← Back

Naan Pizhai Song Lyrics

Naan Pizhai Song Lyrics is third single from “Kaathuvaakula Rendu Kaadhal” film starring “VijaySethupathi” in a lead role. This song was sung by “Ravi G & Shashaa Tirupati” and music composed by our RockStar “Anirudh Ravichander”. Lyrics works are penned by lyricist “Vignesh Shivan” in a romantic love mood. Singers : Ravi G and Shashaa Tirupati Music by : Anirudh Ravichander Male : Naan pizhai Nee mazhalai Enakkul nee irundhaal Adhu thavarae illai Male : Nee ilai Naan paruva mazhai siru siru thuliyaai Vilum tharunam illai Female : Aazhiyil irundhu Alasi eduthaenae Adaikalam amaikka Thagundhavan dhaanae Male : Adi azhaga siricha mugamae Naan nincaha thonum idamae Adi azhaga siricha mugamae Naan nincaha thonum idamae Naan pirandha dhinamae Kidacha varamae ooooo Male : Naan pizhai Nee mazhalai Enakkul nee irundhaal Adhu thavarae illai Male : Nee ilai Naan paruva mazhai siru siru thuliyaai Vilum tharunam illai Male : Aval vizhi mozhiyai Padikkum maanavan aanen Aval nadai muraiyai Rasikkum rasiganum aanen hoo oo Female : Avan aruginilae Kanal mael pani thuli aanen Avan anugaiyilae Neer thodum thamarai aanen Male : Avalodu irukkum Oru vidha snehidhan aanenn Avalukku piditha Oru vagai sevagan aanenn Female : Aazhiyil irundhu Alasi eduthaenae Adaikalam amaikka Thagundhavan dhaanae Male : Adi azhaga siricha mugamae Naan nincaha thonum idamae Adi azhaga siricha mugamae Naan nincaha thonum idamae Naan pirandha dhinamae Kidacha varamae Ooooo Male : Naan pizhai Nee mazhalai Enakkul nee irundhaal Adhu thavarae illai Male : Nee ilai Naan paruva mazhai siru siru thuliyaai Vilum tharunam illai
பாடகர்கள் : ரவி. ஜி மற்றும் ஷாஷா திருப்தி இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் ஆண் : நான் பிழை நீ மழலை எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை ஆண் : நீ இலை நான் பருவ மழை சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை பெண் : ஆழியில் இருந்து அலசி எடுத்தேனே அடைக்கலம் அமைக்க தகுந்தவன் தானே ஆண் : அடி அழகா சிரிச்ச முகமே நா நெனச்சா தோணும் இடமே அடி அழகா சிரிச்ச முகமே நெனச்சா தோணும் இடமே நான் பிறந்த தினமே கெடச்ச வரமே ..ஓ ஓ ஆண் : நான் பிழை நீ மழலை எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை ஆண் : நீ இலை நான் பருவ மழை சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை ஆண் : அவள் விழி மொழியை படிக்கும் மாணவன் ஆனேன் அவள் நடை முறையை ரசிக்கும் ரசிகனும் ஆனேன் பெண் : அவன் அருகினிலே கனல் மேல் பனி துளி ஆனேன் அவன் அணுகயிலே நீர் தொடும் தாமரை ஆனேன் ஆண் : அவளோடிருக்கும் ஒரு வித சிநேகிதன் ஆனேன் அவளுக்கு பிடித்த ஒரு வகை சேவகன் ஆனேன் பெண் : ஆழியில் இருந்து அலசி எடுத்தேனே அடைக்கலம் அமைக்க தகுந்தவன் தானே ஆண் : அடி அழகா சிரிச்ச முகமே நா நெனச்சா தோணும் இடமே அடி அழகா சிரிச்ச முகமே நெனச்சா தோணும் இடமே நான் பிறந்த தினமே கெடச்ச வரமே ..ஓ ஓ ஆண் : நான் பிழை நீ மழலை எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை ஆண் : நீ இலை நான் பருவ மழை சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை