீ சிரிக்க மாறிடுதே பெண் : ஏய் சிட்டெறும்பு கடிச்ச சீனிய போல் வளையுது என் இடுப்பே முத்தம் வெச்சு அசத்தும் மீசையில் கொழுத்தும் அழகா நீ எனக்கே… ஒய்யாரா இருவர் : பட்டாசா… கலாட்டா… பட்டாசா… கலாட்டா…