← Back

Kaaliyamma’s Love Song Lyrics

Singer : Vrusha Balu Music by : Sundaramurthy KS Lyrics by : Vaali Mohan Das Female : Yeyaa alukka thimira Needhaan urava Povom dhisa dhoorama Female : Vaaya en azhagaa Idhu thaan nisama Dhinamum pudhu pudhu dhinusa Female : Meesa naracha Paasam viduma Un paadhi naan thaan Idhu verum kanavu Female : Kaasum panamum Kotti kidantha En aasa nee dhaan Adha vida perusa Female : Kaalam ponaalum Kaadhal pogathu Paavi naan thaan Un madiyila thavama Female : Ooru sonaalum Ulagam maruthaalum Usurae nee dhaan En veetuku raasa Female : Yaathi vaanam muzhusa Neeyum naanum iruppom Mazha megama Female : Vaazhka pogum paadha Un kooda naa varen Aasa theera naanum Unna konji pesa poren Female : Vaasakolam pottu Varaverkka kaathu kedappen Paasam kaati naanum Unna paarthu paarthu rasippen Female : Nesamaavum naa iruppen Nizhalaavum naa kidappen Thaniya naa sirichen Vasama maattikitten Female : Yaarum paarkaadha Neram azhagaagum Edhuvum pesaadha Mutham kadha pesum Female : Kaalam ponaalum Kaadhal pogaadhu Paavi naan thaan Un madiyila thavama Female : Ooru sonaalum Ulagam maruthaalum Usarae nee dhaan En veetukku raasa Male : Yeyaa alukka thimira Needhaan urava Povom dhisa dhoorama Female : Vaaya en azhagaa Idhu thaan nisama Dhinamum pudhu pudhu dhinusa Female : Meesa naracha Paasam viduma Un paadhi naan thaan Idhu verum kanavu Female : Kaasum panamum Kotti kidantha En aasa nee dhaan Adha vida perusa Female : Kaalam ponaalum Kaadhal pogathu Paavi naan thaan Un madiyila thavama Female : Ooru sonaalum Ulagam maruthaalum Usarae nee dhaan En veetukku raasa
பாடகி : வ்ருஷா பாலா இசை அமைப்பாளர் : சுந்தரமூர்த்தி கே எஸ் பாடல் ஆசிரியர் : வாலி மோகன் தாஸ் பெண் : யேயா அழுக்கா திமிரா நீதான் உறவா போவாம் திச தூரமா பெண் : வாயா என் அழகா இது தான் நிசமா தினமும் புது புது தினுசா பெண் : மீச நரச்சா பாசம் விடுமா உன் பாதி நான்தான் இது வெறும் கனவா பெண் : காசும் பணமும் கொட்டி கிடந்தா என் ஆச நீதான் அத விட பெருசா பெண் : காலம் போனாலும் காதல் போகாது பாவி நான் தான் உன் மடியில தவமா பெண் : ஊரு சொன்னாலும் உலகம் மறுத்தாலும் உசரே நீ தான் என் வீட்டுக்கு ராசா பெண் : யாத்தி வானம் முழுசா நீயும் நானும் இருப்போம் மழ மேகமா பெண் : வாழ்க்க போகும் பாத உன் கூட நா வாரேன் ஆச தீர நானும் உன்ன கொஞ்சி பேச போறேன் பெண் : வாசக்கோலம் போட்டு வரவேற்க காத்து கெடப்பேன் பாசம் காட்டி நானும் உன்ன பார்த்து பார்த்து ரசிப்பேன் பெண் : நெசமாவும் நா இருப்பேன் நிழலாவும் நா கிடப்பேன் தனியா நா சிரிச்சேன் நெசமா மாட்டிக்கிட்டேன் பெண் : யாரும் பாக்காத நேரம் அழகாகும் எதுவம் பேசாத முத்தம் கத பேசும் பெண் : காலம் போனாலும் காதல் போகாது பாவி நான் தான் உன் மடியில தவமா பெண் : ஊரு சொன்னாலும் உலகம் மறுத்தாலும் உசரே நீ தான் என் வீட்டுக்கு ராசா பெண் : யேயா அழுக்கா திமிரா நீதான் உறவா போவாம் திச தூரமா பெண் : வாயா என் அழகா இது தான் நிசமா தினமும் புது புது தினுசா பெண் : மீச நரச்சா பாசம் விடுமா உன் பாதி நான்தான் இது வெறும் கனவா பெண் : காசும் பணமும் கொட்டி கிடந்தா என் ஆச நீதான் அத விட பெருசா பெண் : காலம் போனாலும் காதல் போகாது பாவி நான் தான் உன் மடியில தவமா பெண் : ஊரு சொன்னாலும் உலகம் மறுத்தாலும் உசரே நீ தான் என் வீட்டுக்கு ராசா