← Back

Malto Kithapuleh Song Lyrics

Malto Kithapuleh Song Lyrics – It is the first single song released from upcoming tamil film “Hero” starring “Sivakarthikeyan“. This song is sung by “Shyam Viswanathan” and the music is done by “Yuvanshankar Raja“. Singer : Shyam Viswanathan Music by : Yuvan Shankar Raja Male : Malto kithapuleh Giltha aalaana pulla Chorus : Hey velattu Aana alert-u Male : Light-ah silent-u Moracha kandippa vaettu Chorus : Hey repeat-u Adichaa reveat-u Male : Illa veruppu Vaa romba sirappu Nalla galla kattum da Dhinam namma pozhappu Male : Ada vena adhuppu Adha adchi kozhappu Nee scene-ah podadha Varum thaana theluppu Chorus : Therikkanum top-u Kalakkanum maapu Thalakanam illa Nee safe-u Chorus : Setting-u sharp-u Sikkuna gap-u Thattuna veppom Pala aappu Chorus : Vetti veerapilla Mutti modhi paaru da dhilla Hey assault-u Kudtha result-u Chorus : Era achamilla Edhuthu nippom da vella Hey talent-u Irundha support-u Male : Angigaram illaama dhaan Nalla therama Oru velai illa moolaiyila Thoongum nelama Peru pinna naal ezhuthu Serndha perumai Andha qualification kammiyaana Life-eh kodumai Chorus : Nee correctaaga uzhaicha Varum valima Vida muyarchiya pannu da Dhinam pudhumai Chorus : Vaa da oorellam paakkattum Un aruma Ada salikkaama seiyivom Pala magima Chorus : Semester-um illa Professor-um illa Narukkunu iruppom Scene-u mela Gate-um thaan illa Poottum thaan illa Thadaiyum udaiyum thannaala Chorus : Jolly jamayila Vaazhkai kamaaya sella Hey sikkaama Poren nikkaama Vaeli onnumilla Gaeli pannaakka thollai Hey vudaama Adippom thodaama
பாடகர் : ஷியாம் விஸ்வநாதன் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : மால்டோ கித்தாப்புல கில்தா ஆளான புள்ள குழு : ஹேய் வெளாட்டு ஆனா அலார்ட்டு ஆண் : லைட்டா சைலென்ட்டு மொறச்சா கண்டிப்பா வேட்டு குழு : ஹேய் ரிப்பீட்டு அடிச்சா ரிவீட்டு ஆண் : இல்ல வெறுப்பு வா ரொம்ப சிறப்பு நல்ல கள்ளா கட்டும்டா தினம் நம்ம பொழப்பு ஆண் : அட வேணா அதுப்பு அத அடிச்சி கொழப்பு நீ சீன்ன போடாத வரும் தான தெளுப்பு குழு : தெறிக்கணும் டாப்பு கலக்கணும் மாப்பு தலைகனம் இல்ல நீ ஷேப்பு குழு : செட்டிங்கு ஷார்ப்பு சிக்குனா கேப்பு தட்டுனா வெப்போம் பல ஆப்பு குழு : வெட்டி வீராப்பிள்ள முட்டி மோதி பாருடா தில்ல ஹேய் அசால்ட்டு குட்தா ரிசல்ட்டு குழு : ஏற அச்சமில்ல எதுத்து நிப்போம்டா வெள்ள ஹேய் டேலன்ட்டு இருந்தா சப்போர்ட்டு ஆண் : அங்கிகாரம் இல்லாமதான் நல்ல தெறமை ஒரு வேலை இல்ல மூலையில தூங்கும் நெலமை பேரு பின்ன நாலு எழுத்து சேர்ந்தா பெருமை அந்த குவாலிபிகேசன் கம்மியான லைப்பே கொடுமை குழு : நீ கரேக்ட்டாக உழைச்சா வரும் வலிமை விடா முயற்சிய பண்ணுடா தினம் புதுமை குழு : வாடா ஊரெல்லாம் பாக்கட்டும் உன் அருமை அட சலிக்காம செயிவோம் பல மகிமை குழு : செமஸ்டரும் இல்ல ப்ரொபசரும் இல்ல நறுக்குன்னு இருப்போம் சீன்னு மேல கேட்டும்தான் இல்ல பூட்டும்தான் இல்ல தடையும் உடையும் தன்னால குழு : ஜாலி ஜமாயில்ல வாழ்க்கை கமாய செல்ல ஹேய் சிக்காம போறேன் நிக்காம வேலி ஒண்ணுமில்ல கேலி பண்ணாக்கா தொல்லை ஹேய் விடாம அடிப்போம் தொடாம