← Back

Ninaikkindra Paadhaiyil Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Mm mm mm mm mm mm mm Female : Ninaikkindra paadhaiyil Nadakkindra thendralae Nadakkindra thendralai Anaikkindra naanalae Anaikkindra aasaigal Enakkindha velaiyil varumo Hoo oh hoo oh…. Female : Ninaikkindra paadhaiyil Nadakkindra thendralae Nadakkindra thendralai Anaikkindra naanalae Female : Paattondru mella mella Poombaavai sollida Kekkattum nenjam ondru Ennangal thullida Kaadu oru veedu Idhu dhaanae kilikkoodu Aadum unai thaedum Isai paadum kalippodu Female : Ini podhum podhum thanimai Idhil yedhu yedhu inimai Ila maadhu vaada thoodhu koora Megam koottamae po Female : Ninaikkindra paadhaiyil Nadakkindra thendralae Nadakkindra thendralai Anaikkindra naanalae Anaikkindra aasaigal Enakkindha velaiyil varumo Hoo oh hoo oh…. Female : Ninaikkindra paadhaiyil Nadakkindra thendralae Nadakkindra thendralai Anaikkindra naanalae Chorus : Uh uh uh uh uh uh uh Uh uh uh uh uh uh uh Female : Sittrodai vellam ingu Theeyaaga kaayudhae Sittraadai konda maeni Thaalaamal paayudhae Vaasal vara vendi Vizhi naalum edhir paarkka Naeril varumbodhu Idhazh mounam thanai kaakka Female : Idhu poorva jenma uravu Endrum thaengidaadha nilavu Ila maadhu vaada thoodhu koora Naarai koottamae po Female : Ninaikkindra paadhaiyil Nadakkindra thendralae Nadakkindra thendralai Anaikkindra naanalae Anaikkindra aasaigal Enakkindha velaiyil varumo Hoo oh hoo oh…. Female : Ninaikkindra paadhaiyil Nadakkindra thendralae Nadakkindra thendralai Anaikkindra naanalae
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் பெண் : நினைக்கின்ற பாதையில் நடக்கின்ற தென்றலே நடக்கின்ற தென்றலை அணைக்கின்ற நாணலே அணைக்கின்ற ஆசைகள் எனக்கிந்த வேளையில் வருமோ ஹோ ஓ ஹோ ஓ…… பெண் : நினைக்கின்ற பாதையில் நடக்கின்ற தென்றலே நடக்கின்ற தென்றலை அணைக்கின்ற நாணலே பெண் : பாட்டொன்று மெல்ல மெல்ல பூம்பாவை சொல்லிட கேக்கட்டும் நெஞ்சம் ஒன்று எண்ணங்கள் துள்ளிட காடு ஒரு வீடு இது தானே கிளிக்கூடு ஆடும் உனை தேடும் இசை பாடும் களிப்போடு பெண் : இனி போதும் போதும் தனிமை இதில் ஏது ஏது இனிமை இளமாது வாட தூது கூற மேகம் கூட்டமே போ பெண் : நினைக்கின்ற பாதையில் நடக்கின்ற தென்றலே நடக்கின்ற தென்றலை அணைக்கின்ற நாணலே அணைக்கின்ற ஆசைகள் எனக்கிந்த வேளையில் வருமோ ஹோ ஓ ஹோ ஓ…… பெண் : நினைக்கின்ற பாதையில் நடக்கின்ற தென்றலே நடக்கின்ற தென்றலை அணைக்கின்ற நாணலே குழு : உஹ் உஹ் உஹ் உஹ் உஹ் உஹ் உஹ் உஹ் உஹ் உஹ் உஹ் உஹ் பெண் : சிற்றோடை வெள்ளம் இங்கு தீயாக காயுதே சிற்றாடை கொண்ட மேனி தாளாமல் சாயுதே வாசல் வர வேண்டி விழி நாலும் எதிர் பார்க்க நேரில் வரும்போது இதழ் மெளனம் தனை காக்க பெண் : இது பூர்வ ஜென்ம உறவு என்றும் தேங்கிடாத நிலவு இளமாது வாட தூது கூற நாரை கூட்டமே போ பெண் : நினைக்கின்ற பாதையில் நடக்கின்ற தென்றலே நடக்கின்ற தென்றலை அணைக்கின்ற நாணலே அணைக்கின்ற ஆசைகள் எனக்கிந்த வேளையில் வருமோ ஹோ ஓ ஹோ ஓ…… பெண் : நினைக்கின்ற பாதையில் நடக்கின்ற தென்றலே நடக்கின்ற தென்றலை அணைக்கின்ற நாணலே