← Back

Annam Pole Unnai Happy Song Lyrics

Singer : P. Susheela Music by : T. Chalapathi Rao Lyrics by : Kannadasan Female : Annam pole unnai Than arugil vaithaal annai Nee kangal moodi karpanai thaeril Selvaai endhan kannae Female : Annam pole unnai Than arugil vaithaal annai Female : Kathiri poovin vannam polae Sithira vaanam thannil Kathiri poovin vannam polae Sithira vaanam thannil Sathirapathi nam sivaji rajan Santhikka varuvaar unnai Than kai vaalum kudhiraiyum thandhu Thaavi anaippaan kannae Female : Annam pole unnai Than arugil vaithaal annai Nee kangal moodi karpanai thaeril Selvaai endhan kannae Female : Annam pole unnai Than arugil vaithaal annai Female : Ulaginil vaazhum manidhar kellam Ottrumaiyudanae saanthi Ulaginil vaazhum manidhar kellam Ottrumaiyudanae saanthi Ooti valarthavan unnadha thalaivan Uthaman engal gandhi Kattiya vazhiyil naatiya muraiyil Vazhiya kannae vaazhga Female : Annam pole unnai Than arugil vaithaal annai Female : Ullam polae ulagam endru Unmaigal kandu sonnaan Ullam polae ulagam endru Unmaigal kandu sonnaan Valluva perumaan thirukkural thandhu Vaazhthukkal nooru solvaan Kallam illamal avar vazhi sendraal Kannae nee thaan deivam Female : Annam pole unnai Than arugil vaithaal annai Nee kangal moodi karpanai thaeril Selvaai endhan kannae Female : Annam pole unnai Than arugil vaithaal annai Humming : …………………
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : அன்னம் போலே உன்னை தன் அருகில் வைத்தாள் அன்னை நீ கண்கள் மூடி கற்பனை தேரில் செல்வாய் எந்தன் கண்ணே…. பெண் : அன்னம் போலே உன்னை தன் அருகில் வைத்தாள் அன்னை பெண் : கத்திரிப் பூவின் வண்ணம் போலே சித்திர வானம் தன்னில் கத்திரிப் பூவின் வண்ணம் போலே சித்திர வானம் தன்னில் சத்திரபதி நம் சிவாஜி ராஜன் சந்திக்க வருவார் உன்னை தன் கை வாளும் குதிரையும் தந்து தாவி அணைப்பான் கண்ணே….. பெண் : அன்னம் போலே உன்னை தன் அருகில் வைத்தாள் அன்னை நீ கண்கள் மூடி கற்பனை தேரில் செல்வாய் எந்தன் கண்ணே…. பெண் : அன்னம் போலே உன்னை தன் அருகில் வைத்தாள் அன்னை பெண் : உலகினில் வாழும் மனிதர்க்கெல்லாம் ஒற்றுமையுடனே சாந்தி உலகினில் வாழும் மனிதர்க்கெல்லாம் ஒற்றுமையுடனே சாந்தி ஊட்டி வளர்த்தவன் உன்னத தலைவன் உத்தமன் எங்கள் காந்தி காட்டிய வழியில் நாட்டிய முறையில் வாழிய கண்ணே வாழ்க….. பெண் : அன்னம் போலே உன்னை தன் அருகில் வைத்தாள் அன்னை பெண் : உள்ளம் போலே உலகம் என்று உண்மைகள் கண்டு சொன்னான் உள்ளம் போலே உலகம் என்று உண்மைகள் கண்டு சொன்னான் வள்ளுவ பெருமான் திருக்குறள் தந்து வாழ்த்துகள் நூறு சொல்வான் கள்ளமில்லாமல் அவர் வழி சென்றால் கண்ணே நீதான் தெய்வம்….. பெண் : அன்னம் போலே உன்னை தன் அருகில் வைத்தாள் அன்னை நீ கண்கள் மூடி கற்பனை தேரில் செல்வாய் எந்தன் கண்ணே…. பெண் : அன்னம் போலே உன்னை தன் அருகில் வைத்தாள் அன்னை