← Back

Vaa Vaa Idhu Oru Song Lyrics

Singer : L. R. Eswari Music by : Shankar Ganesh Lyrics by : Mayavanathan Female : Vaa vaa idhu oru ragasiya manjam Aaha…pudhuvitha anupavam sinthum Oru iravu pudhu uravu vanthu Aadi paar urugi paadi paar Piragu thedi paar unakku puriyum Female : Vaa vaa idhu oru ragasiya manjam Aaha…pudhuvitha anupavam sinthum Oru iravu pudhu uravu vanthu Aadi paar urugi paadi paar Piragu thedi paar unakku puriyum Oru iravu pudhu uravu Female : Nenjodu nindraada vaa Vanthu neerodu neeraada vaa Poovodu thaenundu vaa Intha pon vandai panthaada vaa….vaa… Female : Nenjodu nindraada vaa Vanthu neerodu neeraada vaa Poovodu thaenundu vaa Intha pon vandai panthaada vaa….vaa… Female : Vaa vaa idhu oru ragasiya manjam Aaha…pudhuvitha anupavam sinthum Oru iravu pudhu uravu vanthu Aadi paar urugi paadi paar Piragu thedi paar unakku puriyum Oru iravu pudhu uravu Female : Kaanaathathai kaana vaa Intha kaalangal nillaathu vaa Pesaatha ellaikku vaa Antha perinba veetukku vaa vaa Female : Kaanaathathai kaana vaa Intha kaalangal nillaathu vaa Pesaatha ellaikku vaa Antha perinba veetukku vaa vaa Female : Vaa vaa idhu oru ragasiya manjam Aaha…pudhuvitha anupavam sinthum Oru iravu pudhu uravu vanthu Aadi paar urugi paadi paar Piragu thedi paar unakku puriyum Oru iravu pudhu uravu
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : மாயவநாதன் பெண் : வா…வா…இது ஒரு ரகசிய மஞ்சம் ஆஹா…புதுவித அனுபவம் சிந்தும் ஒரு இரவு புது உறவு வந்து ஆடிப் பார் உருகி பாடிப் பார் பிறகு தேடிப் பார் உனக்குப் புரியும்.. பெண் : வா…வா…இது ஒரு ரகசிய மஞ்சம் ஆஹா…புதுவித அனுபவம் சிந்தும் ஒரு இரவு புது உறவு வந்து ஆடிப் பார் உருகி பாடிப் பார் பிறகு தேடிப் பார் உனக்குப் புரியும்.. ஒரு இரவு புது உறவு பெண் : நெஞ்சோடு நின்றாட வா வந்து நீரோடு நீராட வா… பூவோடு தேனுண்டு வா இந்த பொன் வண்டை பந்தாட வா……வா பெண் : நெஞ்சோடு நின்றாட வா வந்து நீரோடு நீராட வா… பூவோடு தேனுண்டு வா இந்த பொன் வண்டை பந்தாட வா……வா பெண் : வா…வா…இது ஒரு ரகசிய மஞ்சம் ஆஹா…புதுவித அனுபவம் சிந்தும் ஒரு இரவு புது உறவு வந்து ஆடிப் பார் உருகி பாடிப் பார் பிறகு தேடிப் பார் உனக்குப் புரியும்.. ஒரு இரவு புது உறவு பெண் : காணாததை காண வா இந்த காலங்கள் நில்லாது வா….. பேசாத எல்லைக்கு வா அந்த பேரின்ப வீட்டுக்கு வா…..வா…. பெண் : காணாததை காண வா இந்த காலங்கள் நில்லாது வா….. பேசாத எல்லைக்கு வா அந்த பேரின்ப வீட்டுக்கு வா…..வா…. பெண் : வா…வா…இது ஒரு ரகசிய மஞ்சம் ஆஹா…புதுவித அனுபவம் சிந்தும் ஒரு இரவு புது உறவு வந்து ஆடிப் பார் உருகி பாடிப் பார் பிறகு தேடிப் பார் உனக்குப் புரியும்.. ஒரு இரவு புது உறவு