← Back

Sahara Song Lyrics

Singers : Vijay Yesudas and Gomathishree Music by : A. R. Rahman Male : Sahara pookkal poothadho Sahaana saaral thoovudho Male : En vinn veli thalaikku mel Thiranthadho adadaa Antha vennnila veettukkul Nuzhainthadho Athu ennudan thaeneer kondadho Male : Oraayiram aandugal Semitha kaadhal idhu Nooraayiram aandugal Thaandiyum vaazhum idhu Female : Maali mani vanna Maarkazhi neeraduvan Meelaiyar seivanagal Venduvana keettiyel Female : Nyaalathai ellaam Nadunga muralvana Paal anna vannathul Paanjajanyam nee Female : Polvana sangangal Poyi paadudayanavae Saala perum parayae Pallaandu isaipaarae Kola vilakkae Kodiyae vidhaanamae Aalin ilayaai Arullelor empaavai Chorus : Hmmm..mmm…….
பாடகி : கோமதிஸ்ரீ பாடகர் : விஜய் யேசுதாஸ் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : சஹாரா பூக்கள் பூத்ததோ சஹானா சாரல் தூவுதோ ஆண் : என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ அடடா அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ அது என்னுடன் தேநீர் கொண்டதோ ஆண் : ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழும் இது பெண் : மாளி மணி வண்ண மார்கழி நீராடுவான் மேலையர் செய்வனகல் வேண்டுவன கேட்டியேள் பெண் : ஞாலத்தை எல்லாம் நடுங்க முரள்வன பால் அன்ன வண்ணத்துள் பாஞ்சஜன்யம் நீ பெண் : போல்வன சங்கங்கள் போயி பாடுடையனவே சால பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே கொல விளக்கே கொடியே விதானமே ஆளின் இலையாய் அருள்லெள்லோர் எம்பாவை குழு : ஹ்ம்ம் ம்ம்ம்