← Back

Oorengum Thiruvizha Song Lyrics

Oorengum Thiruvizha Song Lyrics is a track from Seeman Petra Selvangal Tamil Film– 1962, Starring M. R. Radha, K. A. Thangavelu, Devika and Pandari Bai. This song was sung by P. Susheela and the music was composed by T. R. Pappa. Lyrics works are penned by Kannadasan. Singer : P. Susheela Music Director : T. R. Pappa Lyricist : Kannadasan Female : Hmm mmm mm hmmm Haa…aa…aa…aa.. Haa…aa…aa…aa.. Female : Oor engum thiruvizha Unakku mattum thanimaiyaa Ulagam ellaam vizhikkum bodhu Unakku mattum urakkamaa Female : Oor engum thiruvizha Unakku mattum thanimaiyaa Ulagam ellaam vizhikkum bodhu Unakku mattum urakkamaa Female : Olai kudisai aruginilae Oruthi irukkiraal Nilaa oliyai kondu avl Mugathai oruvan paarkkindraan Female : Ezhai nenjam serndhu kaanum Inimai vendumaa Nalla iravirundhum uravirundhum Thanimaiyaaaguma Female : Oor engum thiruvizha Unakku mattum thanimaiyaa Ulagam ellaam vizhikkum bodhu Unakku mattum urakkamaa Female : Mangalukkum mayilgalukkum Kaadhal theriyumae Vanna malargalukkum thendralukkum Uravu puriyumae Female : Deavn thandha suvaiyallavaa Aasai enbadhu Adhai therindhu kondathaal allavaa Ulagam valarndhadhu Female : Oor engum thiruvizha Unakku mattum thanimaiyaa Ulagam ellaam vizhikkum bodhu Unakku mattum urakkamaa Female : Aval varattum endrirukkum Aan magan nenjam Illai avar avrattum endrirukkum Pen magal ullam Female : Yaar mudhalil pesinaalum Tholvi avarukku Aanaal aasaiyilae neendhum bodhu Vettri yaarukku vettri yarukku Female : Oor engum thiruvizha Unakku mattum thanimaiyaa Ulagam ellaam vizhikkum bodhu Unakku mattum urakkamaa
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹா…ஆஅ..ஆஅ..ஆ ஹா..ஆஅ..ஆஅ..ஆ பெண் : ஊர் எங்கும் திருவிழா உனக்கு மட்டும் தனிமையா உலகமெல்லாம் விழிக்கும்போது உனக்கு மட்டும் உறக்கமா பெண் : ஊர் எங்கும் திருவிழா உனக்கு மட்டும் தனிமையா உலகமெல்லாம் விழிக்கும்போது உனக்கு மட்டும் உறக்கமா பெண் : ஓலைக் குடிசை அருகினிலே ஒருத்தி இருக்கிறாள் நிலா ஒளியைக் கொண்டு அவள் முகத்தை ஒருவன் பார்க்கின்றான் பெண் : ஏழை நெஞ்சம் சேர்ந்து காணும் இனிமை வேண்டுமா நல்ல இரவிருந்தும் உறவிருந்தும் தனிமையாகுமா பெண் : ஊர் எங்கும் திருவிழா உனக்கு மட்டும் தனிமையா உலகமெல்லாம் விழிக்கும்போது உனக்கு மட்டும் உறக்கமா பெண் : மான்களுக்கும் மயில்களுக்கும் காதல் தெரியுமே வண்ண மலர்களுக்கும் தென்றலுக்கும் உறவு புரியுமே பெண் : தேவன் தந்த சுவையல்லவா ஆசை என்பது அதை தெரிந்துக் கொண்டதால் அல்லவா உலகம் வளர்ந்தது பெண் : ஊர் எங்கும் திருவிழா உனக்கு மட்டும் தனிமையா உலகமெல்லாம் விழிக்கும்போது உனக்கு மட்டும் உறக்கமா பெண் : அவள் வரட்டும் என்றிருக்கும் ஆண் மகன் நெஞ்சம் இல்லை அவர் வரட்டும் என்றிருக்கும் பெண் மகள் உள்ளம் பெண் : யார் முதலில் பேசினாலும் தோல்வி அவருக்கு ஆனால் ஆசையிலே நீந்தும் போது வெற்றி யாருக்கு வெற்றி யாருக்கு பெண் : ஊர் எங்கும் திருவிழா உனக்கு மட்டும் தனிமையா உலகமெல்லாம் விழிக்கும்போது உனக்கு மட்டும் உறக்கமா