← Back

Vasanthame Vasanthame Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Raj Kotti Male : Vasanthamae vasanthamae Kanidhadhae paruvamae Nerungi vaa nerungi vaa Kaadhal kaaveriyae kanni poonjolaiyae Aasai arangeravae ingae va vaa aa aaa Female : Vasanthamae vasanthamae Kanidhadhae paruvamae Nerungi vaa nerungi vaa Mangai en maeniyae undhan poonthoniyae Inba neeraadavae ingae vaa vaa Male : Vasanthamae vasanthamae Kanidhadhae paruvamae Nerungi vaa nerungi vaa Chorus : ……………………. Male : Kannaalae needhan Kadhai sonnadhaalae Indha mogamoo Female : Ooo oo ooo Naan unnai sera en maeni theenda Enna mounamoo Male : Unakaaga thaanae en jeevanae ye ye oo oo Female : Un vaarthai thaanae en vaedhamae ye ye oo oo Male : Ennaalum naan unnai nizhal polae Eppodhum thodarvenammaa Female : Vasanthamae vasanthamae Kanidhadhae paruvamae Nerungi vaa nerungi vaa Female : Malar pola idhazhai Thodum podhu ingae Sendhaen sindhudhae Male : Ooo oo oo Dhaegangal ingae thaagangal theera Maegam peiyudhae Female : Nilavodu manjam naan podavaa aa aa oo oo Male : Madimeedhu naanum vilaiyaadava aa aa oo oo Female : Kadalodu sergindra needhi polae Ullangal ondraanadhae Male : Vasanthamae vasanthamae Kanidhadhae paruvamae Nerungi vaa nerungi vaa Kaadhal kaaveriyae kanni poonjolaiyae Aasai arangeravae ingae va vaa aa aaa Female : Vasanthamae vasanthamae Kanidhadhae paruvamae Nerungi vaa nerungi vaa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : ராஜ் கோட்டி ஆண் : வசந்தமே வசந்தமே கனிந்ததே பருவமே நெருங்கி வா நெருங்கி வா காதல் காவிரியே கன்னிப் பூஞ்சோலையே ஆசை அரங்கேறவே இங்கே வா வா.ஆஆ.. பெண் : வசந்தமே வசந்தமே கனிந்தது பருவமே நெருங்கி வா நெருங்கி வா மங்கை என் மேனியே உந்தன் பூஞ்சோலையே இன்ப நீராடவே இங்கே வா வா ஆண் : வசந்தமே வசந்தமே கனிந்ததே பருவமே நெருங்கிவா நெருங்கிவா குழு : .…………………………. ஆண் : கண்ணாலே நீதான் கதை சொன்னதாலே இந்த மோகமோ… பெண் : ஓஓ. நான் உன்னை சேர என் மேனி தீண்ட என்ன மௌனமோ…… ஆண் : உனக்காகத்தானே என் ஜீவனே..ஏஏ..ஓஓ பெண் : உன் வார்த்தை தானே என் வேதமே..ஏஏ.ஓஒ ஆண் : எந்நாளும் நான் உன்னை நிழல் போலே எப்போதும் தொடர்வேனம்மா பெண் : வசந்தமே வசந்தமே கனிந்ததே பருவமே நெருங்கி வா நெருங்கி வா பெண் : மலர் போலே இதழை தொடும் போது இங்கே செந்தேன் சிந்துதே…. ஆண் : ஓஓஓ.. தேகங்கள் இங்கே தாகங்கள் தீர மேகம் பெய்யுதே…. பெண் : நிலவோடு மஞ்சம் நான் போடவா..ஆஆஆஆ…ஓஒ ஆண் : மடிமீது நானும் விளையாடவா..ஆஆஆஆ…ஓஒ பெண் : கடலோடு சேர்கின்ற நதி போலே உள்ளங்கள் ஒன்றானதே ஆண் : வசந்தமே வசந்தமே கனிந்ததே பருவமே நெருங்கி வா நெருங்கி வா காதல் காவிரியே கன்னிப் பூஞ்சோலையே ஆசை அரங்கேறவே இங்கே வா வா..ஆஆஆ பெண் : வசந்தமே வசந்தமே கனிந்ததே பருவமே நெருங்கி வா நெருங்கி வா…