← Back

En Kai Enakku Song Lyrics

Singer : Sandy J Music by : Dharan Kumar Male : Hoo hoo ooo hoo hoo ooo Hoo hoo ooo oo pap paaba ba Hoo hoo ooo pap paaba ba Hoo hoo ooo pap paaba ba Hoo hoo ooo oo pap paaba ba Male : Ennoda life-ula problem illa Problemae illaena lifeae illa Biceps-um triceps-um naanum kaatta Naan paartha figure-um Enakku taata kaatta Male : Nalla tall-ah fair-ah thaan Irukken da Summaru moonji ponnu kitta Maatturenae daa Male : Tinted glassu car-u ulla Poottenae daa Oru kissu kooda missu aagi Bussunu thaan pochae daa Male : En kaiyu enakku Un kaiyu unakku Than kaiyae udhavi daa Hoo hoo hoo ooo Male : En kaiyu enakku Un kaiyu unakku Than kaiyae udhavi daa Wowhu wowhu wohu haa Male : Chellakutty bujjima needhan En uyirae uravae Idhu varaikkum sonnadhilla Yen naa enakku girlfriend illa Natpae thunaiyae ellamae needhan Male : Nee nee neeyaai Naan naan naanaai Kaadhal undaanadhae Aasai theenda Nenjam thaanda Enai vittu selladha Break up-um pannadha Male : Romba softu semma sweetu Enga mummy Avangalayae ottama irundha Naalu kammi Male : Military man-u pola irundha Strict-u daddy Adhanaala naanum aanenae Semma kedi Male : Puriya vaikka aalu illama Valarnthen da Puppy oda munnaala Urundu perandenadaa Life-ah nenachu tension Thalaikku yerumae daa Namba nenacha maari Soon-ah life-u thaana maarum da
பாடகர் : சாண்டி ஜே இசையமைப்பாளர் : தரன் குமார் ஆண் : ஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ ஓஒ ஓ பப் பாபா ப ஹோ ஹோ ஓஒ ஓ பப் பாபா ப ஹோ ஹோ ஓஒ ஓ பப் பாபா ப ஹோ ஹோ ஓஒ ஓ பப் பாபா ப ஆண் : என்னோட லைப்ல பிராப்ளம் இல்ல பிராப்ளமே இல்லேன லைப்பே இல்ல பைசப்ஸ்சும் ட்ரைசப்ஸ்சும் நானும் காட்ட நான் பார்த்த பிகரும் எனக்கு டாட்டா காட்ட ஆண் : நல்லா டால்லா பேர்ராதான் இருக்கேன்டா சும்மாரு மூஞ்சி பொண்ணுகிட்ட மாட்டுறேனேடா ஆண் : டின்டெர் க்ளாஸ் கார்ரு உள்ள போட்டேனேடா ஒரு கிஸ்சு கூட மிஸ்சு ஆகி புஸ்சுன்னுதான் போச்சேடா ஆண் : என் கையு எனக்கு உன் கையு உனக்கு தன் கையே உதவிடா ஹோ ஹோ ஹோ ஹோ ஆண் : என் கையு எனக்கு உன் கையு உனக்கு தன் கையே உதவிடா வாவ்ஹு வாவ்ஹு வோஹு ஹா ஆண் : செல்லகுட்டி புஜ்ஜிமா நீதான் என் உயிரே உறவே இது வரைக்கும் சொன்னதில்லே ஏன்னா எனக்கு கேர்ள்பிரண்டு இல்ல நட்பே துணையே எல்லாமே நீதான் ஆண் : நீ நீ நீயாய் நான் நான் நானாய் காதல் உண்டானாதே ஆசை தீண்ட நெஞ்சம் தாண்ட எனை விட்டு செல்லாத பிரேக்அப்பும் பண்ணாத ஆண் : ரொம்ப சாப்டு செம்ம சுவீட்டு எங்க மம்மி அவங்களையே ஒட்டாம இருந்த நாளு கம்மி ஆண் : மிலிட்டரி மேன்னு போல இருந்தா ஸ்ட்ரிக்ட்டு டாடி அதனால நானும் ஆனேனே செம்ம கேடி ஆண் : புரிய வைக்க ஆளு இல்லாம வளர்ந்தேன்டா பப்பி ஓட முன்னால உருண்டு பெரண்டேனடா லைப்ப நினைச்சு டென்ஷன் தலைக்கு ஏறுமேடா நம்ப நினைச்சமாறி சூன்னு லைப்பு தானா மாறும்டா