← Back

Minnu Vattaam Poochi Song Lyrics

Minnu Vattaam Poochi Song Lyrics is the track from Sirai Tamil Film – 2025, Starring Vikram Prabhu, LK Akshay Kumar, Anishma Anilkumar, Ananda Thambirajah and Others. This song was sung by Yuvan Shankar Raja and Padmaja Sreenivasan. The music was composed by Justin Prabhakaran. Lyrics works penned by Karthik Netha. Singers : Yuvan Shankar Raja and Padmaja Sreenivasan Music Director : Justin Prabhakaran Lyricist : Karthik Netha Humming : …………………………. Male : Minnuvattam poochi enna Mayakkura Minni minni mandaikulla Methakkura Aiyoodi nee sirikaiyila Ullodi naa thirumbhavilla Humming : ………………………… Male : En kaattu mara kootukulla Nee keethum mazha killi vecha En oattu kallu veetu kulla Nee vaanavilla senju vecha Onna kanda silukkuren Senda manakkuren Pandha parakkuren En manasula Chorus : Vela odathae Ivala paathale Thoongha thoanaathe Iva pesi ponaale Male : Minnuvattam poochi enna Mayakkura Minni minni mandaikulla Methakkura Aiyoodi nee sirikaiyila Ullodi naa thirumbhavilla Female : Pakkam ninnu unna paakkaiyila Rekka mulaikudhu moochukulla Ullukulla oru oonjal katti Asanjenae asandhenae Male : Indha pulla nesam Sanna malli vaasam Nenjukulla veesum Mela ellaam koosum Male : Ada maiya mayakkura Kaiya izhukkura Meiya irukkura Gunathula Humming : ……………….. Chorus : Vela odathae Ivala paathale Thoongha thoanaathe Iva pesi ponaale Male : Minnuvattam poochi enna Mayakkura Minni minni mandaikulla Methakkura Minnuvattam poochi enna Mayakkura Minni minni mandaikulla Methakkura Aiyoodi nee sirikaiyila Ullodi naa thirumbhavilla Humming : ……………….. Chorus : Vela odathae Ivala paathale Thoongha thoanaathe Iva pesi ponaale Male : Hey minnuvattam poochi enna Mayakkuriye
பாடகர்கள் : யுவன் சங்கர் ராஜா மற்றும் பத்மஜா ஸ்ரீனிவாசன் இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் பாடலாசிரியர் : கார்த்திக் நேதா ஹம்மிங் : ………………… ஆண் : மின்னுவட்டாம் பூச்சி என்ன மயக்குற மின்னி மின்னி மண்டைக்குள்ள மெதக்குற ஐயோடி நீ சிரிக்கையில உள்ளோடி நான் திரும்பவில்லை ஹம்மிங் : ………………… ஆண் : என் காட்டு மர கூட்டுக்குள்ள நீ கீத்தும் மழை கிள்ளி வச்சா என் ஓட்டு கல்லு வீட்டுக்குள்ளா நீ வானவில்ல செஞ்சு வச்சா ஒன்ன கண்டா சிலுக்குறேன் செண்டா மணக்குறேன் பந்தா பறக்குறேன் என் மனசுல குழு : வேல ஓடாதே இவள பாத்தாலே தூங்க தோனாதே இவ பேசி போனாலே ஆண் : மின்னுவட்டாம் பூச்சி என்ன மயக்குற மின்னி மின்னி மண்டைக்குள்ள மெதக்குற பெண் : பக்கம் நின்னு உன்ன பாக்கையில றெக்க முளைக்குது மூச்சுக்குள்ள உள்ளுக்குள்ள ஒரு ஊஞ்சல் கட்டி அசஞ்சேனே அசந்தேனே ஆண் : இந்த புள்ள நேசம் சன்னமல்லி வாசம் நெஞ்சுக்குள்ள வீசும் மேலு எல்லாம் கூசும் ஆண் : அட மையா மயக்குற கைய இழுக்குற மெய்யா இருக்குற உன் குணத்துல ஹம்மிங் : …………… குழு : வேல ஓடாதே இவள பாத்தாலே தூங்க தோனாதே இவ பேசி போனாலே ஆண் : மின்னுவட்டாம் பூச்சி என்ன மயக்குற மின்னி மின்னி மண்டைக்குள்ள மெதக்குற மின்னுவட்டாம் பூச்சி என்ன மயக்குற மின்னி மின்னி மண்டைக்குள்ள மெதக்குற ஐயோடி நீ சிரிக்கையில உள்ளோடி நான் திரும்பவில்லை ஹம்மிங் : ……………… குழு : வேல ஓடாதே இவள பாத்தாலே தூங்க தோனாதே இவ பேசி போனாலே ஆண் : ஏய் மின்னுவட்டாம் பூச்சி என்ன மாயக்குறியே