← Back

Vanna Poongavanam Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Ilayaraja Chorus : Ohoooo…oooo Ohoooo….oooooo …………………………………. Female : {Vanna poongaavanam Chinna brindhaavanam Chorus : Iniya kavidhai udhayamaagudhu} (2) Female : Thendral thaalaattudhu Jeeva raagam Anbu paaraattudhu Moga geedham Ingu bhoopaala sangeedham paadu Female : {Vanna poongaavanam Chinna brindhaavanam Chorus : Iniya kavidhai udhayamaagudhu} (2) Female : Neela vaanilae Megam polavae Rekkai katti aada ennudhae Vellam polavae Pongi odiyae Nenjam indru thaalam podudhae Chorus : Neela vaanilae Megam polavae Rekkai katti aada ennudhae Vellam polavae Pongi odiyae Nenjam indru thaalam podudhae Female : Gaanam paadum Vaanampaadi naamdhaanae Kavalai indha vaazhvil yedhu. Chorus : Hey hey hey Female : Megam pola Minnal pola vaazhvomae Inba maalai neeyum soodu.. Chorus : Hey hey hey Female : Vaalibam … thanga medai Aadi paarppom.. indha velai Anbukkingu panjamillai Vanjamillaiyae… Female : {Vanna poongaavanam Chinna brindhaavanam Chorus : Iniya kavidhai udhayamaagudhu} (2) Female : Anbu ondrudhaan Thevaiyaanadhu Achcham ingu thevai illaiyae Aanum pennumae Nesam kolvadhu Endrum ingu paavam illaiyae Chorus : Anbu ondrudhaan Thevaiyaanadhu Achcham ingu thevai illaiyae Aanum pennumae Nesam kolvadhu Endrum ingu paavam illaiyae Female : Anbinaalae naalai Naamum raajaangam Aala vendum aala vendum Chorus : Hey hey hey Female : Jaadhi bedham paarkkum Mooda panjaangam Oda vendum oda vendum Chorus : Hey hey hey Female : Endha oorum Sondha oordhaan Endha naadum Namadhu naadu Ullam ingae Ullavarkku sondhamundu hoi… Female : {Vanna poongaavanam Chinna brindhaavanam Chorus : Iniya kavidhai udhayamaagudhu} (2) Female : Thendral thaalaattudhu Jeeva raagam Anbu paaraattudhu Moga geedham Ingu bhoopaala sangeedham paadu Female : Vanna poongaavanam Chinna brindhaavanam Chorus : Iniya kavidhai udhayamaagudhu
பாடகி : கே.எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஓஹோ ஓஓஓஓ ஓஹோ ஓஓஓஓ ………………………….. பெண் : { வண்ண பூங்காவனம் சின்ன பிருந்தாவனம் குழு : இனிய கவிதை உதயமாகுது } (2) பெண் : தென்றல் தாலாட்டுது ஜீவ ராகம் அன்பு பாராட்டுது மோக கீதம் இங்கு பூபாள சங்கீதம் பாடு பெண் : { வண்ண பூங்காவனம் சின்ன பிருந்தாவனம் குழு : இனிய கவிதை உதயமாகுது } (2) பெண் : நீல வானிலே மேகம் போலவே ரெக்கை கட்டி ஆட எண்ணுதே வெள்ளம் போலவே பொங்கி ஓடியே நெஞ்சம் இன்று தாளம் போடுதே குழு : நீல வானிலே மேகம் போலவே ரெக்கை கட்டி ஆட எண்ணுதே வெள்ளம் போலவே பொங்கி ஓடியே நெஞ்சம் இன்று தாளம் போடுதே பெண் : கானம் பாடும் வானம் பாடி நாம் தானே கவலை இந்த வாழ்வில் ஏது குழு : ஹே ஹே ஹே பெண் : மேகம் போல மின்னல் போல வாழ்வோமே இன்ப மாலை நீயும் சூடு குழு : ஹே ஹே ஹே பெண் : வாலிபம் தங்க மேடை ஆடி பார்ப்போம் இந்த வேலை அன்புக்கிங்கு பஞ்சமில்லை வஞ்சமில்லையே பெண் : { வண்ண பூங்காவனம் சின்ன பிருந்தாவனம் குழு : இனிய கவிதை உதயமாகுது } (2) பெண் : அன்பு ஒன்று தான் தேவையானது அச்சம் இங்கு தேவை இல்லையே ஆணும் பெண்ணுமே நேசம் கொள்வது என்றும் இங்கு பாவம் இல்லையே குழு : அன்பு ஒன்று தான் தேவையானது அச்சம் இங்கு தேவை இல்லையே ஆணும் பெண்ணுமே நேசம் கொள்வது என்றும் இங்கு பாவம் இல்லையே பெண் : அன்பினாலே நாளை நாமும் ராஜாங்கம் ஆள வேண்டும் ஆள வேண்டும் குழு : ஹே ஹே ஹே பெண் : ஜாதி பேதம் பார்க்கும் மூட பஞ்சாங்கம் ஓட வேண்டும் ஓட வேண்டும் குழு : ஹே ஹே ஹே பெண் : எந்த ஊரும் சொந்த ஊர்தான் எந்த நாடும் நமது நாடு உள்ளம் இங்கே உள்ளவர்க்கு சொந்தமுண்டு ஹோய் பெண் : { வண்ண பூங்காவனம் சின்ன பிருந்தாவனம் குழு : இனிய கவிதை உதயமாகுது } (2) பெண் : தென்றல் தாலாட்டுது ஜீவ ராகம் அன்பு பாராட்டுது மோக கீதம் இங்கு பூபாள சங்கீதம் பாடு பெண் : வண்ண பூங்காவனம் சின்ன பிருந்தாவனம் குழு : இனிய கவிதை உதயமாகுது