← Back

Vidhi Nadhiyae Reprise Song Lyrics

Singer : Arun Raj Music by : Arun Raj Male : Aaraai manam aaraai manam Mudivili aaraagavae Paayum undhan alaigalin melae Orr ethir ozhi polae naan Male : Aaraai manam aaraai manam Viraindhidum aaraagavae Neelum adhan karaigalin melae Kaal thadangalai polae nee Male : Idazh melae Aniyum punnagaiyum Vizhiyullae pudhaiyum Kanneerum Manamellam ganakkum Ninaivugalodu Munnae selgindren Male : Nee oru dhinam Kaadhal paaigiraai Yen marudhinam Kaaindhu pogiraai Nee ennai engae Kondu selgiraai En vidhi nadhiyae…ae… Male : Nee oru kanam Paadal aagiraai Yen maru kanam Theindhu pogiraai Nee ennai engae Kondu selgiraai En vidhi nadhiyae…. En vidhi nadhiyae…. Male : Enakaai sila pookkal Pirakkaadha…. Thirakkaadha…. Enakaai sila thooral Malarvaayaa Vin kilaiyae Male : Sila aasaigalai niraivetrithaan Pala aasaigalai nurai pol aakkinaai Oru naal veezha Maru naal meela En nenjukku sollithandhaai Male : Nee oru dhinam Kaadhal paaigiraai Yen marudhinam Kaaindhu pogiraai Nee ennai engae Kondu selgiraai En vidhi nadhiyae…ae… Male : Nee oru kanam Paadal aagiraai Yen maru kanam Theindhu pogiraai Nee ennai engae Kondu selgiraai En vidhi nadhiyae…. En vidhi nadhiyae…. En vidhi nadhiyae….
பாடகர் : அருண் ராஜ் இசையமைப்பாளர் : அருண் ராஜ் ஆண் : ஆறாய் மனம் ஆறாய் மனம் முடிவிலி ஆறாகவே பாயும் உந்தன் அலைகளின் மேலே ஓர் எதிர் ஒளி போலே நான் ஆண் : ஆறாய் மனம் ஆறாய் மனம் விரைந்திடும் ஆறாகவே நீளும் அதன் கரைகளின் மேலே கால் தடங்களை போலே நீ ஆண் : இதழ் மேலே அணியும் புன்னகையும் விழியுள்ளே புதையும் கண்ணீரும் மனமெல்லாம் கனக்கும் நினைவுகளோடு முன்னே செல்கின்றேன் ஆண் : நீ ஒரு தினம் காதல் பாய்கிறாய் ஏன் மறுதினம் காய்ந்து போகிறாய் நீ என்னை எங்கே கொண்டு செல்கிறாய் என் விதி நதியே ஆண் : நீ ஒரு கணம் பாடல் ஆகிறாய் ஏன் மறுகணம் தேய்ந்து போகிறாய் நீ என்னை எங்கே கொண்டு செல்கிறாய் என் விதி நதியே…. என் விதி நதியே…. ஆண் : எனக்காய் சில பூக்கள் பிறக்காதா…… திறக்காதா….. எனக்காய் சில தூறல் மலர்வாயா வின் கிளையே ஆண் : சில ஆசைகளை நிறைவேற்றித்தான் பல ஆசைகளை நுரைபோல் ஆக்கினாய் ஒரு நாள் வீழா மறு நாள் மீள என் நெஞ்சுக்குள் சொல்லித்தந்தாய் ஆண் : நீ ஒரு தினம் காதல் பாய்கிறாய் ஏன் மறுதினம் காய்ந்து போகிறாய் நீ என்னை எங்கே கொண்டு செல்கிறாய் என் விதி நதியே ஆண் : நீ ஒரு கணம் பாடல் ஆகிறாய் ஏன் மறுகணம் தேய்ந்து போகிறாய் நீ என்னை எங்கே கொண்டு செல்கிறாய் என் விதி நதியே…. என் விதி நதியே…. என் விதி நதியே….