← Back

Kangal Kallaanadhu Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Male : …………….. Female : Kangal kallaanathu Male : Aah aa aa….aa… Female : Kaalgal thallaaduthu Male : Oo….oohh… Female : Anantha theerththaththilae naanindru aadum naattiyamae Naanindru aadum naattiyamae…..thathratharatharathrathara Female : Kangal kallaanathu Male : Aahhhaaa Female : Kaalgal thallaaduthu Male : Aahhhha Male : Pazham pallava naattu sirpangal uyir kondida Pushpa pallaakku meni thedi kudi pugunthida Paambu nadaiyaattam nelinthitta sadai pottaval Bambai udukkaattam melinthitta idai kondaval Male : Ambuli pol vanji jolikkindraval Ambaagiyae nenjai thaikkindraval Idhuve en kadhali mugavariyaam….hhhha Idhuvae en kadhali mugavariyaam….hah hoi Female : Kangal kallaanathu Male : Thathratharatharatharathara…. Female : Kaalgal thallaaduthu Male : Rapapaapaapraprapapaa Female : Aanantha theerththathilae Male : Ahhhooooh Female : Naanindru aadum naattiyamae….. Male : Thathratharatharatharathara…. Female : Thegaththil aadai thannin edai kuraikka Thaavi vizhum muththaana poda maranthom Male : Logangal yaezhndru kinnam uraikka Sirakethum illaamal vaanil parappom Female : Paarvai endridum nilavu thannai Bodhai endridum megam maraikka Male : Sorkkaththin kadhavugal mathuvengirom Sorkkaththin kadhavugal mathuvengirom Male : Kangal kallaanathu Male : Aah aa aa….aa… Female : Kaalgal thallaaduthu Female : Thathratharatharatharathara…. Male : Anantha theerththaththilae naanindru aadum naattiyamae Female : Lalalalalaallaa Male : Naanindru aadum naattiyamae Female : Tharatharatharathara
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : டி ராஜேந்தர் பாடலாசிரியர் : டி ராஜேந்தர் ஆண் : ……………… பெண் : கண்கள் கள்ளானது ஆண் : ஆஹ் அ ஆ…ஆ…. பெண் : கால்கள் தள்ளாடுது ஆண் : ஓ ஒஹ்…. பெண் : ஆனந்த தீர்த்தத்திலே நானின்று ஆடும் நாட்டியமே நானின்று ஆடும் நாட்டியமே….தத்ரதரதரதரதர….. பெண் : கண்கள் கள்ளானது…. ஆண் : ஆஹ்ஹ்ஹ்ஹ….. பெண் : கால்கள் தள்ளாடுது ஆண் : ஆஹ்ஹ்ஹ் ஆண் : பழம் பல்லவ நாட்டு சிற்பங்கள் உயிர் கொண்டிட புஷ்ப பல்லாக்கு மேனி தேடி குடி புகுந்திட பாம்பு நடையாட்டம் நெளிந்திட்ட சடை போட்டவள் பம்பை உடுக்காட்டம் மெலிந்திட்ட இடை கொண்டவள் ஆண் : அம்புலி போல் வஞ்சி ஜொலிக்கின்றவள் அம்பாகியே நெஞ்சை தைக்கின்றவள் இதுவே என் காதலி முகவரியாம்…ஹ்ஹ்ஹ இதுவே என் காதலி முகவரியாம்….ஹஹ் ஹோய். பெண் : கண்கள் கள்ளானது ஆண் : தத்ரதரதரதரதர….. பெண் : கால்கள் தள்ளாடுது ஆண் : ரபபாபாப்ரப்ரபபா பெண் : ஆனந்த தீர்த்தத்திலே ஆண் : அஹ்ஹூஊ…. பெண் : நானின்று ஆடும் நாட்டியமே…. ஆண் : தத்ரதரதரதரதர….. பெண் : தேகத்தில் ஆடை தன்னின் எடை குறைக்க தாவி விழும் முந்தான போட மறந்தோம் ஆண் : லோகங்கள் ஏழென்று கிண்ணம் உரைக்க சிறகேதும் இல்லாமல் வானில் பறப்போம் பெண் : பார்வை என்றிடும் நிலவு தன்னை போதை என்றிடும் மேகம் மறைக்க ஆண் : சொர்க்கத்தின் கதவுகள் மதுவென்கிறோம் சொர்க்கத்தின் கதவுகள் மதுவென்கிறோம்….. ஆண் : கண்கள் கள்ளானது பெண் : ஆஹ் அ ஆ…ஆ…. ஆண் : கால்கள் தள்ளாடுது பெண் : தரதரதரதரதரா ஆண் : ஆனந்த தீர்த்தத்திலே நானின்று ஆடும் நாட்டியமே பெண் : லலலலலால்லா ஆண் : நானின்று ஆடும் நாட்டியமே…. பெண் : தரதரதரதர…..