← Back

Yethanai Kaalam Song Lyrics

Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female : Ethanai kaalam kanavugal kanden Kaanbadharku unnai kaanbadharku Iraivaa unakkae kuraiyillaiyendraal Thirai edharku ithanai thirai edharku Female : Ethanai kaalam kanavugal kanden Kaanbadharku unnai kaanbadharku Iraivaa unakkae kuraiyillaiyendraal Thirai edharku ithanai thirai edharku Female : Ethanai kaalam kanavugal kanden Kaanbadharku unnai kaanbadharku Female : Sithira paavai nenjil Muthiraiyaana unnai Thaedaadhirukkalaamaa… aaa…aa… Female : Sithira paavai nenjil Muthiraiyaana unnai Thaedaadhirukkalaamaa… aaa…aa… Paththarai maattru konda Pasumpon maeniyai Paaraadhirukkalaamaa Female : Ethanai kaalam kanavugal kanden Kaanbadharku unnai kaanbadharku Female : Thoongaadha manjathil Suvaiyaana inbathil Thallaadi thallaadi vizha vendum Thoonghaadha manjathil Suvaiyaana inbathil Thallaadi thallaadi vizha vendum Female : Neengaadha sorgathil Nee saerum nerathil Naan kandu aanandhappada vendum Neengaadha sorgathil Nee saerum nerathil Naan kandu aanandhappada vendum Female : Ethanai kaalam kanavugal kanden Kaanbadharku unnai kaanbadharku Iraivaa unakkae kuraiyillaiyendraal Thirai edharku ithanai thirai edharku Female : Ethanai kaalam kanavugal kanden Kaanbadharku unnai kaanbadharku Female : Mangai ingae mannan angae Mathimayangum mugam engae Mugamum engae Nenjam ingae ninaivum angae Naam virumbum uyirum engae Uyirum engae Female : Neeyirukkum idathilirundhu Naanirukka vendumendru Thaediyingu vandhen… Nerang kaalam vandhadhingu Nilaimai maara vendumendru Needhi kaetka vandhen Female : Uyirukku uyir thaedi Urimaikku poraadi Unai naan naadi vandhu aadugiren En ulam nondhu un munnae paadugiren Kollaamal kollugindra pollaadha kangalukku Sollaamal solliyoru virundhu vaippen Andha suvaiyil ulagaiyae marakka vaippen…
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : எத்தனைக் காலம் கனவுகள் கண்டேன் காண்பதற்கு உன்னை காண்பதற்கு இறைவா உனக்கே குறையில்லை என்றால் திரை எதற்கு இத்தனை திரை எதற்கு பெண் : எத்தனைக் காலம் கனவுகள் கண்டேன் காண்பதற்கு உன்னை காண்பதற்கு இறைவா உனக்கே குறையில்லை என்றால் திரை எதற்கு இத்தனை திரை எதற்கு பெண் : எத்தனைக் காலம் கனவுகள் கண்டேன் காண்பதற்கு உன்னை காண்பதற்கு பெண் : சித்திரைப்பாவை நெஞ்சில் முத்திரையான உன்னை தேடாதிருக்கலாமா பெண் : சித்திரைப்பாவை நெஞ்சில் முத்திரையான உன்னை தேடாதிருக்கலாமா ஆஆ….ஆ…. பத்தரைமாற்று கொண்ட பசும்பொன் மேனியை பாராதிருக்கலாமா……ஆஆ…..ஆ…… பெண் : எத்தனைக் காலம் கனவுகள் கண்டேன் காண்பதற்கு உன்னை காண்பதற்கு பெண் : தூங்காத மஞ்சத்தில் சுவையான இன்பத்தில் தள்ளாடி தள்ளாடி விழவேண்டும் தூங்காத மஞ்சத்தில் சுவையான இன்பத்தில் தள்ளாடி தள்ளாடி விழவேண்டும் பெண் : நீங்காத சொர்க்கத்தில் நீ சேரும் நேரத்தில் நான் கண்டு ஆனந்தம் பட வேண்டும் நீங்காத சொர்க்கத்தில் நீ சேரும் நேரத்தில் நான் கண்டு ஆனந்தம் பட வேண்டும் பெண் : எத்தனைக் காலம் கனவுகள் கண்டேன் காண்பதற்கு உன்னை காண்பதற்கு இறைவா உனக்கே குறையில்லை என்றால் திரை எதற்கு இத்தனை திரை எதற்கு பெண் : எத்தனைக் காலம் கனவுகள் கண்டேன் காண்பதற்கு உன்னை காண்பதற்கு பெண் : மங்கை இங்கே மன்னன் அங்கே மதிமயங்கும் முகம் எங்கே முகமும் எங்கே நெஞ்சம் இங்கே நினைவும் அங்கே நாம் விரும்பும் உயிரும் எங்கே உயிரும் எங்கே பெண் : நீயிருக்கும் இடத்திலிருந்து நானிருக்க வேண்டுமென்று தேடியிங்கு வந்தேன் நேரங்காலம் வந்ததிங்கு நிலைமை மாற வேண்டுமென்று நீதி கேட்க வந்தேன் பெண் : உயிருக்கு உயிர் தேடி உரிமைக்கு போராடி உன்னை நான் நாடி வந்து ஆடுகிறேன் என் உள்ளம் நொந்து உன் முன்னே பாடுகிறேன் கொல்லாமல் கொல்லுகின்ற பொல்லாத கண்களுக்கு சொல்லாமல் சொல்லியொரு விருந்து வைப்பேன் அந்த சுவையில் உலகையே மறக்க வைப்பேன்