← Back

Kulakkodi Thazhaikka Song Lyrics

Singer : M. L. Vasanthakumari Music by : C. R. Subburaman Female : Kulakkodi thazhaikka Thiru arul kadai kann paar Engal kulakkodi thazhaikka Thiru arul kadaikann paar Engal kulakkodi thazhaikka Female : Kalakka alaimigu paavakkadalilae Kalakka alaimigu paavakkadalilae Kalitharum oli vaeraedhu naaranaa Kalakka alaimigu paavakkadalilae Kalitharum oli vaeraedhu naaranaa Female : Kulakkodi thazhaikka Female : Dheena saranyaa karunaagaraa Dheena saranyaa karunaagaraa Sreerasaagara vihaara harae Dheena saranyaa karunaagaraa Sreerasaagara vihaara harae Female : Maanilam thannil endha Baagyam irundhenna Maindhanillaa kurai theerkkavo engal Kulakkodi thazhaikka Female : Maanilam thannil endha Baagyam irundhenna Maindhanillaa kurai theerkkavo engal Kulakkodi thazhaikka Thiru arul kadai kann paar Engal kulakkodi thazhaikka
பாடகி : எம். எல் வசந்தகுமாரி இசையமைப்பாளர் : சி. ஆர். சுப்புராமன் பெண் : குலக்கொடி தழைக்க திரு அருள கடைக் கண் பார் எங்கள் குலக்கொடி தழைக்க திரு அருள் கடைக் கண் பார் எங்கள் குலக்கொடி தழைக்க பெண் : கலக்க அலைமிகு பாவக்கடலிலே கலக்க அலைமிகு பாவக்கடலிலே களிதரும் ஒளி வேறேது நாராணா கலக்க அலைமிகு பாவக்கடலிலே களிதரும் ஒளிவேறேது நாராணா பெண் : குலக்கொடி தழைக்க பெண் : தீன சரண்யா கருணாகரா தீன சரண்யா கருணாகரா ஸ்ரீரசாகர விஹார ஹரே தீன சரண்யா கருணாகரா ஸ்ரீரசாகர விஹார ஹரே பெண் : மானிலம் தன்னில் எந்த பாக்யம் இருந்தென்ன மைந்தனில்லா குறைதீர்க்கவோ எங்கள் குலக்கொடி தழைக்க பெண் : மானிலம் தன்னில் எந்த பாக்யம் இருந்தென்ன மைந்தனில்லா குறைதீர்க்கவோ எங்கள் குலக்கொடி தழைக்க திருஅருள் கடைக் கண் பார் எங்கள் குலக்கொடி தழைக்க