← Back

Mogathile Kannirandum Song Lyrics

Singers : Sadhana Sargam and Abhijeet Bhattacharya Music by : Anu Malik Lyrics by : Thamarai Humming : …………….. Female : Aaa… aaa… Male : Aaaaa… aaaa… Male : Mogathilae kannirandum Kandhagamaai aanadhenna? Mogathilae kannirandum Kandhagamaai aanadhenna? Male : Thoobam podum Kannai paarkkiren Soozhum theeyil Ennai vaarkkiren Male : Aaa… aaa… Female : Kannirandum kaadhalilae Kandhagamaai aanadhaena? Kannirandum kaadhalilae Kandhagamaai aanadhaena? Female : Thoobam podum Kannai paarkkava Soozhum theeyil Unnai vaarkkavaa Male : Aaa… aaa… Male : Megathin thaalpalai neekki Aagaaya kooraikadiyil Oasai indri medhuvaaga Ival mugam thaedinaen Female : Ohhhhh… Nee engae nee engae endru Naanum dhaan thoongaamalae Kaalin keezhae nadhiyaada Ivan mugam thaedinaen Male : Mogathile kannirandum Kandhagamaai aanathenna? Female : Thoobam podum Kannai paarkkava Male : Soozhum theeyil Ennai vaarkkavaa Female : {Sa… sa…. Sa… sa…} (4) Male : Pollaadhadhu naeramdhaan Vaendaam ennai kolladhae Kaadhalilae naan saagiren Neeyum vittu sellathae Female : Ohhhh… En kaadhal kannaalanae Naanumdhaan un polavae Sentheeyilae vegiren Vaendum undhan or idhazh Male : Mogathile kannirandum Kandhagamaai aanathenna? Female : Thoobam podum Kannai paarkkava Female : Kannirandum kaadhalilae Kandhagamaai aanathenna? Male : Thoobam podum Kannai paarkkava Female : Soozhum theeyil Unnai vaarkkavaa
பாடகர்கள் : சாதனா சர்கம் மற்றும் அபிஜித் பட்டாச்சார்யா இசை அமைப்பாளர் : அணு மாலிக் பாடல் ஆசிரியர் : தாமரை முனகல் : …………….. பெண் : ஆஆஆ… ஆஆஆஆ… ஆண் : ஆஆஆ… ஆஆஆ… ஆண் : மோகத்திலே கண்ணிரண்டும் கண்டகமாய் ஆனாதென்ன? மோகத்திலே கண்ணிரண்டும் கண்டகமாய் ஆனாதென்ன? ஆண் : தூபம் போடும் கண்ணைப் பார்க்கிறேன் சூழும் தீயில் என்னை வார்க்கிறேன் ஆண் : ஆஆஆ… ஆஆஆ… ஆண் : மோகத்திலே கண்ணிரண்டும் கண்டகமாய் ஆனாதென்ன? மோகத்திலே கண்ணிரண்டும் கண்டகமாய் ஆனாதென்ன? ஆண் : தூபம் போடும் கண்ணைப் பார்க்கிறேன் சூழும் தீயில் என்னை வார்க்கிறேன் பெண் : தூபம் போடும் கண்ணைப் பார்க்கவா சூழும் தீயில் உன்னை வார்க்கவா பெண் : ஆஆஆ… ஆஆஆ… ஆண் : மேகத்தின் தாழ்ப்பாளை நீக்கி ஆகாய கூரைகளில் ஓசை இன்றி மெதுவாக இவள் முகம் தேடினேன் பெண் : ஓஓஓ.. நீ எங்கே..நீ எங்கே என்று நானும் தான் தூங்காமலே காலின் கீழே நதியாடா இவன் முகம் தேடினேன் ஆண் : கண்ணிரண்டும் காதலிலே கண்டகமாய் ஆனாதென்ன? பெண் : தூபம் போடும் கண்ணைப் பார்க்கவா ஆண் : சூழும் தீயில் என்னை வார்க்கவா பெண் : {சச… சச… சச… சச…} (4) ஆண் : பொல்லாதது நேரம்தான் வேண்டாம் என்னைக் கொல்லாதே காதலிலே நான் சாகிறேன் நீயும் விட்டு செல்லாதே பெண் : ஓஓஓ… என் காதல் கண்ணாளனே நானும்தான் உன் போலவே செந்தீயிலே வேகிறேன் வேண்டும் உந்தன் ஒரே இதழ் ஆண் : மோகத்திலே கண்ணிரண்டும் கண்டகமாய் ஆனாதென்ன? பெண் : தூபம் போடும் கண்ணைப் பார்க்கவா? பெண் : கண்ணிரண்டும் காதலிலே கண்டகமாய் ஆனாதென்ன? ஆண் : தூபம் போடும் கண்ணைப் பார்க்கவா பெண் : சூழும் தீயில் உன்னை வார்க்கவா?..