← Back

Ellarume Loosungathan Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Chorus Music by : K. Bhagyaraj Chorus : …………… Male : Ellaarumae Chorus : Ellaarumae Male : Loosungathaan Chorus : Loosungathaan Male : Namma ellaarumae Loosu-ngathaan Sila pera vaazhkkaiyila paarkkaiyila Sila peru maedaiyila pesaiyila Chorus : Sila pera vaazhkkaiyila paarkkaiyila Sila peru maedaiyila pesaiyila Male : Dhinam veetula road-la naattu nadappulae Male : Ellaarumae Chorus : Ellaarumae Male : Loosungathaan Chorus : Loosungathaan Male : Kaasugal vaangi kanni kazhikkum Kanavanum loosu Chorus : Loosu loosu Male : Thatchanai koduththu thannaiyum kodukkum Manaiviyum loosu Chorus : Loosu loosu Male : Thanakkum sollaama namakkum sollaama Adikkadi sirippavan ara loosu Chorus : Aamaa ara loosu Male : Urakkam illaama irakkam illaama Panaththukku alaipavan muzhu loosu Chorus : Aamaa muzhu loosu Male : Uzhaikkaama alukkaama thinnaiyil Thoongura paylum loosu…. Male : Ellaarumae Chorus : Ellaarumae Male : Loosungathaan Chorus : Loosungathaan Male : Sudhanthiram vanthaa subitcham varuminnu Sonnavan loosu Male : Kettavanum loosuthaan Male : Janangala loose-aa nenachchaa thiriyum Thalaivanum loosu Male : Aamaamaa neraiya peru appadiththaan Male : Uravum poi endru ulagam poi endru Polambura manushanum ara loosu Chorus : Aamaa ara loosu Male : Vidhiyae mei endru vidinthaal undendru Mathi kettu alaipavan muzhu loosu Chorus : Aamaa muzhu loosu Male : Korangodu poranthaalum Korangilum manushan Chorus : Periya loosu Male : Ellaarumae Chorus : Ellaarumae Male : Loosungathaan Chorus : Loosungathaan Male : Namma ellaarumae Loosu-ngathaan Sila pera vaazhkkaiyila paarkkaiyila Sila peru maedaiyila pesaiyila Chorus : Sila pera vaazhkkaiyila paarkkaiyila Sila peru maedaiyila pesaiyila Male : Dhinam veetula road-la naattu nadappulae Male : Ellaarumae Chorus : Ellaarumae Male : Loosungathaan Chorus : Aahaan loosungathaan
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் குழு இசையமைப்பாளர் : கே. பாக்கியராஜ் குழு : ………………………. ஆண் : எல்லாருமே குழு : எல்லாருமே ஆண் : லூசுங்கதான் குழு : லூசுங்கதான் ஆண் : நம்ம எல்லாருமே லூசுங்கதான் சில பேர வாழ்க்கையில பார்க்கையில சில பேரு மேடையில பேசையில குழு : சில பேர வாழ்க்கையில பார்க்கையில சில பேரு மேடையில பேசையில ஆண் : தினம் வீட்டுல ரோட்டுல நாட்டு நடப்புலே ஆண் : எல்லாருமே குழு : எல்லாருமே ஆண் : லூசுங்கதான் குழு : லூசுங்கதான் ஆண் : காசுகள் வாங்கி கன்னி கழிக்கும் கணவனும் லூசு குழு : லூசு லூசு ஆண் : தட்சணை கொடுத்து தன்னையும் கொடுக்கும் மனைவியும் லூசு குழு : லூசு லூசு ஆண் : தனக்கும் சொல்லாம நமக்கும் சொல்லாம அடிக்கடி சிரிப்பவன் அர லூசு… குழு : ஆமா அர லூசு ஆண் : உறக்கம் இல்லாம இரக்கம் இல்லாம பணத்துக்கு அலைபவன் முழு லூசு குழு : ஆமா முழு லூசு ஆண் : உழைக்காம அலுக்காம திண்ணையில் தூங்குற பயலும் லூசு…… ஆண் : எல்லாருமே குழு : எல்லாருமே ஆண் : லூசுங்கதான் குழு : லூசுங்கதான் ஆண் : சுதந்திரம் வந்தா சுபிட்சம் வருமின்னு சொன்னவன் லூசு ஆண் : கேட்டவனும் லூசுதான் ஆண் : ஜனங்கள லூசா நெனச்சு திரியும் தலைவனும் லூசு ஆண் : ஆமாமா நெறைய பேரு அப்படித்தான் ஆண் : உறவும் பொய்யென்று உலகம் பொய்யென்று பொலம்புற மனுஷனும் அர லூசு குழு : ஆமா அர லூசு ஆண் : விதியே மெய்யென்று விடிந்தால் உண்டென்று மதி கெட்டு அலைபவன் முழு லூசு குழு : ஆமா முழு லூசு ஆண் : கொரங்கோடு பொறந்தாலும் கொரங்கிலும் மனுஷன் குழு : பெரிய லூசு ஆண் : எல்லாருமே குழு : எல்லாருமே ஆண் : லூசுங்கதான் குழு : லூசுங்கதான் ஆண் : நம்ம எல்லாருமே லூசுங்கதான் சில பேர வாழ்க்கையில பார்க்கையில சில பேரு மேடையில பேசையில குழு : சில பேர வாழ்க்கையிலே பார்க்கையில சில பேரு மேடையில பேசையில ஆண் : தினம் வீட்டுல ரோட்டுல நாட்டு நடப்புலே ஆண் : எல்லாருமே குழு : எல்லாருமே ஆண் : லூசுங்கதான் குழு : ஆஹான் லூசுங்கதான்