← Back

Nalangitu Parpomadi Song Lyrics

Singers : A. P. Komala and S. Varalakshmi Music by : G. Ramanathan Lyrics by : K. D. Santhanam Female : Nalangittu paarpomadi ranikku Alangaram seivomadi vaadi Chorus : Nalangittu paarpomadi ranikku Alangaram seivomadi vaadi Female : Kulungidum azhagukku azhagu seithaal Aaa aa aa Kulungidum azhagukku azhagu seithaal Nammai kurudendru sollvaarodi Kaanbavar kurudendru sollvaarodi Kaanbavar kurudendru sollvaarodi Female : Podi Chorus : Nalangittu paarpomadi ranikku Alangaram seivomadi Female : Silambum ponnaadaiyum aabaranangalum Ezhil pera kaanbomadi raaniyaal Oli pera kaanbomadi raniyaal Oli pera kaanbomadi vaadi Chorus : Nalangittu paarpomadi raaniku Alangaaram seivomadi Female : Kalangamillaa mathivathanathile Kalangamillaa mathivathanathile Kalippinai kaanbomadi Kalangamillaa mathivathanathile kalippinai kaanbomadi Kalyaana sirippinai kaanbomadi Kalyaana sirippinai kaanbomadi vaadi Chorus : Nalangittu paarpomadi ranikku Alangaram seivomadi
பாடகர்கள் : ஏ. பி. கோமளா மற்றும் எஸ். வரலக்ஷ்மி இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : கே. டி. சந்தானம் பெண் : நலங்கிட்டு பார்ப்போமடி ராணிக்கு அலங்காரம் செய்வோமடி வாடி குழு : நலங்கிட்டு பார்ப்போமடி ராணிக்கு அலங்காரம் செய்வோமடி பெண் : குலுங்கிடும் அழகுக்கு அழகு செய்தால்..ஆஆஆ.. குலுங்கிடும் அழகுக்கு அழகு செய்தால் நம்மை குருடென்று சொல்லாரோடி காண்பவர் குருடென்று சொல்லாரோடி காண்பவர் குருடென்று சொல்லாரோடி பெண் : போடி குழு : நலங்கிட்டு பார்ப்போமடி ராணிக்கு அலங்காரம் செய்வோமடி பெண் : சிலம்பும் பொன்னாடையும் ஆபரணங்களும் எழில் பெற காண்போமடி..ஆஆஆஆ… சிலம்பும் பொன்னாடையும் ஆபரணங்களும் எழில் பெற காண்போமடி ராணியால் ஒளி பெற காண்போமடி வாடி குழு : நலங்கிட்டு பார்ப்போமடி ராணிக்கு அலங்காரம் செய்வோமடி பெண் : களங்கமில்லா மதிவதனத்திலே… களங்கமில்லா மதிவதனத்திலே களிப்பினை காண்போமடி களங்கமில்லா மதிவதனத்திலே களிப்பினை காண்போமடி கல்யாண சிரிப்பினை காண்போமடி கல்யாண சிரிப்பினை காண்போமடி வாடி குழு : நலங்கிட்டு பார்ப்போமடி ராணிக்கு அலங்காரம் செய்வோமடி