← Back

Unnai Unnai Unnaithane Song Lyrics

Singers : K. J. Jesudass and Latha Kannan Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male : Unnai unnai unnaithaanae Ullam ninaikindrathu Thannai thannai thannaithaanae Udanae izhakkindrathu Oorkolam pogum ennangal … Female : Lal la laa lalla lal laa laa Male : Ellamae haei endrum neeyoo… Male : Unnai unnai unnaithaanae Ullam ninaikindrathu Male : Sorgam sorgam enbadhai … Female : La la laa Male : Undhan pakkam pakkam unarndhen.. Female : Aahaa.ha Male : Nee vetkam vetkam endrathum o o ha Poo varkkam nee endru arindhen o o o Male : Unnai unnai unnaithaanae Ullam ninaikindrathu Male : Nitham nitham nenjilae . Female : La la laa.. Male : Vandha pogum thollai unakkae.. Female : Hoo ho hoo Male : Naan sitham sitham engiren Female : Aaa.aahaa Male : En sinthai puriyavillaiyae oo oo Male : Unnai unnai unnaithaanae Ullam ninaikindrathu Thannai thannai thannaithaanae Udanae izhakkindrathu Oorkolam pogum ennangal … Female : Lal la laa lalla lal laa laa Male : Ellamae haei endrum neeyoo… Male : Unnai unnai unnaithaanae Ullam ninaikindrathu…(3)
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் லதா கண்ணன் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : உன்னை உன்னை உன்னைத்தானே உள்ளம் நினைக்கின்றது தன்னை தன்னை தன்னைத்தானே உடனே இழக்கின்றது ஊர்கோலம் போகும் எண்ணங்கள்….. பெண் : லாலாலா ஆண் : எல்லாமே ஹேய் என்றும் நீயோ… ஆண் : உன்னை உன்னை உன்னைத்தானே உள்ளம் நினைக்கின்றது ஆண் : சொர்க்கம் சொர்க்கம் என்பதை… பெண் : லாலாலா ஆண் : உந்தன் பக்கம் பக்கம் உணர்ந்தேன்.. பெண் : ஆஹாஹ் ஆண் : நீ வெட்கம் வெட்கம் என்றதும் ஓஒஹ் பூ வர்க்கம் நீ என்றறிந்தேன் ஓஓஓ.. ஆண் : உன்னை உன்னை உன்னைத்தானே உள்ளம் நினைக்கின்றது ஆண் : நித்தம் நித்தம் நெஞ்சிலே… பெண் : லாலாலா ஆண் : வந்து போகும் தொல்லை உனக்கெ பெண் : ஓஓஹோஹ் ஆண் : நான் சித்தம் சித்தம் என்கிறேன் பெண் : ஆஆஹ் ஆண் : என் சிந்தை புரியவில்லையா ஓஓஓஒ ஆண் : உன்னை உன்னை உன்னைத்தானே உள்ளம் நினைக்கின்றது தன்னை தன்னை தன்னைத்தானே உடனே இழக்கின்றது ஊர்கோலம் போகும் எண்ணங்கள்….. பெண் : லாலாலா ஆண் : எல்லாமே ஹேய் என்றும் நீயோ… ஆண் : உன்னை உன்னை உன்னைத்தானே உள்ளம் நினைக்கின்றது….(3)