← Back

Sumai Thangiye Nindru Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Shankar Ganesh Male : Aa….aa….aa….aaa…..aa….aa…. Sumai thaangiyae nindru vizhugindrathu Female : Paavam sumai thaanga mudiyaamal azhugindrathu Male : Sumai thaangiyae nindru vizhugindrathu Female : Paavam sumai thaanga mudiyaamal azhugindrathu Male : Sumai thaangiyae nindru vizhugindrathu Female : Manamaalai soodum thirunaalai ennai Manathukkul neeraadinaal Ival manathukkul neeraadinaal Manamaalai soodum thirunaalai ennai Manathukkul neeraadinaal Ival manathukkul neeraadinaal Male : Antha neerodai kaayum nilai vanthathaalae Thanakkullae poraadinaal Karaiyaan arikkindra veraaginaal…. Karaiyaan arikkindra veraaginaal…. Female : Sumai thaangiyae nindru vizhugindrathu Male : Paavam sumai thaanga mudiyaamal azhugindrathu Female : Sumai thaangiyae nindru vizhugindrathu Female : Mudivaana paadhai theriyaatha velai Adivaanil irul neengumaa Oru vidivelli adhil thondrumaa Mudivaana paadhai theriyaatha velai Adivaanil irul neengumaa Oru vidivelli adhil thondrumaa Male : Siru manal veedu seithu vilaiyaadumpothu Puyalodu mazhai vanthathu Vaazhkkai kalainthodum mugilaanathu Vaazhkkai kalainthodum mugilaanathu Female : Sumai thaangiyae nindru vizhugindrathu Paavam sumai thaanga mudiyaamal azhugindrathu Female : Sumai thaangiyae nindru vizhugindrathu….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : ஆ…..ஆ…..ஆ…..ஆஅ…..ஆ….ஆ…… சுமை தாங்கியே நின்று விழுகின்றது பெண் : பாவம் சுமை தாங்க முடியாமல் அழுகின்றது….. ஆண் : சுமை தாங்கியே நின்று விழுகின்றது பெண் : பாவம் சுமை தாங்க முடியாமல் அழுகின்றது….. ஆண் : சுமை தாங்கியே நின்று விழுகின்றது பெண் : மணமாலை சூடும் திருநாளை எண்ணி மனதுக்குள் நீராடினாள் இவள் மனதுக்குள் நீராடினாள் மணமாலை சூடும் திருநாளை எண்ணி மனதுக்குள் நீராடினாள் இவள் மனதுக்குள் நீராடினாள் ஆண் : அந்த நீரோடை காயும் நிலை வந்ததாலே தனக்குள்ளே போராடினாள் கரையான் அரிக்கின்ற வேராகினாள்…… கரையான் அரிக்கின்ற வேராகினாள்…… பெண் : சுமை தாங்கியே நின்று விழுகின்றது ஆண் : பாவம் சுமை தாங்க முடியாமல் அழுகின்றது….. பெண் : சுமை தாங்கியே நின்று விழுகின்றது பெண் : முடிவான பாதை தெரியாத வேளை அடிவானில் இருள் நீங்குமா ஒரு விடிவெள்ளி அதில் தோன்றுமா முடிவான பாதை தெரியாத வேளை அடிவானில் இருள் நீங்குமா ஒரு விடிவெள்ளி அதில் தோன்றுமா ஆண் : சிறு மணல் வீடு செய்து விளையாடும்போது புயலோடு மழை வந்தது வாழ்க்கை கலைந்தோடும் முகிலானது….. வாழ்க்கை கலைந்தோடும் முகிலானது….. பெண் : சுமை தாங்கியே நின்று விழுகின்றது பாவம் சுமை தாங்க முடியாமல் அழுகின்றது….. பெண் : சுமை தாங்கியே நின்று விழுகின்றது……