← Back

Kungumam Kalainthathe Song Lyrics

Singer : Unnikrishnan Music by : Yuvan Shankar Raja Male : …………………………….. Male : Vithiyoru kaiyil Sathiyoru kayil Idaiyilae Annan nenjam thaan Ingu saaigirathae Male : Kanavoru kannil Vali oru kannil Naduvil thangai ullathil Uyir pogirathae Male : Kungumam kalainthu Manjalum sithainthu Kaathalum udainthu Thirumanam azhinthu Male : Indha jenma aasaigal Kalainjaachi athanaiyum
பாடகர் : உன்னி கிருஷ்ணன் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ரேராரா தனனாராரே தன தன ராரே ராரா ரே ஆண் : விதி ஒரு கையில் சதி ஒரு கையில் இடையிலே அண்ணன் நெஞ்சம்தான் இங்கு சாய்கிறதே ஆண் : கனவு ஒரு கண்ணில் வழி ஒரு கண்ணில் நடுவில் தங்கை உள்ளத்தில் உயிர் போகிறது ஆண் : குங்குமம் கலைந்து மஞ்சளும் சிதைந்து காதலும் உடைந்து திருமணம் அழிந்து ஆண் : இந்த ஜென்ம ஆசைகள் கலைஞ்சாச்சு அத்தனையும்