← Back

En Vaanil Ponmegam Song Lyrics

Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female : Aa…aa…aa….aa…aa….aa… Female : En vaanil ponmegam panneer thoovuthu En vaazhvil santhosham kanneer thoovuthu En solai engengum pon poo pooththathu En maalai un tholil nannaal paarththathu Female : Yaenendrum kaanaathu verondrum thonaathu Un ennam indrennai thaalaattuthu Female : En vaanil ponmegam panneer thoovuthu En vaazhvil santhosham kanneer thoovuthu Female : Poongarumbai neeginanor paaththathu appothu Andru nan paarththatho unthan mugaththai Paaraiyilae thaen perugi oduthu ippothu Indru naan paarththatho unthan manaththai Female : Kannil nirkkum unthan thottram Kallaai mullaai unnai kaattum Kannil nirkkum unthan thottram Kallaai mullaai unnai kaattum Kangal kondu paarkkumpothu puriyaathathu Nenjam kondu paarkkumpothu thelivaanathu Female : En vaanil ponmegam panneer thoovuthu En vaazhvil santhosham kanneer thoovuthu En solai engengum pon poo pooththathu En maalai un tholil nannaal paarththathu Female : Yaenendrum kaanaathu verondrum thonaathu Un ennam indrennai thaalaattuthu Female : En vaanil ponmegam panneer thoovuthu En vaazhvil santhosham kanneer thoovuthu Female : Oor muzhuthum thoongaiyilum en manam thoongaathu Adhu oyaamal vaanaththil parakkum Vaanaveli veedhiyilae nee varuvaai endru Unnai varaverkka megaththil mithakkum Female : Engae engae endru thedum Ennil minnal ondru odum Engae engae endru thedum Ennil minnal ondru odum Sontham konda antha mangai nizhal naanandro Sooda vendum maalai naalai varuvaayandro Female : En vaanil ponmegam panneer thoovuthu En vaazhvil santhosham kanneer thoovuthu En solai engengum pon poo pooththathu En maalai un tholil nannaal paarththathu Female : Yaenendrum kaanaathu verondrum thonaathu Un ennam indrennai thaalaattuthu Female : En vaanil ponmegam….mheemhmmm En vaazhvil santhosham….lallaallaa
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ…..ஆ…. பெண் : என் வானில் பொன்மேகம் பன்னீர் தூவுது என் வாழ்வில் சந்தோஷம் கண்ணீர் தூவுது என் சோலை எங்கெங்கும் பொன் பூப்பூத்தது என் மாலை உன் தோளில் நன்னாள் பார்த்தது பெண் : ஏனென்றும் காணாது வேறொன்றும் தோணாது உன் எண்ணம் இன்றென்னை தாலாட்டுது பெண் : என் வானில் பொன்மேகம் பன்னீர் தூவுது என் வாழ்வில் சந்தோஷம் கண்ணீர் தூவுது பெண் : பூங்கரும்பை நீங்கினனோர் பார்த்தது அப்போது அன்று நான் பார்த்ததோ உந்தன் முகத்தை பாறையிலே தேன் பெருகி ஓடுது இப்போது இன்று நான் பார்த்ததோ உந்தன் மனத்தை பெண் : கண்ணில் நிற்கும் உந்தன் தோற்றம் கல்லாய் முள்ளாய் உன்னைக் காட்டும் கண்ணில் நிற்கும் உந்தன் தோற்றம் கல்லாய் முள்ளாய் உன்னைக் காட்டும் கண்கள் கொண்டு பார்க்கும்போது புரியாதது நெஞ்சம் கொண்டு பார்க்குபோது தெளிவானது பெண் : என் வானில் பொன்மேகம் பன்னீர் தூவுது என் வாழ்வில் சந்தோஷம் கண்ணீர் தூவுது என் சோலை எங்கெங்கும் பொன் பூப்பூத்தது என் மாலை உன் தோளில் நன்னாள் பார்த்தது பெண் : ஏனென்றும் காணாது வேறொன்றும் தோணாது உன் எண்ணம் இன்றென்னை தாலாட்டுது பெண் : என் வானில் பொன்மேகம் பன்னீர் தூவுது என் வாழ்வில் சந்தோஷம் கண்ணீர் தூவுது பெண் : ஊர் முழுதும் தூங்கையிலும் என் மனம் தூங்காது அது ஓயாமல் வானத்தில் பறக்கும் வானவெளி வீதியிலே நீ வருவாய் என்று உன்னை வரவேற்க மேகத்தில் மிதக்கும் பெண் : எங்கே எங்கே என்று தேடும் என்னில் மின்னல் ஒன்று ஒடும் எங்கே எங்கே என்று தேடும் என்னில் மின்னல் ஒன்று ஒடும் சொந்தம் கொண்ட அந்த மங்கை நிழல் நானன்றோ சூட வேண்டும் மாலை நாளை வருவாயன்றோ பெண் : என் வானில் பொன்மேகம் பன்னீர் தூவுது என் வாழ்வில் சந்தோஷம் கண்ணீர் தூவுது என் சோலை எங்கெங்கும் பொன் பூப்பூத்தது என் மாலை உன் தோளில் நன்னாள் பார்த்தது பெண் : ஏனென்றும் காணாது வேறொன்றும் தோணாது உன் எண்ணம் இன்றென்னை தாலாட்டுது பெண் : என் வானில் பொன்மேகம்……ம்ஹீம்ஹ்ம்ம் என் வாழ்வில் சந்தோஷம்…..லல்லால்லா….