← Back

Singara Kaathu Song Lyrics

Singers : Malasiya Vasudevan and K. S. Chitra Music by : Gangai Amaran Female : Aa……aaa….aa….aa…. Aa….aa…..aaa…..aa…. A…..a…..a…..aaa….. Female : Singaara kaaththu… Singaara kaaththu nenjodu saertthu Pannaatha kooththu kandaalae naeththu Singaara kaaththu nenjodu saertthu Pannaatha kooththu kandaalae naeththu Female : Ennaannuthaan solvaalo Sollaamaththaan nippaalo Female : Singaara kaaththu… Singaara kaaththu nenjodu saertthu Female : Naan manja vachchum paththaliyae Male : Aaha Female : Naan pottum vachchum ottaliyae Male : Ooho Female : Manja paththi pottum otti Maamadhurai thaeru varum Female : Yaehae hae hae hae hae hae hae Ponnoda saernthaa pothum Ada kannala paarththaa vaazhum Aasai nenjula anna patchi thulluthu Kannaadi paarththaa yaekkam Thenam illamaa pochchae thookam Female : Neerae illaama meenaa Neethan illaama naanaa Idhayam rendaagi irandu thundaagi Pogum padum Male : Aaththangarai thoppukulla Aavaarampoo kaattukulla Saadai vachchu paattukulla Paadurathu yaaru pulla Female : Naan machchu voottu thangakkili Male : Aahaa….haa Female : On itchchaiyulla pachchaikili Male : Mmhmmm Female : Pachchai kili pashaiyil Pesum mozhi kadhal mozhi Female : Yaehae hae hae hae hae Sollaatha yaarum kettaa Iva sollaama pogamaattaa Kaalam vanthidum kaiyil vanthuthullidum Javvaathu vaasam veesum Intha kasthoori maanum pesum Female : Neethaan enkooru raasaa Naanthaan unnoda rosaa Thenamum ennoda nenappu Undaagi neethaan thaedu Female : Singaara kaaththu nenjodu saertthu Pannaatha kooththu kandaalae naeththu Ennaannuthaan solvaalo Sollaamaththaan nippaalo Female : Singaara kaaththu nenjodu saertthu Pannaatha kooththu kandaalae naeththu
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : ஆஅ…..ஆ……ஆ….ஆ…. ஆ…..ஆ……ஆஅ……ஆ…… அ…….அ……..அ…..ஆஆ……. பெண் : சிங்கார காத்து…… சிங்கார காத்து நெஞ்சோடு சேர்த்து….. பண்ணாத கூத்து கண்டாளே நேத்து சிங்கார காத்து நெஞ்சோடு சேர்த்து… பண்ணாத கூத்து கண்டாளே நேத்து பெண் : என்னான்னுதான் சொல்வாளோ சொல்லாமத்தான் நிப்பாளோ பெண் : சிங்கார காத்து நெஞ்சோடு சேர்த்து பண்ணாத கூத்து கண்டாளே நேத்து பெண் : நான் மஞ்ச வச்சும் பத்தலியே…. ஆண் : ஆஹா பெண் : நான் பொட்டும் வச்சும் ஒட்டலியே… ஆண் : ஓஹோ பெண் : மஞ்ச பத்தி பொட்டும் ஒட்டி மாமதுரை தேரு வரும் பெண் : ஏஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே பொண்ணோட சேர்ந்தா போதும் அட கண்ணால பார்த்தா வாழும் ஆசை நெஞ்சுல அன்ன பட்சி துள்ளுது கண்ணாடி பார்த்தா ஏக்கம் தெனம் இல்லாம போச்சே தூக்கம் பெண் : நீரே இல்லாம மீனா நீதான் இல்லாம நானா இதயம் ரெண்டாகி இரண்டு துண்டாகி போகும் பாடும் ஆண் : ஆத்தங்கரை தோப்புக்குள்ள ஆவாரம்பூ காட்டுக்குள்ள சாடை வச்சு பாட்டுக்குள்ள பாடுறது யாரு புள்ள பெண் : நான் மச்சு ஊட்டு தங்கக்கிளி….. ஆண் : ஆஹா….ஹா…… பெண் : ஒன் இச்சையுள்ள பச்சைக்கிளி…. ஆண் : ம்ம்ஹ்ம்ம் பெண் : பச்சைக் கிளி பாஷையில பேசும் மொழி காதல் மொழி பெண் : ஏஹே ஹே ஹே ஹேஹே சொல்லாத யாரும் கேட்டா இவ சொல்லாம போக மாட்டா காலம் வந்திடும் கையில் வந்து துள்ளிடும் ஜவ்வாது வாசம் வீசும் இந்த கஸ்தூரி மானும் பேசும் பெண் : நீதான் எங்கூரு ராசா நான்தான் உன்னோட ரோசா தெனமும் என்னோட நெனப்பு உண்டாகி நீதான் தேடு பெண் : சிங்கார காத்து…… நெஞ்சோடு சேர்த்து பண்ணாத கூத்து கண்டாளே நேத்து என்னான்னுதான் சொல்வாளோ சொல்லாமத்தான் நிப்பாளோ பெண் : சிங்கார காத்து நெஞ்சோடு சேர்த்து பண்ணாத கூத்து கண்டாளே நேத்து….