← Back

Unnai Kann Theduthe Song Lyrics

Singer : P. Susheela Music by : A. Rama Rao and Hemant Kumar Female : Unnai kan thedudhae Un ezhil kaanavae ulam naadudhae Unnai kan thedudhae Un ezhil kaanavae ulam naadudhae Urangaamalae en manam vaadudhae Unnai..hm.. kan thedudhae Un ezhil kaanavae ulam naadudhae Female : Pennae than aasaiyai Pesudhal undo Pennae than aasaiyai Pesudhal undo Kan paesum aaval puriyaadhadho En kan paesum aaval puriyaadhadho Female : Ariyaadha bhavanai Ini melum aagumo Ariyaadha bhavanai Ini aelum aagumo Female : Unnai kan thedudhae Un ezhil kaanavae ulam naadudhae Female : Mangai en punnagaiyilae… Mangaadha perazhagilae… Mayangaadhavar yaaro… hoo oo oo oo oo hoo oo oo ooo Female : Unnai kan thedudhae Un ezhil kaanavae ulam naadudhae Female : Ezhil raani polae Enai kaanbadhaalae Ezhil raani polae Enai kaanbadhaalae Jagamae en kaalil Suzhandraadudhae paar Jagamae en kaalil Suzhandraadudhae Female : Enadhaaval yaavumae Niraivaerum thinnamae Enadhaaval yaavumae Nniraivaerum thinnamae Female : Unnai kan thedudhae Un ezhil kaanavae ulam naadudhae Urangaamalae en manam vaadudhae Female : Unnai kan thedudhae Unn………………………..
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர்கள் : ராமா ராவ் மற்றும் ஹேமந்த் குமார் பெண் : உன்னை கண் தேடுதே உன் எழில் காணவே உளம் நாடுதே உன்னை கண் தேடுதே உன் எழில் காணவே உளம் நாடுதே உறங்காமலே என் மனம் வாடுதே உன்னை ஹ்ம் கண் தேடுதே…… உன் எழில் காணவே உளம் நாடுதே பெண் : பெண்ணே தன் ஆசையை பேசுதல் உண்டோ பெண்ணே தன் ஆசையை பேசுதல் உண்டோ கண் பேசும் ஆவல் புரியாததோ என் கண் பேசும் ஆவல் புரியாததோ பெண் : அறியாத பாவனை இனி மேலும் ஆகுமோ அறியாத பாவனை இனி மேலும் ஆகுமோ பெண் : உன்னை கண் தேடுதே…… உன் எழில் காணவே உளம் நாடுதே பெண் : மங்கை என் புன்னகையிலே மங்காத பேரழகிலே… மயங்காதவர் யாரோ… ஒ… ஒ… ஒ… ஒ… உன்னை கண் தேடுதே உன் எழில் காணவே உளம் நாடுதே பெண் : எழில் ராணி போலே எனை காண்பதாலே எழில் ராணி போலே எனை காண்பதாலே ஜகமே என் காலில் சுழன்றாடுதே பார் ஜகமே என் காலில் சுழன்றாடுதே பெண் : எனதாவல் யாவுமே நிறைவேறும் திண்ணமே எனதாவல் யாவுமே நிறைவேறும் திண்ணமே பெண் : உன்னை கண் தேடுதே உன் எழில் காணவே உளம் நாடுதே உறங்காமலே என் மனம் வாடுதே உன்னை கண் தேடுதே…… உன் ………………………..