← Back

Where Do We Go Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Male : Huaa huaa wow Huaa huaa wow Huaa huaa wow Huaa huaa ….. Male : Where do we go Well iam sorry girl Where do we go Will love find the way Male : Where do we go Will it take us far Where do we go Male : Kangalukku kann imai Sumaiyaaga Pookkalukku vaasanai Valiyaaga Bhoomikku thaan Mazhai enna pagaiyaa Nee enakku Male : Enna solla Yedho orr unarchi Ullukullae Oli vitta suzharchi Male : Sogathirkkul Oru thuli magizhchi Enna idhu … Male : Huaa wow wow Huaa wow wow Hu a…aa…aa…. Huaa wow wow Huaa wow wow Wua..aa….aaa… Hoo hoo hoo Hoo hoo hooo Hoo ooo Male : Endrendrum Vaazhkayilae Edhu nadakkum Yedhum nadakkum Chorus : Where do we go Well iam sorry girl Where do we go Will love find the way Chorus : Where do we go Will it take us far Where do we go
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : வ்வவோவ் வ்வவோவ் வ்வவோவ் வ்வவோவ் வ்வவோவ் வ்வவோவ் ஆண் : வேர் டூ வி கோ வெல் ஐ ஆம் சாரி கேர்ள் ஆண் : வேர் டூ வி கோ வில் லவ் பைன்டு தி வே வேர் டூ வி கோ வில் இட் டேக் அஸ் பார் ஆண் : வேர் டூ வி கோ ஆண் : கண்களுக்கு கண் இமை சுமையாக பூக்களுக்கு வாசனை வழியாக பூமிக்குத்தான் மழை என்ன பகையா நீ எனக்கு வ்வவோ…. ஆண் : என்ன சொல்ல ஏதோ ஓர் உணர்ச்சி உள்ளுக்குள்ளே ஒளிவட்ட சுழற்சி ஆண் : சோகத்திற்குள் ஒரு துளி மகிழ்ச்சி என்ன இது ஆண் : வ்வவோவ் வ்வவோவ் வ்வவோவ் வ்வவோவ் வ்வவோவ் வ்வவோவ் வ்வவோவ் வ்வவோவ் வ்வவோவ் வோ வோ வோ ஆஅ ஆ…. வோ வோ வோ ஆஅ ஆ…. ஆண் : என்றென்றும் வாழ்க்கையிலே எது நடக்கும் ஏதும் நடக்கும் குழு : வேர் டூ வி கோ வெல் ஐ ஆம் சாரி கேர்ள் குழு : வேர் டூ வி கோ வில் லவ் பைன்டு தி வே வேர் டூ வி கோ வில் இட் டேக் அஸ் பார் குழு : வேர் டூ வி கோ