← Back

Maadi Veettu Koondukili Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Shanakar Ganesh Male : Maadi veettu koondukkili Yaezhai veetu muttraththilae Irangi vanthu paaduthammaa Kadhal thantha piththaththilae Male : Maadi veettu koondukkili Yaezhai veetu muttraththilae Irangi vanthu paaduthammaa Kadhal thantha piththaththilae Male : Maalaiyitta jodikkili Mayakkaththodu manjaththilae Thaalam poda thudikkuthammaa Penn kiliyin nenjaththilae Male : Maadi veettu koondukkili Yaezhai veetu muttraththilae Irangi vanthu paaduthammaa Kadhal thantha piththaththilae Male : Kaththu kollumpothu thunbam irukkum Thunbangalail nooru inbam irukkum Mella mella naanam odi oliyum Pinni kolla thegam thedi alaiyum Male : Vervaiyin sangeetham Indru aanantha aarambam Pennudal engengum Intha manmathan raajaangam Anaikkumpothu eriyum neruppu Anaikka anaikka anaiya marukkum Male : Maadi veettu koondukkili Yaezhai veetu muttraththilae Irangi vanthu paaduthammaa Kadhal thantha piththaththilae Male : Pachchaikili mella panthi virikkum Michchamindri thaenai alli kodukkum Itchchakkili kaigal engum nadakkum Machchangalai thedik kandu pidikkum Male : Meththaiyin viththaigalil Pudhu kattilum thindaadum Sangama sandaigalil Aval kaivalai thundaagum Vidiyum neram malarumpothu Udaiyai thedi vizhigal odum Male : Maadi veettu koondukkili Yaezhai veetu muttraththilae Irangi vanthu paaduthammaa Kadhal thantha piththaththilae Male : Maalaiyitta jodikkili Mayakkaththodu manjaththilae Thaalam poda thudikkuthammaa Penn kiliyin nenjaththilae Aaaaaahhhh….aaaahhhhhhha…. Mmmmmm….aaaah….oohhhhhho….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : மாடி வீட்டு கூண்டுக்கிளி ஏழை வீட்டு முற்றத்திலே இறங்கி வந்து பாடுதம்மா காதல் தந்த பித்தத்திலே ஆண் : மாடி வீட்டு கூண்டுக்கிளி ஏழை வீட்டு முற்றத்திலே இறங்கி வந்து பாடுதம்மா காதல் தந்த பித்தத்திலே ஆண் : மாலையிட்ட ஜோடிக்கிளி மயக்கத்தோடு மஞ்சத்திலே தாளம் போட துடிக்குதம்மா பெண் கிளியின் நெஞ்சத்திலே ஆண் : மாடி வீட்டு கூண்டுக்கிளி ஏழை வீட்டு முற்றத்திலே இறங்கி வந்து பாடுதம்மா காதல் தந்த பித்தத்திலே ஆண் : கத்துக் கொள்ளும்போது துன்பம் இருக்கும் துன்பங்களில் நூறு இன்பம் இருக்கும் மெல்ல மெல்ல நாணம் ஓடி ஒளியும் பின்னிக் கொள்ள தேகம் தேடி அலையும் ஆண் : வேர்வையின் சங்கீதம் இன்று ஆனந்த ஆரம்பம் பெண்ணுடல் எங்கெங்கும் இந்த மன்மதன் ராஜாங்கம் அணைக்கும்போது எரியும் நெருப்பு அணைக்க அணைக்க அணைய மறுக்கும் ஆண் : மாடி வீட்டு கூண்டுக்கிளி ஏழை வீட்டு முற்றத்திலே இறங்கி வந்து பாடுதம்மா காதல் தந்த பித்தத்திலே ஆண் : பச்சைக்கிளி மெல்ல பந்தி விரிக்கும் மிச்சமின்றி தேனை அள்ளிக் கொடுக்கும் இச்சக்கிளி கைகள் எங்கும் நடக்கும் மச்சங்களை தேடிக் கண்டு பிடிக்கும் ஆண் : மெத்தையின் வித்தைகளில் புது கட்டிலும் திண்டாடும் சங்கம சண்டைகளில் அவள் கைவளை துண்டாகும் விடியும் நேரம் மலரும்போது உடையை தேடி விழிகள் ஓடும் ஆண் : மாடி வீட்டு கூண்டுக்கிளி ஏழை வீட்டு முற்றத்திலே இறங்கி வந்து பாடுதம்மா காதல் தந்த பித்தத்திலே ஆண் : மாலையிட்ட ஜோடிக்கிளி மயக்கத்தோடு மஞ்சத்திலே தாளம் போட துடிக்குதம்மா பெண் கிளியின் நெஞ்சத்திலே ஆஆஆஹ்ஹ்ஹ….ஆஆஅஹ்ஹ்ஹ்ஹ… ம்ம்ம்ம்ம்ம்…..ஆஆஅஹ்ஹ்…ஓஹ்ஹஹோ