← Back

Kanne Color Colora Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram Music by : V. S. Narasimhan Male : Kannae color color-ah Theriyudhu kannae Kanavulagam viriyudhu munnae Verum odambu nadakkiratha Iduppukku mel irukkiratha Thaenae paaduvadhu neeya naana Male : Kannae color color-ah Theriyudhu kannae Kanavulagam viriyudhu munnae Verum odambu nadakkiratha Iduppukku mel irukkiratha Thaenae paaduvadhu neeya naana Male : Enna undaachu Onnu rendu aachu Rendu naal aanathae…ae….ae… Enna undaachu Onnu rendu aachu Rendu naal aanathae…ae….ae… Female : Rendu ingu naal aanaal En nenju ennaagum Bodhai yeri paadhai kooda Thallaadudhae Male : Kettu ponaaai neeyum enna pennaa Female : Huh kattum saelai nirkka villai kanna Male : {Un saelai engae Female : Anbae un aadai engae} (2) Male : Thaedi paarpom ingae….. Female : Kanna color color-ah Theriyudhu kanna Kanavulagam viriyudhu kanna Verum odambu nadakkiratha Iduppukku mel irukkiratha Kannaa paaduvadhu neeya naana Female : Ennai nee thaanga Unnai naan thaanga Sorgam povomaa….aa….aa… Ennai nee thaanga Unnai naan thaanga Sorgam povomaa….aa….aa… Male : Aahaa pon aagaayam Naan thoongum paai aagum Megam ennum porvai kondu Naan mooduven Female : Vetkam ennai vittu vittu pogum Male : Bodhai pennae innum enna enna aagum Female : Sandhosam yerum En aasai ellai meerum Sandhosam yerum En aasai ellai meerum Penmai aanaai maarum Male : Kannae color color-ah Theriyudhu kannae Kanavulagam viriyudhu munnae Female : Verum odambu nadakkiratha Iduppukku mel irukkiratha Kannaa paaduvadhu neeya naana Female : Kanna color color-ah Theriyudhu kanna Kanavulagam viriyudhu kanna Verum odambu nadakkiratha Iduppukku mel irukkiratha Kannaa paaduvadhu neeya naana
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன் ஆண் : கண்ணே கலர் கலரா தெரியுது கண்ணே கனவுலகம் விரியுது முன்னே வெறும் ஒடம்பு நடக்கிறதா இடுப்புக்குமேல் இருக்கிறதா தேனே பாடுவது நீயா நானா ஆண் : கண்ணே கலர் கலரா தெரியுது கண்ணே கனவுலகம் விரியுது முன்னே வெறும் ஒடம்பு நடக்கிறதா இடுப்புக்குமேல் இருக்கிறதா தேனே பாடுவது நீயா நானா ஆண் : என்ன உண்டாச்சு ஒன்னு ரெண்டு ஆச்சு ரெண்டு நாள் ஆனதே….ஏ…..ஏ….. என்ன உண்டாச்சு ஒன்னு ரெண்டு ஆச்சு ரெண்டு நாள் ஆனதே….ஏ…..ஏ….. பெண் : ரெண்டு இங்கு நால் ஆனால் என் நெஞ்சு என்னாகும் போதை ஏறி பாதைகூட தள்ளாடுதே ஆண் : கெட்டு போனாய் நீயும் என்ன பெண்ணா பெண் : ஹுஹ் கட்டும் சேலை நிற்கவில்லை கண்ணா ஆண் : {உன் சேலை எங்கே பெண் : அன்பே உன் ஆடை எங்கே} (2) ஆண் : தேடி பார்ப்போம் இங்கே….. பெண் : கண்ணா கலர் கலரா தெரியுது கண்ணா கனவுலகம் விரியுது கண்ணா வெறும் ஒடம்பு நடக்கிறதா இடுப்புக்குமேல் இருக்கிறதா கண்ணா பாடுவது நீயா நானா பெண் : என்னை நீ தாங்க உன்னை நான் தாங்க சொர்க்கம் போவோமா…..ஆ…..ஆ….. என்னை நீ தாங்க உன்னை நான் தாங்க சொர்க்கம் போவோமா…..ஆ…..ஆ….. ஆண் : ஆஹா பொன் ஆகாயம் நான் தூங்கும் பாய் ஆகும் மேகம் என்னும் போர்வை கொண்டு நான் மூடுவேன் பெண் : வெட்கம் என்னை விட்டு விட்டு போகும் ஆண் : போதை பெண்ணே இன்னும் என்ன என்ன ஆகும் பெண் : சந்தோசம் ஏறும் என் ஆசை எல்லை மீறும் சந்தோசம் ஏறும் என் ஆசை எல்லை மீறும் பெண்மை ஆணாய் மாறும் ஆண் : கண்ணே கலர் கலரா தெரியுது கண்ணே கனவுலகம் விரியுது முன்னே பெண் : வெறும் ஒடம்பு நடக்கிறதா இடுப்புக்குமேல் இருக்கிறதா கண்ணா பாடுவது நீயா நானா பெண் : கண்ணா கலர் கலரா தெரியுது கண்ணா கனவுலகம் விரியுது கண்ணா வெறும் ஒடம்பு நடக்கிறதா இடுப்புக்குமேல் இருக்கிறதா கண்ணா பாடுவது நீயா நானா