← Back

Summa Nee Song Lyrics

Singer : Mano Music by : Ilayaraja Male : Aa… haahaa haahaa aa… Male : Aa… haahaa haahaa aa… Male : Mmm… mm… hahahaa… Male : Summaa nee suthaadhae Sonnaalae thattaadhae Rendu kaiyum undu kaalum undu edhukkaaga Ingu uzhaikkanum adhukkaaga Unmai uzhaippukku palanundu uyarvaaga Nanmai vilaindhidum namakkaaga Male : Summaa nee suthaadhae Sonnaalae thattaadhae…aaa…aaa… Male : Velli mani thaan olikkum Enga meenaatchi sirippinilae Vennilavu thaan sirikkum Aval kannaatchi arasinilae Vandhu aval azhagu kandaal Andha sondha mozhi marandhu vidum Solli cholli paatteduthaal Thunbam solli kondu parandhu vidum Thandhaalae ponnulagam vandhomae paadu pada Idhu ponaa marubadi varumaa Male : Summaa nee suthaadhae Sonnaalae thattaadhae Rendu kaiyum undu kaalum undu edhukkaaga Ingu uzhaikkanum adhukkaaga Unmai uzhaippukku palanundu uyarvaaga Nanmai vilaindhidum namakkaaga Male : Summaa nee suthaadhae Sonnaalae thattaadhae…aaa…aaa… Male : Kai asaivil naadham ezhum Siru kannasaivil geetham varum Kolla varum kodiyavarum Ivar mellisaikku adi panivaar Painthamizhil kaanikkaiyo Nalla pan isaikkum maanikkamo Than uzhaippil uyarndhavar thaan En ilaiya raajanammaa Nalla manam nall uzhaippu Annai arul ingirundhaal Indha ulagam avar kaaladiyil Male : Summaa nee suthaadhae Sonnaalae thattaadhae Rendu kaiyum undu kaalum undu edhukkaaga Ingu uzhaikkanum adhukkaaga Unmai uzhaippukku palanundu uyarvaaga Nanmai vilaindhidum namakkaaga Male : Summaa nee suthaadhae Sonnaalae thattaadhae…aaa…aaa…
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆ…..ஹாஹா ஹாஹா ஆ…. ஆண் : ஆ…..ஹாஹா ஹாஹா ஆ…. ஆண் : ம்ம்ம்….ம்ம்….ஹஹஹா….. ஆண் : சும்மா நீ சுத்தாதே சொன்னாலே தட்டாதே ரெண்டு கையும் உண்டு காலும் உண்டு எதுக்காக இங்கு உழைக்கணும் அதுக்காக உண்மை உழைப்புக்கு பலனுண்டு உயர்வாக நன்மை விளைந்திடும் நமக்காக ஆண் : சும்மா நீ சுத்தாதே சொன்னாலே தட்டாதே…..ஆஅ…..ஆஅ….. ஆண் : வெள்ளி மணிதான் ஒலிக்கும் எங்க மீனாட்சி சிரிப்பினிலே வெண்ணிலவுதான் சிரிக்கும் அவள் கண்ணாட்சி அரசினிலே வந்து அவள் அழகு கண்டால் அந்த சொந்த மொழி மறந்து விடும் சொல்லிச் சொல்லி பாட்டெடுத்தால் துன்பம் சொல்லிக் கொண்டு பறந்து விடும் தந்தாளே பொன்னுலகம் வந்தோமே பாடுபட இது போனா மறுபடி வருமா ஆண் : சும்மா நீ சுத்தாதே சொன்னாலே தட்டாதே ரெண்டு கையும் உண்டு காலும் உண்டு எதுக்காக இங்கு உழைக்கணும் அதுக்காக உண்மை உழைப்புக்கு பலனுண்டு உயர்வாக நன்மை விளைந்திடும் நமக்காக ஆண் : சும்மா நீ சுத்தாதே சொன்னாலே தட்டாதே…..ஆஅ…..ஆஅ….. ஆண் : கை அசைவில் நாதம் எழும் சிறு கண்ணசைவில் கீதம் வரும் கொல்ல வரும் கொடியவரும் இவர் மெல்லிசைக்கு அடி பணிவார் பைந்தமிழில் காணிக்கையோ நல்ல பண் இசைக்கும் மாணிக்கமோ தன் உழைப்பில் உயர்ந்தவர்தான் என் இளைய ராஜனம்மா நல்ல மனம் நல் உழைப்பு அன்னை அருள் இங்கிருந்தால் இந்த உலகம் அவர் காலடியில் ஆண் : சும்மா நீ சுத்தாதே சொன்னாலே தட்டாதே ரெண்டு கையும் உண்டு காலும் உண்டு எதுக்காக இங்கு உழைக்கணும் அதுக்காக உண்மை உழைப்புக்கு பலனுண்டு உயர்வாக நன்மை விளைந்திடும் நமக்காக ஆண் : சும்மா நீ சுத்தாதே சொன்னாலே தட்டாதே…..ஆஅ…..ஆஅ…..