← Back

Raakkozhi Raakkozhi Song Lyrics

Singers : Hariharan and Sriram Music by : Harris Jayaraj Male : Rakkozhi rakkozhi Koovum munnae Oru theekkozhi theekkozhi Aaven pennae Male : Theekkaadu naan thedi Poven munnae Adi sakkaadu pookkaadu Aagum kannae Males : Adi othaikku otha Oru yudham paaru Ini ettuthikkum Edam maarum paaru Male : Oru malarukaaga Aaarezhu malaya peppenae En manasukulla Nee thaanae maanae Oru paravaikaaga Ezhezhu kaada kadappenae En usurukullae Nee thaanae thaenae Male : Oh..rakkozhi rakkozhi Koovum munnae Oru theekkozhi theekkozhi Aaven pennae Male : Theekkaadu naan thedi Poven munnae Adi sakkaadu pookkaadu Aagum kannaee.. Female : Haaa….aaa….aaa…. Haa….aaa….aaa….. Male : Veri konda nadai nadanthaal Intha boomi podi padumae Azhagi en peyarai sonnaal Antha aaru vazhi vidumae Male : En kaaladi midhi padum Kallu velichathil Kaar irul sitharumadi Naan vanangaatil othaiyila porendi Un vayasukku badhil solla varendi Hey kaarthiga veyilae kaathiru kuyilae Usura pokki usiroda varuven Male : Rakkozhi rakkozhi Koovum munnae Oru theekkozhi theekkozhi Aaven pennae Male : Theekkaadu naan thedi Poven munnae Adi sakkaadu pookkaadu Aagum kannaee.. Chorus : ……………………….. Male : Kumarikku thaali seiya Avan palla naan udaippen Kuzhanthaikku thooli katta Avan thola naan uripen Antha ilaya kannikku Koonthal vaaravae Elumbil seeppedupen Male : Inga varum bothu Ettu vachu vanthendi Naan pogum pothu Megam pola povendi En idiyae mazhaiyae puyalae veyilae Males : Mannavan varugaiyai Munnamae sollu Chorus : Rakkozhi rakkozhi Male : Koovum munnae Chorus : Oru theekkozhi theekkozhi Male : Aaven pennae Chorus : Theekkaadu naan thedi Male : Poven munnae Chorus : Adi sakkaadu pookkaadu Male : Aagum kannaee.. Male : Adi othaiku otha Chorus : Othaiku otha Male : Oru yudham paaru Chorus : Yudham paaru Male : Ini ettuthikkum Chorus : Ettu thikkum Male : Edam maarum paaru…. Male : ……………………………
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் பாலகாடு ஸ்ரீராம் இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ் ஆண் : ராக்கோழி ராக்கோழி கூவும் முன்னே ஒரு தீக்கோழி தீக்கோழி ஆவேன் பெண்ணே தீக்காடு நான் தேடி போவேன் முன்னே அடி சாக்காடு பூக்காடு ஆகும் கண்ணே குழு : அடி ஒத்தைக்கு ஒத்த… ஒரு யுத்தம் பாரு… இனி எட்டுத்திக்கும்… எடம் மாறும் பாரு… ஆண் : ஒரு மலருக்காக ஆறேழு மலைய பேப்பேனே என் மனசுக்குள்ள நீதானே மானே ஒரு பறவைக்காக ஏழு ஏழு காட கடப்பேனே என் உசுருக்குள்ளே நீதானே தேனே… ஆண் : ஓ…ராக்கோழி ராக்கோழி கூவும் முன்னே ஒரு தீக்கோழி தீக்கோழி ஆவேன் பெண்ணே தீக்காடு நான் தேடி போவேன் முன்னே அடி சாக்காடு பூக்காடு ஆகும் கண்ணே குழு : ஏ……ஹே…. ஏ….ஹே…. ஏ……ஹே…. ஏ….ஹே…. ஆண் : வெறி கொண்ட நடை நடந்தால் இந்த பூமி பொடி படுமே அழகி என் பெயரை சொன்னால் அந்த ஆறு வழி விடுமே ஆண் : என் காலடி மிதி படும் கல்லு வெளிச்சத்தில் காரிருள் சிதருமடி நான் வனக்காட்டில் ஒத்தையில போறன்டி ஆண் : உன் வயசுக்கு பதில் சொல்ல வாரேன்டி ஹேய் கார்த்திகை வெயிலே காத்திரு குயிலே உசுர போக்கி உசுரோட வருவேன் ஆண் : ராக்கோழி ராக்கோழி கூவும் முன்னே ஒரு தீக்கோழி தீக்கோழி ஆவேன் பெண்ணே தீக்காடு நான் தேடி போவேன் முன்னே அடி சாக்காடு பூக்காடு ஆகும் கண்ணே குழு : ……………… ஆண் : குமரிக்கு தாலி செய்ய அவன் பல்ல நான் உடைப்பேன் குழந்தைக்கு தூளி கட்ட அவன் தோல நான் உரிப்போன் ஆண் : அந்த இளய கன்னிக்கு கூந்தல் வாரவே எழும்பில் சீப்பெடுப்பேன் இங்க வரும் போது எட்டு வச்சு வந்தேனடி நான் போகும் போதும் மேகம் பேலே போவன்டி ஆண் : என் இடியே மழையே புயலே வெயிலே மன்னவன் வருகையை முன்னமே சொல்லு குழு : ராக்கோழி ராக்கோழி ஆண் : கூவும் முன்னே குழு : ஒரு தீக்கோழி தீக்கோழி ஆண் : ஆவேன் பெண்ணே குழு : தீக்காடு நான் தேடி ஆண் :போவேன் முன்னே குழு : அடி சாக்காடு பூக்காடு ஆண் :ஆகும் கண்ணே ஆண் : அடி ஒத்தைக்கு ஒத்த… குழு : ஒத்தைக்கு ஒத்த… ஆண் : ஒரு யுத்தம் பாரு… குழு : யுத்தம் பாரு… ஆண் : இனி எட்டுத்திக்கும்… குழு : எட்டுத்திக்கும்… ஆண் : எடம் மாறும் பாரு… ஆண் : …………………