← Back

Anna Endroru Nallavaram Song Lyrics

Singer : P. Susheela Music by : V. Kumar Lyrics by : Aalangudi Somu Female : Anna endroru nallavaraam Avar arunthamizh mozhiyil vallavaraam Chorus : Anna endroru nallavaraam Avar arunthamizh mozhiyil vallavaraam Female : Anbum panbum niraindhavaraam Avar arivaal ulagai kavarndhavaraam Chorus : Anbum panbum niraindhavaraam Avar arivaal ulagai kavarndhavaraam Female : Anna endroru nallavaraam Avar arunthamizh mozhiyil vallavaraam Female : Maattraan thottathu malligayum Manakkum endrae sonnavaraam Maattraan thottathu malligayum Manakkum endrae sonnavaraam Edhaiyum thaangum idhayangalae Endrum thevai endravaraam Chorus : Edhaiyum thaangum idhayangalae Endrum thevai endravaraam Female : Indha ulagai ellaam pulambavittu Oorvalamaai sendravaraam Indha ulagai ellaam pulambavittu Oorvalamaai sendravaraam Anna …anna …anna..anna.. Anna aringar anna Female and Chorus : Anna endroru nallavaraam Avar arunthamizh mozhiyil vallavaraam Female : Ondrae kulam ena sonnavaraam Oruvane devan enbavaraam Ondrae kulam ena sonnavaraam Oruvane devan enbavaraam Kadamai kanniyam kattupaadu Kaathida nammai azhaithavaraam Chorus : Kadamai kanniyam kattupaadu Kaathida nammai azhaithavaraam Female : Indrum kadaloram kovil kondu Kaaviyamaai aanavaraam Kadaloram kovil kondu Kaaviyamaai aanavaraam Female and Chorus : Anna endroru nallavaraam Avar arunthamizh mozhiyil vallavaraam Anbum panbum niraindhavaraam Avar arivaal ulagai kavarndhavaraam Female : Anna endroru nallavaraam Avar arunthamizh mozhiyil vallavaraam
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : வி. குமார் பாடல் ஆசிரியர் : ஆலங்குடி சோமு பெண் : அண்ணா என்றொரு நல்லவராம் அவர் அருந்தமிழ் மொழியில் வல்லவராம் குழு : அண்ணா என்றொரு நல்லவராம் அவர் அருந்தமிழ் மொழியில் வல்லவராம் பெண் : அன்பும் பண்பும் நிறைந்தவராம் அவர் அறிவால் உலகை கவர்ந்தவராம்…. குழு : அன்பும் பண்பும் நிறைந்தவராம் அவர் அறிவால் உலகை கவர்ந்தவராம்…. பெண் : அண்ணா என்றொரு நல்லவராம் அவர் அருந்தமிழ் மொழியில் வல்லவராம் பெண் : மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்றே சொன்னவராம் மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்றே சொன்னவராம் எதையும் தாங்கும் இதயங்களே என்றும் தேவை என்றவராம் குழு : எதையும் தாங்கும் இதயங்களே என்றும் தேவை என்றவராம் பெண் : இந்த உலகை எல்லாம் புலம்பவிட்டு ஊர்வலமாய் சென்றவராம் இந்த உலகை எல்லாம் புலம்பவிட்டு ஊர்வலமாய் சென்றவராம் அண்ணா……..அண்ணா…….அண்ணா……..அண்ணா அண்ணா…..அறிஞர் அண்ணா… பெண் மற்றும் குழு : அண்ணா என்றொரு நல்லவராம் அவர் அருந்தமிழ் மொழியில் வல்லவராம் பெண் : ஒன்றே குலம் என சொன்னவராம் ஒருவனே தேவன் என்பவராம் ஒன்றே குலம் என சொன்னவராம் ஒருவனே தேவன் என்பவராம் கடமை கண்ணியம் கட்டுப்பாடு காத்திட நம்மை அழைத்தவராம் குழு : கடமை கண்ணியம் கட்டுப்பாடு காத்திட நம்மை அழைத்தவராம் பெண் : இன்று கடலோரம் கோவில் கொண்டு காவியமாய் ஆனவராம்………….. கடலோரம் கோவில் கொண்டு காவியமாய் ஆனவராம்… பெண் மற்றும் குழு : அண்ணா என்றொரு நல்லவராம் அவர் அருந்தமிழ் மொழியில் வல்லவராம் அன்பும் பண்பும் நிறைந்தவராம் அவர் அறிவால் உலகை கவர்ந்தவராம்…. பெண் : அண்ணா என்றொரு நல்லவராம் அவர் அருந்தமிழ் மொழியில் வல்லவராம்