← Back

Jaan Pillaiyanalum Aan Pillaiye Song Lyrics

Singers : Malasiya Vasudevan and Gangai Amaran Music by : Ilayaraja Male : Jaan pillaiyaanalum aann pillaiyae Mamavai pol vantha maappillaiyae Chorus : Hae jaan pillaiyaanalum aann pillaiyae Mamavai pol vantha maappillaiyae Male : Kalyaanam endroru santhaiyil needhaanae aadu Maalai podu solli paadu daadadaa…..daa….daa Chorus : Jaan pillaiyaanalum aann pillaiyae Hae mamavai pol vantha maappillaiyae Male : Senja thappu aiyyo konjam nillu Senjidatha mosam illa Male : ……………… Male : Kaasu panam aiyyaiyo kettathilla Unna vida yaarumilla hoi hoi Chorus : Kai kodukkum velaiyilae Unnai vittaa aalumilla Kai kodukkum velaiyilae Unnai vittaa aalumilla Male : Aasaikkoru vaeli illa Moolaiyum illa yaehae hei Mamanukku panthaa edhukku Chorus : Un kaalamum maaruthu neramum maaruthappaa Chorus : Jaan pillaiyaanalum aann pillaiyae Mamavai pol vantha maappillaiyae Male : Kalyaanam endroru santhaiyil needhaanae aadu Maalai podu solli paadu daadadaa…..daa….daa Chorus : Jaan pillaiyaanalum aann pillaiyae Aahaahaah mamavai pol vantha maappillaiyae Male : Pillaigala peththa ammaakkalae Konjam enni paarungalaen Kanni pengal kanneer vellaththilae Kaalam thalla kaanungalae Chorus : Vaazha oru paadhaiyindri Melamindri thaaliyindri Vaazhum ilam pengalaiyae Vaattum varathatchanaiyae Male : Intha thuyar theerththu vida yaarumillai ingae Penn paavam thanai dhinam saerththavanai Chorus : Nam oorukku munnindru Kaattida vanthavan naan hoo hoo Chorus : Jaan pillaiyaanalum aann pillaiyae Aah mamavai pol vantha maappillaiyae Male : Kalyaanam endroru santhaiyil needhaanae aadu Maalai podu solli paadu daadadaa…..dei….dei Chorus : Jaan pillaiyaanalum aann pillaiyae Haei mamavai pol vantha maappillaiyae….
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கங்கை அமரன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையே மாமாவை போல் வந்த மாப்பிள்ளையே குழு : ஹே ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையே மாமாவை போல் வந்த மாப்பிள்ளையே ஆண் : கல்யாணம் என்றொரு சந்தையில் நீதானே ஆடு மாலை போடு சொல்லி பாடு டாடடா…..டா….டா.. குழு : ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையே ஹே மாமாவை போல் வந்த மாப்பிள்ளையே ஆண் : செஞ்ச தப்பு அய்யோ கொஞ்சம் நில்லு செஞ்சிடாத மோசம் இல்ல ஆண் : ………………… ஆண் : காசு பணம் அய்யய்யோ கேட்டதில்ல உன்ன விட யாருமில்ல ஹோய் ஹோய் குழு : கை கொடுக்கும் வேளையிலே உன்னை விட்டா ஆளுமில்ல கை கொடுக்கும் வேளையிலே உன்னை விட்டா ஆளுமில்ல ஆண் : ஆசைக்கொரு வேலியில்ல மூளையுமில்ல ஏஹே ஹேய் மாமனுக்கு பந்தா எதுக்கு குழு : உன் காலமும் மாறுது நேரமும் மாறுதப்பா குழு : ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையே மாமாவை போல் வந்த மாப்பிள்ளையே ஆண் : கல்யாணம் என்றொரு சந்தையில் நீதானே ஆடு மாலை போடு சொல்லி பாடு டாடடா…..டா….டா.. குழு : ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையே ஆஹஹாஹ் மாமாவை போல் வந்த மாப்பிள்ளையே ஆண் : பிள்ளைகள பெத்த அம்மாக்களே கொஞ்சம் எண்ணி பாருங்களேன் கன்னிப் பெண்கள் கண்ணீர் வெள்ளத்திலே காலம் தள்ள காணுங்களேன் குழு : வாழ ஒரு பாதையின்றி மேளமின்றி தாலியின்றி வாழும் இளம் பெண்களையே வாட்டும் வரதட்சணையே ஆண் : இந்த துயர் தீர்த்துவிட யாருமில்லையிங்கே பெண் பாவம்தனை தினம் சேர்த்தவனை குழு : நம்மூருக்கு முன்னின்று காட்டிட வந்தவன் நான் ஹூ ஹூ குழு : ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையே ஆஹ் மாமாவை போல் வந்த மாப்பிள்ளையே ஆண் : கல்யாணம் என்றொரு சந்தையில் நீதானே ஆடு மாலை போடு சொல்லி பாடு டாடடா…..டேய் டேய்…. குழு : ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையே ஹேய் மாமாவை போல் வந்த மாப்பிள்ளையே…