← Back

Achamillaa Paadhaiyil Song Lyrics

Singer : K. S. Chitra Music by : Laxmikanth – Pyarelal Chorus : Rambam pambam tharappam tharappampampampam Rambam pambam tharappam tharappampampampam Chorus : ……………… Female : Achcham illaa paathaiyil Ellorum selvomae Thittam pottu vaazhvilae Munnaeri selvomae Vaanamae ellaiyaai veeramae kolgaiyaai Naalumae vaazhuvom Female : Achcham illaa paadhaiyil Ellorum selvomae Thittam pottu vaazhvilae Munnaeri selvomae Female : Vaanamae ellaiyaai veeramae kolgaiyaai Naalumae vaazhuvom Thottathu thulangida thol koduppom Por thoduppom naal kurippom Intha nilamaigal maarida vazhi vaguppom Female : Aangal kaiyil pengal endrum Adimaiyillaiyae….ho Aana mattum solli paarththum Unaravillaiyae Female : Maalai sooda thedumpothu Manitha santhaiyil Pengal munnae aangal thammai Vilaikku virkkaiyil Unmaiyil pennidam Angu vilaimagan aavathu aanmaganae Chorus : lala lala laa lala lala laa Lalalala lalalala lalalala laa Female : Achcham illaa paadhaiyil Ellorum selvomae Thittam pottu vaazhvilae Munnaeri selvomae Chorus : ………………. Female : Yaezhai chinna poiyai sonnaal Thalaiyil kuturaan ho Maedai yaeri poiyai sonnaal Kaiyai thatturaan Female : Illaiyendru kaiyai vachchaa Siraiyil poduraan Kadaththalkaaran kannil pattaal Vanakkam poduraan Female : Needhiyum thoonguthu Intha nilamaigal endraikku maaruvathu Chorus : Lala lala laa lala lala laa Lalalala lalalala lalalala laa Female : Achcham illaa paadhaiyil Ellorum selvomae Thittam pottu vaazhvilae Munnaeri selvomae Vaanamae ellaiyaai veeramae kolgaiyaai Naalumae vaazhuvom Female : Nenjil thunivenum Kodiyinai yaettri vaippom Thottaththu thulangida thol koduppom Por thoduppom naal kurippom Intha nilamaigal maarida vazhi vaguppom Chorus : Rambam pambam tharappam tharappampampampam Rambam pambam tharappam tharappampampampam Rambam pambam tharappam tharappampampampam Rambam pambam tharappam tharappampampampam
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இலட்சுமிகாந்த் – பியாரேலால் குழு : ரம்பம் பம்பம் தரப்பம் தரப்பம்பம்பம்பம் ரம்பம் பம்பம் தரப்பம் தரப்பம்பம்பம்பம்…. குழு : ………………………… பெண் : அச்சம் இல்லா பாதையில் எல்லோரும் செல்வோமே திட்டம் போட்டு வாழ்விலே முன்னேறி செல்வோமே வானமே எல்லையாய் வீரமே கொள்கையாய் நாளுமே வாழுவோம் பெண் : அச்சம் இல்லா பாதையில் எல்லோரும் செல்வோமே திட்டம் போட்டு வாழ்விலே முன்னேறி செல்வோமே பெண் : வானமே எல்லையாய் நெஞ்சில் துணிவெனும் கொடியினை ஏற்றி வைப்போம் தொட்டது துலங்கிட தோள் கொடுப்போம் போர் தொடுப்போம் நாள் குறிப்போம் இந்த நிலமைகள் மாறிட வழி வகுப்போம் பெண் : ஆண்கள் கையில் பெண்கள் என்றும் அடிமையில்லையே…..ஹோ ஆன மட்டும் சொல்லிப் பார்த்தும் உணரவில்லையே பெண் : மாலை சூட தேடும் போது மனித சந்தையில் பெண்கள் முன்னே ஆண்கள் தம்மை விலைக்கு விற்கையில் உண்மையில் பெண்ணிடம் அங்கு விலைமகன் ஆவது ஆண்மகனே… குழு : லல லல லா லல லல லா லலலல லலலல லலலல லா பெண் : அச்சம் இல்லா பாதையில் எல்லோரும் செல்வோமே திட்டம் போட்டு வாழ்விலே முன்னேறி செல்வோமே குழு : லால்ல லா லால்ல லா லால்ல லல்லால லா லாலல லா லால்ல லா லால்ல லா லால்ல லல்லால லா லாலல லா பெண் : ஏழை சின்ன பொய்யை சொன்னால் தலையில் குட்டுறான் ஹோ மேடை ஏறி பொய்யை சொன்னால் கையைத் தட்டுறான் பெண் : இல்லையென்று கையை வச்சா சிறையில் போடுறான் கடத்தல்காரன் கண்ணில் பட்டால் வணக்கம் போடுறான் பெண் : நீதியும் தூங்குது இந்த நிலமைகள் என்றைக்கு மாறுவது குழு : லல லல லா லல லல லா லலலல லலலல லலலல லா பெண் : அச்சம் இல்லா பாதையில் எல்லோரும் செல்வோமே திட்டம் போட்டு வாழ்விலே முன்னேறி செல்வோமே வானமே எல்லையாய் வீரமே கொள்கையாய் நாளுமே வாழுவோம்… பெண் : நெஞ்சில் துணிவெனும் கொடியினை ஏற்றி வைப்போம் தொட்டது துலங்கிட தோள் கொடுப்போம் போர் தொடுப்போம் நாள் குறிப்போம் இந்த நிலமைகள் மாறிட வழி வகுப்போம் குழு : ரம்பம் பம்பம் தரப்பம் தரப்பம்பம்பம்பம் ரம்பம் பம்பம் தரப்பம் தரப்பம்பம்பம்பம்…. ரம்பம் பம்பம் தரப்பம் தரப்பம்பம்பம்பம் ரம்பம் பம்பம் தரப்பம் தரப்பம்பம்பம்பம்….