← Back

Poopola Theepola Song Lyrics

Singer : Hariharan Music by : S.A. Rajkumar Male : Poopolae theepolae Maanpolae malaipolae vanthaal Kaatraaga netraaga naan Paadum paataaga vanthaal Male : Kanavukul alla karpanai alla Varamaaga svaramaaga uyir Poovin thavamaaga vanthaal Male : Adi priya saki solli vidavaa Konjam kavidhaiyaai killi vidavaa Andha nilavai eduthu kavari veesavaa Endhan idhayam koduthu idhayam vaangavaa ..aa Female : ……………………………………….. Male : Poovukullae piranthadhaal Vaasangalaal pesugiraai Vennilavil valarnthadhaal Velicham kodi veesugiraai Male : Mangaiyin kannathil Manjalin vannangal Vanthadhum eppadiyo Male : Maalaiyin veyilum Kaalaiyin veyilum Sernthathaal ippadiyo Male : Adi boomiyae noolagam Pookalae puthagam Endru naan vaazhnthu vanthen Male : Indru pengalae noolagam Kangalae puthagam Unnidam kandukonden Male : Adi priya saki solli vidavaa Andha nilavai eduthu kavari veesavaa Endhan idhayam koduthu idhayam vaangavaa Female : ……………………………… Male : Punnagaiyae pothumadi Pookal kooda thevai illai Kanna kuli azhagilae Thapithu ponathu yaarum illai Male : Soliyai polavae Tholi nee sirithu Sothanai podugindraai Male : Nazhikai nerathil Thaalita manathil Saaviyai podugindraai Male : Oru aayiram kodigal Yuthangal santhika Thunivum irukudhae Male : Un paarvaigal mothida Kaayangal kandida Idhayam norungudhae Male : Adi priya saki solli vidavaa Konjam kavidhaiyaai killi vidavaa Andha nilavai eduthu kavari veesavaa Endhan idhayam koduthu idhayam vaangavaa Female : …………………………………………………………………………..
பாடகா் : ஹாிஹரன் இசையமைப்பாளா் : எஸ். எ. ராஜ்குமாா் ஆண் : பூப்போல தீப்போல மான்போல மழைபோல வந்தாள் காற்றாக நேற்றாக நான் பாடும் பாட்டாக வந்தாள் ஆண் : கனவுக்குள் அல்ல கற்பனை அல்ல வரமாக ஸ்வரமாக உயிா் பூவின் தவமாக வந்தாள் ஆண் : அடி பிாியசகி சொல்லி விடவா கொஞ்சம் கவிதையாய் கிள்ளி விடவா அந்த நிலவை எடுத்து கவாி வீசவா எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா பெண் : ………………………………. ஆண் : பூவுக்குள்ளே பிறந்ததால் வாசங்களால் பேசுகிறாய் வெண்ணிலவில் வளா்ந்ததால் வெளிச்சம் கோடி வீசுகிறாய் ஆண் : மங்கையின் கன்னத்தில் மஞ்சளின் வண்ணங்கள் வந்ததும் எப்படியோ ஆண் : மாலையின் வெயிலும் காலையின் வெயிலும் சோ்ந்ததால் இப்படியோ ஆண் : அடி பூமியே நூலகம் பூக்களே புத்தகம் என்று நான் வாழ்ந்து வந்தேன் ஆண் : இன்று பெண்களே நூலகம் கண்களே புத்தகம் உன்னிடம் கண்டு கொண்டேன் ஆண் : அடி பிாியசகி சொல்லி விடவா கொஞ்சம் கவிதையாய் கிள்ளி விடவா அந்த நிலவை எடுத்து கவாி வீசவா எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா பெண் : ………………………………. ஆண் : புன்னகையே போதுமடி பூக்கள் கூட தேவையில்லை கன்னக்குழி அழகிலே தப்பித்து போனது யாருமில்லை ஆண் : சோழியை போலவே தோழி நீ சிாித்து சோதனை போடுகின்றாய் ஆண் : நாழிகை நேரத்தில் தாழிட்ட மனதில் சாவியை போடுகின்றாய் ஆண் : ஒரு ஆயிரம் கோடிகள் யுத்தங்கள் சந்திக்க துணிவும் இருக்குதே ஆண் : உன் பாா்வைகள் மோதிட காயங்கள் கண்டிட இதயம் நொறுங்குதே ஆண் : அடி பிாியசகி சொல்லி விடவா கொஞ்சம் கவிதையாய் கிள்ளி விடவா அந்த நிலவை எடுத்து கவாி வீசவா எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா பெண் : ……………………………….