← Back

Vennila Mugam Paaduthu Song Lyrics

Singers : P. Susheela and K. J. Jesudass Music by : Shankar Ganesh Lyrics by : Kalaignanam Male : Vennilaa mugam paaduthu Adhu kannilae sugam theduthu Vennilaa mugam paaduthu Adhu kannilae sugam theduthu Male : Vanna mayilum vaanavillum Pennuruvil vanthu aaduthu Pennuruvil vanthu aaduthu Male : Vennilaa mugam paaduthu Adhu kannilae sugam theduthu Female : Puruvam azhaikkum jaadai Anbu pooththu malarum odai Puruvam azhaikkum jaadai Anbu pooththu malarum odai Female : Siriththu magizhum nenam Unnai thaedi vanthaen thanjam Siriththu magizhum nenam Unnai thaedi vanthaen thanjam Female : Vennilaa mugam paaduthu Adhu kannilae sugam theduthu Vennilaa mugam paaduthu Adhu kannilae sugam theduthu Male : Kaanam paadum neram Aaa…..aaa….aa….aa….aa….aa…. Kaanam paadum neram Naam kaanbathu sorkka logam Thaenum paalum oorum Un sivantha idhazhin oram Male : Vennilaa mugam paaduthu Adhu kannilae sugam theduthu Vennilaa mugam paaduthu Adhu kannilae sugam theduthu Female : Thendral vanthu veesum Malar ondril ondru pesum Thendral vanthu veesum Malar ondril ondru pesum Male : Ilamai azhagu minjjum Adhil inbam vanthu konjum Ilamai azhagu minjjum Adhil inbam vanthu konjum Female : Vennilaa mugam paaduthu Adhu kannilae sugam theduthu Male : Vanna mayilum vaanavillum Pennuruvil vanthu aaduthu Pennuruvil vanthu aaduthu Male : Vennilaa mugam paaduthu Adhu kannilae sugam theduthu Female : Aaa….aaa….aa….aa…aa….aa…. Vennilaa mugam paaduthu Adhu kannilae sugam theduthu Male : Aaa….aaa….aa….aa…aa….aa….
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் கே. ஜே. ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கலைஞானம் ஆண் : வெண்ணிலா முகம் பாடுது அது கண்ணிலே சுகம் தேடுது வெண்ணிலா முகம் பாடுது அது கண்ணிலே சுகம் தேடுது ஆண் : வண்ண மயிலும் வானவில்லும் பெண்ணுருவில் வந்து ஆடுது…. பெண்ணுருவில் வந்து ஆடுது ஆண் : வெண்ணிலா முகம் பாடுது அது கண்ணிலே சுகம் தேடுது பெண் : புருவம் அழைக்கும் ஜாடை அன்பு பூத்து மலரும் ஓடை புருவம் அழைக்கும் ஜாடை அன்பு பூத்து மலரும் ஓடை பெண் : சிரித்து மகிழும் நெஞ்சம் உன்னைத் தேடி வந்தேன் தஞ்சம் சிரித்து மகிழும் நெஞ்சம் உன்னைத் தேடி வந்தேன் தஞ்சம் பெண் : வெண்ணிலா முகம் பாடுது அது கண்ணிலே சுகம் தேடுது வெண்ணிலா முகம் பாடுது அது கண்ணிலே சுகம் தேடுது ஆண் : கானம் பாடும் நேரம் ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…….ஆ…. கானம் பாடும் நேரம் நாம் காண்பது சொர்க்க லோகம் தேனும் பாலும் ஊறும் உன் சிவந்த இதழின் ஓரம் ஆண் : வெண்ணிலா முகம் பாடுது அது கண்ணிலே சுகம் தேடுது வெண்ணிலா முகம் பாடுது அது கண்ணிலே சுகம் தேடுது பெண் : தென்றல் வந்து வீசும் மலர் ஒன்றில் ஒன்று பேசும் தென்றல் வந்து வீசும் மலர் ஒன்றில் ஒன்று பேசும் ஆண் : இளமை அழகு மிஞ்சும் அதில் இன்பம் வந்து கொஞ்சும் இளமை அழகு மிஞ்சும் அதில் இன்பம் வந்து கொஞ்சும் பெண் : வெண்ணிலா முகம் பாடுது அது கண்ணிலே சுகம் தேடுது ஆண் : வண்ண மயிலும் வானவில்லும் பெண்ணுருவில் வந்து ஆடுது பெண்ணுருவில் வந்து ஆடுது ஆண் : வெண்ணிலா முகம் பாடுது அது கண்ணிலே சுகம் தேடுது பெண் : ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…….ஆ…. வெண்ணிலா முகம் பாடுது அது கண்ணிலே சுகம் தேடுது ஆண் : ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…….ஆ….