← Back

Kaakarattan Song Lyrics

Singers : Vidya Vox, Rajalakshmi and G. V. Prakash Kumar Music by : G. V. Prakash Kumar Lyrics by : Yugabharathi Female : Kakkarattaan pooththiruche Chorus : Aayisa Female : Kann thoranthae sooriyanthaan paaththiruchae Chorus : Aayisa Female : Kaattu thattaan koottuvachae Chorus : Aayisa Female : Aadi varum thaerazhagaa Aasamanam thanthanthom pottiruche Koodivarum oorusanam Nenjulathaan maavilakka yaeththiruchae jora Female : Kakkarattaan pooththiruche Chorus : Aayisa Female : Kann thoranthae sooriyanthaan paaththiruchae Chorus : Aayisa Chorus : Aayisa aayisa Female : Neerodum vaaikaalil Thoondil pottu Oyaamal ketpaenae Meenin paattu Female : Aavaaram poopesum Vaarththai kettu Aattodum maattodum Vaippaen koottu Female : Panatoppin oram Rayil odum kagam Adhai paarththae ninadraal Pothaatho Female : Vayar kaattil veesum Oru thaayin vaasam Adharkeedaai ingae vearetho Female : Poonguruviyae un mudhugilae Vaan ezhuthutho azhagiya kavithai Oor muzhuthumae paer azhagilae Yaar thaduppatho tholaigira manathai Females : Vellanthi sollammaa Chorus : Aayisa Females : Vetgamthaan ennammaa Chorus : Aayisa Female : Kakkarattaan pooththiruche Chorus : Aayisa Female : Kann thoranthae sooriyanthaan paaththiruchae Chorus : Aayisa Female : Kaattu thattaan koottuvachae Chorus : Aayisa Female : Sevalellaam koovuthamma koodhadichae Chorus : Aayisa Female : ……………….
பாடகர்கள் : வித்யா வோக்ஸ், ராஜலட்சுமி மற்றும் ஜி. வி. பிரகாஷ்குமார் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ்குமார் பாடலாசிரியர் : யுகபாரதி பெண் : காக்கரட்டான் பூத்திருச்சே குழு : ஆயிசா பெண் : கண் தொறந்தே சூரியந்தான் பாத்திருச்சே குழு : ஆயிசா பெண் : காட்டு தட்டான் கூட்டுவச்சே குழு : ஆயிசா பெண் : சேவலெல்லாம் கூவுதம்மா கூத்தடிச்சே குழு : ஆயிசா பெண் : ஆடி வரும் தேரழகா ஆசமனம் தந்தனத்தோம் போட்டிருச்சே கூடிவரும் ஊருசனம் நெஞ்சுலதான் மாவிளக்க ஏத்திருச்சே ஜோரா பெண் : காக்கரட்டான் பூத்திருச்சே குழு : ஆயிசா பெண் : கண் தொறந்தே சூரியந்தான் பாத்திருச்சே குழு : ஆயிசா குழு : ஆயிசா ஆயிசா….. பெண் : நீரோடும் வாய்காலில் தூண்டில் போட்டு ஓயாமல் கேட்பேனே மீனின் பாட்டு பெண் : ஆவாரம் பூபேசும் வார்த்தை கேட்டு ஆட்டோடும் மாட்டோடும் வைப்பேன் கூட்டு பெண் : பனந்தோப்பின் ஓரம் ரயில் ஓடும் காகம் அதை பார்த்தே நின்றால் போதாதோ பெண் : வயற் காட்டில் வீசும் ஒரு தாயின் வாசம் அதற்கீடாய் இங்கே வேறேதோ பெண் : பூங்குருவியே உன் முதுகிலே வான் எழுதுதோ அழகிய கவிதை ஊர் முழுதுமே பேர் அழகிலே யார் தடுப்பதோ தொலைகிற மனதை பெண்கள் : வெள்ளந்தி சொல்லம்மா குழு : ஆயிசா பெண்கள் : வெட்கம்தான் என்னம்மா குழு : ஆயிசா பெண் : காக்கரட்டான் பூத்திருச்சே குழு : ஆயிசா பெண் : கண் தொறந்தே சூரியந்தான் பாத்திருச்சே குழு : ஆயிசா பெண் : காட்டு தட்டான் கூட்டுவச்சே குழு : ஆயிசா பெண் : சேவலெல்லாம் கூவுதம்மா கூத்தடிச்சே குழு : ஆயிசா பெண் : ………………………….