← Back

Koodu Engae Song Lyrics

Singers : K. S. Chithra and S. P. Balasubrahmanyam Music by : K. V. Mahadevan and Ilayaraja Male : Koodu engae Thaedi kili rendum thadumaarudhingae Uravu engae Rendu ullangal alai paayudhingae Kelviya badhil enna badhilgalae vazhi enna Neengal sollungalaen Rendu ullangal alai paayudhingae Rendu ullangal alai paayudhingae Female : Koodu engae Thaedi kili rendum thadumaarudhingae Uravu engae Rendu ullangal alai paayudhingae Male : Kobamaai paesinen Vaarthaiyai veesinen Unnai vaayaadi pennaaga indru Female : Kaalangal thandhidum Kaayangal thaanginen Undhan sol kooda adhu pola ondru Male : Poonthogaiyae Sonna en vaarthaiyae Unnai ariyaamal Naan sonna mozhi thaanammaa Female : En sogamae endrum Ennodu thaan Endhan sumai thaangi Ennaalum naan thaan aiyaa Male : Koodu engae Thaedi kili rendum thadumaarudhingae Uravu engae Rendu ullangal alai paayudhingae Female : Uravu engae Rendu ullangal alai paayudhingae Female : Eendra thaai undu Nee undu or veettilae Andha thaai kooda enakkillai solla Male : Andha thaai pola Naan undu un vaazhvilae Ingu yaarum anaadhaigal alla Female : Or odathil serndhu Naam pogirom Serum karai ondru Or naalil naam kaanalaam Male : Keezh vaanilae thondrum Vidi velli pol Vaazhvil oli veesum Edhir kaalam undaagalaam Female : Koodu engae Thaedi kili rendum thadumaarudhingae Uravu engae Rendu ullangal alai paayudhingae Kelviya badhil enna badhilgalae vazhi enna Neengal sollungalaen Rendu ullangal alai paayudhingae Male : Rendu ullangal alai paayudhingae Female : Koodu engae Thaedi kili rendum thadumaarudhingae Male : Uravu engae Rendu ullangal alai paayudhingae
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் மற்றும் இளையராஜா ஆண் : கூடு எங்கே தேடி கிளி ரெண்டும் தடுமாறுதிங்கே உறவு எங்கே ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே கேள்வியே பதில் என்ன பதில்களே வழி என்ன நீங்கள் சொல்லுங்களேன் ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே பெண் : கூடு எங்கே தேடி கிளி ரெண்டும் தடுமாறுதிங்கே உறவு எங்கே ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே ஆண் : கோபமாய் பேசினேன் வார்த்தையை வீசினேன் உன்னை வாயாடிப் பெண்ணாக இன்று பெண் : காலங்கள் தந்திடும் காயங்கள் தாங்கினேன் உந்தன் சொல் கூட அது போல ஒன்று ஆண் : பூந்தோகையே சொன்ன என் வார்த்தையே உன்னை அறியாமல் நான் சொன்ன மொழிதானம்மா பெண் : என் சோகமே என்றும் என்னோடுதான் எந்தன் சுமை தாங்கி எந்நாளும் நான்தானய்யா ஆண் : கூடு எங்கே தேடி கிளி ரெண்டும் தடுமாறுதிங்கே பெண் : உறவு எங்கே ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே பெண் : ஈன்ற தாய் உண்டு நீ உண்டு ஓர் வீட்டிலே அந்தத் தாய் கூட எனக்கில்லை சொல்ல ஆண் : அந்தத் தாய் போல நான் உண்டு உன் வாழ்விலே இங்கு யாரும் அனாதைகள் அல்ல பெண் : ஓர் ஓடத்தில் சேர்ந்து நாம் போகிறோம் சேரும் கரை ஒன்று ஓர் நாளில் நாம் காணலாம் ஆண் : கீழ் வானிலே தோன்றும் விடி வெள்ளி போல் வாழ்வில் ஒளி வீசும் எதிர் காலம் உண்டாகலாம் பெண் : கூடு எங்கே தேடி கிளி ரெண்டும் தடுமாறுதிங்கே உறவு எங்கே ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே கேள்வியே பதில் என்ன பதில்களே வழி என்ன நீங்கள் சொல்லுங்களேன் ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே ஆண் : ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே பெண் : கூடு எங்கே தேடி கிளி ரெண்டும் தடுமாறுதிங்கே ஆண் : உறவு எங்கே ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே