← Back

Tholanji Pona Manasu Song Lyrics

Singer : Melwin Xavier Music by : Jonathan Titus Lyrics by : Santhosh Kumar Viswanathan Male : Kannom neer thengiya kannom Kaayam aaraadha kaayam nenjila Ennom naan engiya ennom Kaayam azhudha aagayam meelala.. Male : Irukki pidicha manasu Idinchi odanji irukku Sirichi irundha vayasuu Sarinchi adanchi kidakku Male : Aarainthe alinthene nanum Oruthiyum illai oruththanukku Thanithevil ennaipol vaanam Inimel itharkku thunai etharkku Male : Kannom neer thengiya kannom Kaayam aaraadha kaayam nenjila Ennom naan engiya ennom Kaayam azhudha aagayam meelala.. Humming : ………….. Male : Irukki pidicha manasu Idinchi odanji irukku Sirichi irundha vayasuu Sarinchi adanchi kidakku Male : Aarainthe alinthene nanum Oruthiyum illai oruththanukku Thanithevil ennaipol vaanam Inimel itharkku thunai etharkku Male : Unnaal azhuthen Unakkaga azhuthen Unnal ennai naanum maranthen Neer indri vanthalum vaazhvan Nee indri vazhvena?? Male : Kulirula nadungunaa nee Un kulirukku naan tha dhee Tholanji alugura ee Karaiyoram kalanguthudi Male : Tholanchi pona manase Tholanchi pona manase Tholanchi pona manase Tholanchi pona manase Male : Kannom neer thengiya kannom Kaayam aaraadha kaayam nenjila
பாடகர் : மெல்வின் சேவியர் இசை அமைப்பாளர் : ஜோனதன் டைட்டஸ் பாடல் ஆசிரியர் : சந்தோஷ் குமார் விஸ்வநாதன் ஆண் : கண்ணோம் நீர் தேங்கிய கண்ணோம் காயம் ஆறாத காயம் நெஞ்சில என்னோம் நான் எங்கிய என்னோம் காயம் அழுதா ஆகாயம் மீளல.. ஆண் : இறுக்கி பிடிச்ச மனசு இடிஞ்சி ஒடஞ்சி இருக்கு சிரிச்சி இருந்த வயசு சரிஞ்சி அடஞ்சி கிடக்கு ஆண் : ஆராய்ந்தே அழிந்தேனே நானும் ஒருத்தியும் இல்லை ஒருத்தனுக்கு தனித்தீவினில் என்னைபோல் வானம் இனிமேல் இதற்கு துணை எதற்கு ஆண் : கண்ணோம் நீர் தேங்கிய கண்ணோம் காயம் ஆறாத காயம் நெஞ்சில என்னோம் நான் எங்கிய என்னோம் காயம் அழுதா ஆகாயம் மீளல முனகல் : .……………. ஆண் : இறுக்கி பிடிச்ச மனசு இடிஞ்சி ஒடஞ்சி இருக்கு சிரிச்சி இருந்த வயசு சரிஞ்சி அடஞ்சி கிடக்கு ஆண் : ஆராய்ந்தே அழிந்தேனே நானும் ஒருத்தியும் இல்லை ஒருத்தனுக்கு தனித்தீவினில் என்னைபோல் வானம் இனிமேல் இதற்கு துணை எதற்கு ஆண் : உன்னான் அழுதேன் உனக்காக அழுதேன் உன்னால் என்னை நானும் மறந்தேன் நீர் இன்றி வந்தாலும் வாழ்வேன் நீ இன்றி வாழ்வேனா?? ஆண் : குளிருல நடுங்குனா நீ உன் குளிருக்கு நான் தா டீ தொலஞ்சி அழுகுற ஈ கரையோரம் கலங்குத்துடி ஆண் : தொலஞ்சி போன மனசே தொலஞ்சி போன மனசே தொலஞ்சி போன மனசே தொலஞ்சி போன மனசே ஆண் : கண்ணோம் நீர் தேங்கிய கண்ணோம் காயம் ஆறாத காயம் நெஞ்சிலா