← Back

Naa Soodana Mogini Song Lyrics

Singer : Jyoti Nooran Music by : D. Imman Female : Raaraa….ippudu raa raa Naan soodana mogini Kai theendatha mangani Naan soodana mogini Kai theendaatha mangani Female : Variya maapla variya Variya maamanae variya Ennai thottu puttu pogaama Kattikittu pogathan Variya maapla variya Hey variya maamanae variya Hey variya maapla variya Variya machaanae variya Female : Naan soodaana mogini Kai theendaatha mangani Naan soodaana mogini Kai theendaatha mangani Female : ………………………… Female : Kodi pazham irukku Goyya thoppula Nee jodi pazham ketta Nyaayamae illa Female : Samacha kari irukku Sandha kadayila Nee samanja ponna ketta Nyaayamae illa Female : Sothezhudi thandhaalum Varamatten Kathi vachu kettalum Tharamatten Chorus : {Parambaraiya koothu Padichathu naanga Itha panam kasukku Vikka mudiyathu ponga} (2) Female : Naan soodana mogini Kai theendatha mangani Chorus : ………………………… Female : Enna kaadhalippor Aayiram undu Aana enna kattikida Nibanthanai undu Female : Unakku vaakkapada Enakku aasaithan Aanaa enakku mudhal purushan Intha aattam thaan Female : Aambalaikku aduppu ootha Varamatten Pulla pethu thadinna Tharamatten Chorus : {Nibanthanaikku Kattupatavuga vaanga Illa neeti padukka veetukku Veetukku ponga} (2) Female : Nan soodaana mogini Kai theendatha mangani Nan soodaana mogini Kai theendatha mangani Female : Variya maapla variya Variya maamanae variya Ennai thottu puttu pogaama Kattikittu pogathan Variya maapla variya Hey variya maamanae variya Hey variya maapla variya Variya machaanae variya Female : Naan soodaana mogini
பாடகி : ஜோதி நூரன் இசையமைப்பாளர் : டி. இமான் பெண் : ராரா இப்புடு ரா ரா நான் சூடான மோகினி கை தீண்டாத மாங்கனி நான் சூடான மோகினி கை தீண்டாத மாங்கனி பெண் : வரியா மாப்பிள்ளை வரியா வரியா மாமனே வரியா என்னை தொட்டு புட்டு போகாம கட்டிக்கிட்டு போகத்தான் வரியா மாப்பிள்ளை வரியா ஹே வரியா மாமனே வரியா ஹே வரியா மாப்பிள்ளை வரியா வரியா மச்சானே வரியா பெண் : நான் சூடான மோகினி கை தீண்டாத மாங்கனி நான் சூடான மோகினி கை தீண்டாத மாங்கனி பெண் : ……………………….. பெண் : கோடி பழம் இருக்கு கொய்யா தோப்புல நீ ஜோடி பழம் கேட்டா நியாயமே இல்ல பெண் : சமைச்ச கரி இருக்கு சந்த கடையில நீ சமஞ்ச பொண்ண கேட்டா நியாயமே இல்ல பெண் : சொத்தெழுதி தந்தாலும் வர மாட்டேன் கத்தி வச்சு கேட்டாலும் தர மாட்டேன் குழு : { பரம்பரையா கூத்து படிச்சது நாங்க இத பணம் காசுக்கு விக்க முடியாது போங்க } (2) பெண் : நான் சூடான மோகினி கை தீண்டாத மாங்கனி குழு : ……………………… பெண் : என்ன காதலிப்போர் ஆயிரம் உண்டு ஆனா என்ன கட்டிக்கிட நிபந்தனை உண்டு பெண் : உனக்கு வாக்க பட எனக்கு ஆசைதான் ஆனா எனக்கு முதல் புருஷன் இந்த ஆட்டம்தான் பெண் : ஆம்பளைக்கு அடுப்பூத வர மாட்டேன் புள்ள பெத்து தாடினா தர மாட்டேன் குழு : { நிபந்தனைக்கு கட்டுபட்டவுக வாங்க இல்ல நீட்டி படுக்க வீட்டுக்கு வீட்டுக்கு போங்க } (2) பெண் : நான் சூடான மோகினி கை தீண்டாத மாங்கனி நான் சூடான மோகினி கை தீண்டாத மாங்கனி பெண் : வரியா மாப்பிள்ளை வரியா வரியா மாமனே வரியா என்னை தொட்டு புட்டு போகாம கட்டிக்கிட்டு போகத்தான் வரியா மாப்பிள்ளை வரியா ஹே வரியா மாமனே வரியா ஹே வரியா மாப்பிள்ளை வரியா வரியா மச்சானே வரியா பெண் : நான் சூடான மோகினி