← Back

Kuttipuli Song Lyrics

Singers : Yuvan Shankar Raja and Anthony Daasan Music by : Yuvan Shankar Raja Lyrics by : Gangai Amaran Male : Thathi thathi pala Vithaigalai kattikitte Kutti puli vara Ithanunde thera Male : Suthi suthi vanthu Athanaiyuum thukipotte Attam poda pora Ishtam pole jora Male : Ettu thesayilum Kottmadi papa Mettu puthu mettu Kattikuduthappa Male : Kadellam medellam Nee poondhu velaiyadu Thada poda aalyedhu Inge evarum kidaiyathu Male : Neethane samithantha Seethanam Nelamellam vanam pole Mathanum Male : Thathi thathi pala Vithaigalai kattikitte Kutti puli vara Ithanunde thera Male : Suthi suthi vanthu Athanaiyuum thukipotte Attam poda pora Ishtam pole jora Male : Nee puthuvarave engalku Thenam thenam Perukattum magzhchi Nee piranthu vantha Puthupiravi Ine inge nadkuttum jolly Male : Veetukullum kattukullum Attamum paatum kondattam Angum ingum Namma sontham Anantham dam dam Nam bantham Male : Ithupole sontham Ine uruvaguma Ithupothum vazhve Ine verennama… Male : Thathi thathi pala Vithaigalai kattikitte Kutti puli vara Ithanunde thera Male : Suthi suthi vanthu Athanaiyuum thukipotte Attam poda pora Ishtam pole jora… heyyy…
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் அந்தோணி தாசன் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : கங்கை அமரன் ஆண் : தத்தி தத்தி பல வித்தைகளை காட்டிகிட்டு குட்டி புலி வர்றான் இத்துனூண்டு தேரா ஆண் : சுத்தி சுத்தி வந்து அத்தனையும் தூக்கிப்போட்டு ஆட்டம் போட போறான் இஷ்டம் போலே ஜோரா ஆண் : எட்டு தெசயிலும் கொட்டமடி பாப்பா மெட்டு புது மெட்டு கட்டிக்குடு டாப்பா ஆண் : காடெல்லாம் மேடெல்லாம் நீ பூந்து விளையாடு தட போட ஆளேது இங்கே எவரும் கிடையாது ஆண் : நீதானே சாமி தந்த சீதனம் நெலமெல்லாம் வானம் போல மாத்தனும் ஆண் : தத்தி தத்தி பல வித்தைகளை காட்டிகிட்டு குட்டி புலி வர்றான் இத்துனூண்டு தேரா ஆண் : சுத்தி சுத்தி வந்து அத்தனையும் தூக்கிப்போட்டு ஆட்டம் போட போறான் இஷ்டம் போலே ஜோரா ஆண் : சுத்தி சுத்தி வந்த அதானும் தூக்கிப்போட்டே ஆட்டம் போடா போற இஷ்டம் போலே ஜோரா ஆண் : நீ புது வரவு எங்களுக்கும் தெனம் தெனம் பெருகட்டும் மகழ்ச்சி நீ பிறந்து வந்த புதுப்பிறவி இனி இங்கு நடக்கட்டும் ஜாலி ஆண் : வீட்டுக்குள்ளும் காட்டுக்குள்ளும் ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டம் அங்கும் இங்கும் நம்ம சொந்தம் ஆனந்தம் தம் தம் நம் பந்தம் ஆண் : இதுபோல சொந்தம் இனி உருவாகுமா இது போதும் வாழ்வே இனி வேறென்னமா ஆண் : தத்தி தத்தி பல வித்தைகளை காட்டிகிட்டு குட்டி புலி வர்றான் இத்துனூண்டு தேரா ஆண் : சுத்தி சுத்தி வந்து அத்தனையும் தூக்கிப்போட்டு ஆட்டம் போட போறான் இஷ்டம் போலே ஜோரா