← Back

Granny Kannamma Song Lyrics

Singer : Sathyaprakash Music by : Sudharshan M Kumar Male : You are my azhagu paatti Ennoda paatti beauty Male : You are my azhagu paatti Ennoda paatti beauty Male : Hey hey bokkavaai paatti Is always a cutie cutie Sweetheart-u paatti paatti Is always a beauty Male : Hey my bokkavaai paatti Is always a cutie cutie Sweetheart-u paatti paatti Is always a beauty Male : Hey granny kannamma Neethaan en ponnamma Aasai chellamma En thangamma… Male : Ennai thaalatti valarthitta Thaaiyamma Selva seematti manasula Neeyamma Male : Ennoda azhagu paatti You are my paatti beauty Male : Ennoda azhagu paatti You are my paatti beauty Male : Soru oottum bodhum Neeraattum bodhum Kuva kuvanu naan koovuven En thollai thaangi Thittellaam vaangi Smile oda konji nee pesuva Male : En sogam ellaam Unnodathaakki Saamiya pola yethukitta Naan seiyum settai Therinjalum kooda… Yedhum sollaama paathukitta Dialogue : .………………. Male : Hey granny kannamma Neethaan en ponnamma Aasai chellamma En thangamma Male : Ennai thaalatti valarthitta Thaaiyamma Selva seematti manasula Neeyamma Male : Ennai thaalatti valarthitta Thaaiyamma Selva seematti manasula Neeyamma Dialogue : ……………. Male : Ennoda azhagu paatti You are my paatti beauty…. Female : Otta odachidadha Geetha..hakhaan……
பாடகர் : சத்யா பிரகாஷ் இசை அமைப்பாளர் : சுதர்சன் எம் குமார் ஆண் : யூ ஆர் மை அழகு பாட்டி என்னோட பாட்டி பியூட்டி ஆண் : யூ ஆர் மை அழகு பாட்டி என்னோட பாட்டி பியூட்டி ஆண் : ஹே ஹே பொக்கவாய் பாட்டி ஈஸ் ஆல்வெய்ஸ் எ கியூட்டி கியூட்டி ஸ்வீட் ஹார்ட்டு பாட்டி பாட்டி ஈஸ் ஆல்வெய்ஸ் எ பியூட்டி ஆண் : ஹே ஹே பொக்கவாய் பாட்டி ஈஸ் ஆல்வெய்ஸ் எ கியூட்டி கியூட்டி ஸ்வீட் ஹார்ட்டு பாட்டி பாட்டி ஈஸ் ஆல்வெய்ஸ் எ பியூட்டி ஆண் : ஏய் கிரேனி கண்ணம்மா நீதான் என் பொன்னம்மா ஆசை செல்லம்மா என் தங்கம்மா ஆண் : என்னை தாலாட்டி வளர்த்திட்ட தாயம்மா செல்வ சீமாட்டி மனசுல நீயம்மா ஆண் : என்னோட அழகு பாட்டி யூ ஆர் மை பாட்டி பியூட்டி ஆண் : என்னோட அழகு பாட்டி யூ ஆர் மை பாட்டி பியூட்டி ஆண் : சோறு ஊட்டும் போதும் நீர் ஆற்றும் போதும் குவா குவானு நான் கூவுவேன் என் தொல்லை தாங்கி திட்டெல்லாம் வாங்கி ஸ்மைல் ஓட கொஞ்சி நீ பேசுவ ஆண் : என் சோகம் எல்லாம் உன்னோடதாக்கி சாமிய போல ஏத்துகிட்ட நான் செய்யும் சேட்டை தெரிஞ்சாலும் கூட ஏதும் சொல்லாம பாத்துகிட்ட டயலாக் : …………. ஆண் : ஏய் கிரேனி கண்ணம்மா நீதான் என் பொன்னம்மா ஆசை செல்லம்மா என் தங்கம்மா ஆண் : என்னை தாலாட்டி வளர்த்திட்ட தாயம்மா செல்வ சீமாட்டி மனசுல நீயம்மா ஆண் : என்னை தாலாட்டி வளர்த்திட்ட தாயம்மா செல்வ சீமாட்டி மனசுல நீயம்மா டயலாக் : ……………. ஆண் : என்னோட அழகு பாட்டி யூ ஆர் மை பாட்டி பியூட்டி பெண் : ………………….