← Back

Nadakkattum Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Nadakattum raja namma raajiyam Namakkoru korachchalillai Male : Papapapapam nadakattum raja namma raajiyam Namakkoru korachchalillai Unakum oru thumbikkai irukkirathu Enakkum oru nambikkai irukkirathu Male : Nadakattum raja namma raajiyam Namakkoru korachchalillai Male : Idhuthaanae thambi naam katra palli Idhu illaiyendraal namakedhu kalvi Vaa vaa raja vanakkam solvom Appappaa nee chinnappillai appa seitha anbuthollai Innumkooda nenjil irukku Male : Nallathu nadakattum raja namma raajiyam Namakkoru korachchalillai Male : Unnodu serththu nam kaalgal aaru Munnaerum nammai thaduppaargal yaaru Vazhiyum irukkum kuzhiyum irukkum Kandukolla puththiyundu Mutti motha sakthiyundu Enthapaya enna pannuvaan Male : Nallathu nadakattum raja namma raajiyam Namakkoru korachchalillai Male : Oru thaayin pillai naamaagavillai Aanaalum anbil pirivaedhumillai Raaman naanthaan lakshman neethaan Annan thambi sonthamidhu Endrumulla panthamithu Ondraiyondru vittu vidumo Male : Nallathu nadakattum raja namma raajiyam Namakkoru korachchalillai Unakum oru thumbikkai irukkirathu Enakkum oru nambikkai irukkirathu Pampampam….pam….lallalalal laalla lalalaa….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : நடக்கட்டும் ராஜா நம்ம ராஜ்ஜியம் நமக்கொரு கொறச்சலில்லை ஆண் : பபபபபம் நடக்கட்டும் ராஜா நம்ம ராஜ்ஜியம் நமக்கொரு கொறச்சலில்லை உனக்கும் ஒரு தும்பிக்கை இருக்கிறது எனக்கும் ஒரு நம்பிக்கை இருக்கிறது ஆண் : நடக்கட்டும் ராஜா நம்ம ராஜ்ஜியம் நமக்கொரு கொறச்சலில்லை ஆண் : இதுதானே தம்பி நாம் கற்ற பள்ளி இது இல்லையென்றால் நமக்கேது கல்வி வா வா ராஜா வணக்கம் சொல்வோம் அப்பப்பா நீ சின்னப்பிள்ளை அப்ப செய்த அன்புத் தொல்லை இன்னும்கூட நெஞ்சில் இருக்கு ஆண் : நல்லது நடக்கட்டும் ராஜா நம்ம ராஜ்ஜியம் நமக்கொரு கொறச்சலில்லை ஆண் : உன்னோடு சேர்த்து நம் கால்கள் ஆறு முன்னேறும் நம்மை தடுப்பார்கள் யாரு வழியும் இருக்கும் குழியும் இருக்கும் கண்டுக் கொள்ள புத்தியுண்டு முட்டி மோத சக்தியுண்டு எந்தப்பய என்னப் பண்ணுவான் ஆண் : நல்லது நடக்கட்டும் ராஜா நம்ம ராஜ்ஜியம் நமக்கொரு கொறச்சலில்லை ஆண் : ஒரு தாயின் பிள்ளை நாமாகவில்லை ஆனாலும் அன்பில் பிரிவேதுமில்லை ராமன் நான்தான் லஷ்மண் நீதான் அண்ணன் தம்பி சொந்தமிது என்றுமுள்ள பந்தமிது ஒன்றையொன்று விட்டு விடுமோ… ஆண் : நல்லது நடக்கட்டும் ராஜா நம்ம ராஜ்ஜியம் நமக்கொரு கொறச்சலில்லை உனக்கும் ஒரு தும்பிக்கை இருக்கிறது எனக்கும் ஒரு நம்பிக்கை இருக்கிறது பம்பம்பம்…..பம்……லல்லலலல் லால்ல லலலா