← Back

Thunbam Enbathu (Sad) Song Lyrics

Thunbam Enbathu (Sad) Song Lyrics from “Annavin Aasai (1966)” Tamil film starring “Gemini Ganesan and Savitri” in a lead role. This song was sung by “T. M. Soundararajan and P. Susheela” and the music is composed by “K. V. Mahadevan“. Lyrics works are penned by lyricist “Kannadasan”. Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Female : Inbam enbathu enna endroruvan Iraivanai kettaanaam Antha iraivan thanakku theriyaathaen En thalaivanai kettaanaam Male : Thalaivan thalaiviyai kettaanaam Female : Inbam enbathu enna endroruvan Iraivanai kettaanaam Antha iraivan thanakku theriyaathaen En thalaivanai kettaanaam Male : Thalaivan thalaiviyai kettaanaam Male : Kovil gopura silaigalilum Konjum naattiya kalaiyinilum Female : Pettrathuthaana inbam endru Avan pennidam kannaal kettaanaam Male : Inbam enbathu enna endroruvan Iraivanai kettaanaam Female : Antha iraivan thanakku theriyaathaen En thalaivanai kettaanaam Male : Thalaivan thalaiviyai kettaanaam Female : Kadhal suvai oru vadivaaga Kanmani selvam uruvaaga Male : Aasai thalaivan kanivaaga Andrae arinthaan inbaththai thelivaaga Female : Thaththuvam mazhalai mozhigalilae Thalirmaeni sevvaai idhazhgalilae Male : Inbam piranthathai avan arinthaan Antha iraivanum andrae athai arinthaan Female : Inbam enbathu enna endroruvan Iraivanai kettaanaam Antha iraivan thanakku theriyaathaen En thalaivanai kettaanaam Male : Thalaivan thalaiviyai kettaanaam
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : துன்பம் என்பது என்ன என்றொருவன் இறைவனைக் கேட்டானாம் அந்த இறைவன் தனக்கும் தெரியாதென என் தலைவனைக் கேட்டானாம் ஆண் : தலைவன் தலைவியைக் கேட்டானாம் பெண் : துன்பம் என்பது என்ன என்றொருவன் இறைவனைக் கேட்டானாம் அந்த இறைவன் தனக்கும் தெரியாதென என் தலைவனைக் கேட்டானாம் ஆண் : தலைவன் தலைவியைக் கேட்டானாம் பெண் : உறவினில் வருவது இன்பமென்றும் அதில் ஒருவர் பிரிந்தால் துன்பமென்றும் துணைவன் துணைவிக்கு உரைத்தானாம் அவன் துன்பத்தின் நிழலைக் கொடுத்தானாம் பெண் : இரவும் பகலும் மாறுமென்றும் இன்பமும் துன்பமும் நேருமென்றும் உறவினில் வருவது இன்பமென்றும் ஒருவர் பிரிந்தால் துன்பமென்றும் பெண் : வருவது வந்தே தீருமென்றும் மரணத்தின் மடியில் சேருமென்றும் துணைவன் துணைவிக்கு உரைத்தானாம் ஆண் : அவன் துன்பத்தின் நிழலைக் கொடுத்தானாம் பெண் : துன்பம் என்பது என்ன என்றொருவன் இறைவனைக் கேட்டானாம் அந்த இறைவன் தனக்கும் தெரியாதென என் தலைவனைக் கேட்டானாம் ஆண் : தலைவன் தலைவியைக் கேட்டானாம்