← Back

Ayyaiya Mella Thattu Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Vishwanathan Female : Lallala lala lala lala lala laa Lallala lala lala lala lala laa Female : Aiyaiyaa mella thattu Aiyaiyaa mella thattu Kannam vali edukkum Nenjam thudi thudikkum Aasai perugi vidum Angam sivandhu vidum Aiyaiyaa mella thattu Male : Vanna kandaangi kondadum Kannaatti unnodu Male : Sandhosha sallaabam Ullaasam kaanaamal Theeraadhu ennaasai Theeradhu singaari Male : Singaari chinna chittu Singaari chinna chittu Chella kili allavo Sevvandhi poovallavo Manjal niramallavo Vaira nagai allavo Female : Aiyaiyaa mella thattu Female : Nadakkum paadhai ondraanadhu Mayakkum bodhai undaanadhu Sirikkum maeni chendaanadhu Aahaa mella thattu aahaa mella thattu Aahaa mella thattu mella thattu Mella thattu ….. Male : Enakkum yedho undaanadhu Idharkum melae ennaavadhu Idharkum melae ennaavadhu Adi sithaadai paavaadai Melaadum mundhaanai Kothodu kothaaga Kollaamal allaamal Vittaalum theeradhu Suttaalum maaradhadi Female : Aiyaiyaa mella thattu Male : Singaari chinna chittu Female : Allippoo neerodai arugirukka Mullaippoo thaer polae mugamirukka Solla thaan koodaadha sugam kodukka Male : Adi kattaani muthae nee Kannodu kannaaga Senthaazham poovaaga Sevvaazhai thandaaga Sendhoora pottodu Vandhaalum vandhaaiyadi Male : Singaari chinna chittu Singaari chinna chittu Chella kili allavo Sevvandhi poovallavo Manjal niramallavo Vaira nagai allavo Female : Aiyaiyaa mella thattu Kannam vali edukkum Nenjam thudi thudikkum Aasai perugi vidum Angam sivandhu vidum Aiyaiyaa mella thattu
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : லல்லல லல லல லல லல லா லல்லல லல லல லல லல லா பெண் : அய்யய்யா மெல்லத்தட்டு அய்யய்யா மெல்லத்தட்டு கன்னம் வலி எடுக்கும் நெஞ்சம் துடிதுடிக்கும் ஆசை பெருகி விடும் அங்கம் சிவந்து விடும் அய்யய்யா மெல்லத்தட்டு ஆண் : வண்ண கண்டாங்கி கொண்டாடும் கண்ணாட்டி உன்னோடு ஆண் : சந்தோஷம் சல்லாபம் உல்லாசம் காணாமல் தீராது என் ஆசை தீராது சிங்காரியே……. ஆண் : சிங்காரி சின்னச்சிட்டு சிங்காரி சின்னச்சிட்டு செல்லக் கிளியல்லவோ செவ்வந்திப் பூவல்லவோ மஞ்சள் நிறமல்லவோ வைர நகை அல்லவோ பெண் : அய்யய்யா மெல்லத்தட்டு பெண் : நடக்கும் பாதை ஒன்றானது மயக்கும் போதை உண்டானது சிலிர்க்கும் மேனி செண்டானது ஆஹா மெல்லத்தட்டு ஆஹா மெல்லத்தட்டு ஆஹா மெல்லத்தட்டு மெல்லத்தட்டு மெல்லத்தட்டு…… ஆண் : எனக்கும் ஏதோ உண்டானது இதற்கும் மேலே என்னாவது இதற்கும் மேலே என்னாவது அடி சித்தாடை பாவாடை மேலாடும் முந்தானை கொத்தோடு கொத்தாக கொள்ளாமல் அள்ளாமல் விட்டாலும் தீராது சுட்டாலும் மாறாதடி பெண் : அய்யய்யா மெல்லத்தட்டு ஆண் : சிங்காரி சின்னச்சிட்டு பெண் : அல்லிப்பூ நீரோடை அருகிருக்க முல்லைப்பூ தேர் போலே முகம் இருக்க சொல்லத்தான் கூடாத சுகம் கொடுக்க ஆண் : அடி கட்டாணி முத்தே நீ கண்ணோடு கண்ணாக செந்தாழம்பூவாக செவ்வாழைத் தண்டாக செந்தூர பொட்டோடு வந்தாலும் வந்தாயடி ஆண் : சிங்காரி சின்னச்சிட்டு சிங்காரி சின்னச்சிட்டு செல்லக் கிளியல்லவோ செவ்வந்திப் பூவல்லவோ மஞ்சள் நிறமல்லவோ வைர நகை அல்லவோ பெண் : அய்யய்யா மெல்லத்தட்டு அய்யய்யா மெல்லத்தட்டு கன்னம் வலி எடுக்கும் நெஞ்சம் துடிதுடிக்கும் ஆசை பெருகி விடும் அங்கம் சிவந்து விடும் அய்யய்யா மெல்லத்தட்டு