← Back

Vinmeeney Song Lyrics

Singer : Naresh Iyer Music by : Arjun Janya Male : Vimeenae vinmeenae Vimeenae vinmeenae Chinna chinna nizhal thaedum Veedhi engum vilaiyaadum Naalai vaan engum jolithaadumae Male : Vimeenae Chorus : Vinmeenae Male : Vimeenae Chorus : Vinmeenae Male : Kaalam maaramalaa poi vidum Male : Un perai Chorus : Un perai Male : Un perai Chorus : Un perai Male : Ulagam ariyamalaa mudinthidum Male : Hooo ooo hoo ooo Hoo hooo hoo hoooooo Hmm mm hmm mmmm Male : Pattampoochikku Kanavugal thaan Vaanil parakka koodaatha Idhayam yenguma Valigal thaanguma Male : Chinna chinna Thiramaigal thaan Veliyae oru naal vaaradha Ulagam saaduma Kadhavai mooduma Male : Vizhum paniyin thuligalae Muthu pola maarum Theru ora thiramaigal Endru medai yerum Varum kaalamae maarumae Vaanam kaiyil serum Male : Vimeenae vinmeenae Kaalam maaramalaa poi vidum Un perai un perai Ulagam ariyamalaa mudinthidum Chorus : …………………………… Male : Nilavum bavani varum Pozhuthu Jannal saathi kondaalum Nilavu thaeyuma Azhagu saayuma Male : Vanna paravai Siragugalai Valaiyil katti pottaalum Paravai thoonguma Oomai aaguma Male : Pasiyodu irunthavan Kanavu enna aagum Uyir attra sadalam pol Ganam koodi yengum Vidhi enbathae theerpenil Thiramaikenna velai Male : Vimeenae Chorus : Vinmeenae Male : Vimeenae Chorus : Vinmeenae Male : Kaalam maaramalaa poi vidum Male : Un perai Chorus : Un perai Male : Un perai Chorus : Un perai Male : Ulagam ariyamalaa mudinthidum
பாடகர் : நரேஷ் ஐயர் இசையமைப்பாளர் : அர்ஜுன் ஜான்யா ஆண் : விண்மீனே விண்மீனே விண்மீனே விண்மீனே சின்ன சின்ன நிழல் தேடும் வீதி எங்கும் விளையாடும் நாளை வானெங்கும் ஜொலித்தாடுமே ஆண் : விண்மீனே குழு : விண்மீனே ஆண் : விண்மீனே குழு : விண்மீனே ஆண் : காலம் மாறாமலா போய் விடும் ஆண் : உன் பேரை குழு : உன் பேரை ஆண் : உன் பேரை குழு : உன் பேரை ஆண் : உலகம் அறியாமலா முடிந்திடும் ஆண் : ஹூ ஓ ஹூ ஓஒ ஹூ ஹூ ஹூ ஹூ ஹூ ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம் ஆண் : பட்டாம் பூச்சிக்கு கனவுகள்தான் வானில் பறக்க கூடாதா இதயம் ஏங்குமா வலிகள் தாங்குமா ஆண் : சின்ன சின்ன திறமைகள்தான் வெளியே ஒருநாள் வாராத உலகம் சாடுமா கதவை மூடுமா ஆண் : விழும் பனியின் துளிகளே முத்து போல மாறும் தெரு ஓர திறமைகள் என்று மேடை ஏறும் வரும் காலமே மாறுமே வானம் கையில் சேரும் ஆண் : விண்மீனே விண்மீனே காலம் மாறாமலா போய்விடும் உன் பேரை உன் பேரை உலகம் அறியாமலா முடிந்திடும் குழு : ……………………. ஆண் : நிலவும் பவனி வரும் பொழுது ஜன்னல் சாத்தி கொண்டாலும் நிலவு தேயுமா அழகு சாயுமா ஆண் : வண்ண பறவை சிறகுகளை வலையில் கட்டி போட்டாலும் பறவை தூங்குமா ஊமை ஆகுமா ஆண் : பசியோடு இருந்தவன் கனவு என்னாகும் உயிரற்ற சடலம் போல் கணம் கூடி ஏங்கும் விதி என்பதையே தீர்ப்பெனில் திறமைகென்ன வேலை ஆண் : விண்மீனே குழு : விண்மீனே ஆண் : விண்மீனே குழு : விண்மீனே ஆண் : காலம் மாறாமலா போய் விடும் ஆண் : உன் பேரை குழு : உன் பேரை ஆண் : உன் பேரை குழு : உன் பேரை ஆண் : உலகம் அறியாமலா முடிந்திடும்