← Back

Maalai Mayakkathil Song Lyrics

Singer : L. R. Eswari Music by : M. S. Vishwanathan Lyrics by : Kannadasan Female : Maalai mayakkaththil manthiramondru vendum Thevai ennennavo Vaazhvai rasiththida mangaiyum ondru vendum Sorkkam pennallavo Sh….aa….sorkkam pennallavo…. Female : Maalai mayakkaththil manthiramondru vendum Thevai ennennavo Vaazhvai rasiththida mangaiyum ondru vendum Sorkkam pennallavo Sh….aa….sorkkam pennallavo…. Female : Aadhi Manithargal iruvargallaalae Aasai undaanathae Aadai illai mozhigal illai Kadhal mattum avararinthaar Female : Aadhi Manithargal iruvargallaalae Aasai undaanathae Aasai undaana kaalaththilirunthae Bodhai undaanathae Bodhai undaanathae Female : Maalai mayakkaththil manthiramondru vendum Thevai ennennavo Vaazhvai rasiththida mangaiyum ondru vendum Sorkkam pennallavo Sh….aa….sorkkam pennallavo…. Female : Kodi iravugal mudintha pinnaalae Naamum sera vanthom Kolam kollaatha uravugalaalae Koodal kaana vanthom Female : Maalai mayakkaththil manthiramondru vendum Thevai ennennavo Vaazhvai rasiththida mangaiyum ondru vendum Sorkkam pennallavo Sh….aa….sorkkam pennallavo….
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : மாலை மயக்கத்தில் மந்திரமொன்று வேண்டும் தேவை என்னென்னவோ வாழ்வை ரசித்திட மங்கையும் ஒன்று வேண்டும் சொர்க்கம் பெண்ணல்லவோ ஸ்…..ஆ……சொர்க்கம் பெண்ணல்லவோ…… பெண் : மாலை மயக்கத்தில் மந்திரமொன்று வேண்டும் தேவை என்னென்னவோ வாழ்வை ரசித்திட மங்கையும் ஒன்று வேண்டும் சொர்க்கம் பெண்ணல்லவோ ஸ்…..ஆ……சொர்க்கம் பெண்ணல்லவோ…… பெண் : ஆதி மனிதர்கள் இருவர்களாலே ஆசை உண்டானதே ஆடை இல்லை மொழிகள் இல்லை காதல் மட்டும் அவரறிந்தார்…… பெண் : ஆதி மனிதர்கள் இருவர்களாலே ஆசை உண்டானதே…. ஆசை உண்டான காலத்திலிருந்தே போதை உண்டானதே…. போதை உண்டானதே…… பெண் : மாலை மயக்கத்தில் மந்திரமொன்று வேண்டும் தேவை என்னென்னவோ வாழ்வை ரசித்திட மங்கையும் ஒன்று வேண்டும் சொர்க்கம் பெண்ணல்லவோ ஸ்…..ஆ……சொர்க்கம் பெண்ணல்லவோ…… பெண் : கோடி இரவுகள் முடிந்த பின்னாலே நாமும் சேர வந்தோம்….. காலமெல்லாம் ஜோடிகளாக குருவிகள் போலே ஆட வந்தோம் பெண் : கோடி இரவுகள் முடிந்த பின்னாலே நாமும் சேர வந்தோம்….. கோலம் கொள்ளாத உறவுகளாலே கூடல் காண வந்தோம்……. பெண் : மாலை மயக்கத்தில் மந்திரமொன்று வேண்டும் தேவை என்னென்னவோ வாழ்வை ரசித்திட மங்கையும் ஒன்று வேண்டும் சொர்க்கம் பெண்ணல்லவோ ஸ்…..ஆ……சொர்க்கம் பெண்ணல்லவோ……