← Back

Devalogam Azhaithalum Song Lyrics

Singer : S. Janaki Music by : T. Rajendar Chorus : …………………………. Female : Devalogam azhaithaalum Kaamadhenu kedaithaalum Moganam paadidavaa devanai thedidava Vaaranan naadidum thalaiva Naan ungal kanavinil nilavaa Ahaaha aaha haa aahaaha Female : Devalogam azhaithaalum Kaamadhenu kedaithaalum Moganam paadidavaa devanai thedidava Chorus : …………………………. Female : Malligai poovaagi maamallan silaiyaagi Malligai poovaagi maamallan silaiyaagi Maragadha theraagi Mannanukku kaviyaagi Female : Mozhiyadhu maunam Kalimagal saranam Mozhiyadhu maunam kalimagal saranam Unakkum enakkum uravil nerukkum Idhu pol thodarum idhu pol thodarum Female : Kothu pookal etti paarkum Thathai paarthu vetki pogum Kothu pookal etti paarkum Thathai paarthu vetki pogum Nilaiyai kandaal unakkorr vasantham Unakkorr vasantham unakkorr vasantham Female : Devalogam azhaithaalum Kaamadhenu kedaithaalum Moganam paadidavaa devanai thedidava Chorus : …………………………. Female : Sithira poovoram sikkida dhinam vaadum Sithira poovoram sikkida dhinam vaadum Selaithanil idaiyaadum Sindhai thanil unai naadum Female : Vizhi malar madalgal Vaedhanaiyil idhazhgal Vizhi malar madalgal vaedhanaiyil idhazhgal Thayangum mayangum paruvam uruvam Mazhai pol kulirum mazhai pol kulirum Female : Manjal vaaanm konjum megam Nenjam kaanum thanjam thedum Vadivai kandaal uyirae paavam Uyirae paavam uyirae paavam Female : Devalogam azhaithaalum Kaamadhenu kedaithaalum Moganam paadidavaa devanai thedidava
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : டி. ராஜேந்தர் குழு : ……………………….. பெண் : தேவலோகம் அழைத்தாலும் காமதேனு கிடைத்தாலும் மோகனம் பாடிடவா தேவனை தேடிடவா வாரணன் நாடிடும் தலைவா நானுங்கள் கனவினில் நிலவா… ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ்……….. பெண் : தேவலோகம் அழைத்தாலும் காமதேனு கிடைத்தாலும் மோகனம் பாடிடவா தேவனை தேடிடவா குழு : ………………………. பெண் : மல்லிகை பூவாகி மாமல்லன் சிலையாகி மல்லிகை பூவாகி மாமல்லன் சிலையாகி மரகத தேராகி மன்னனுக்கு கவியாகி பெண் : மொழியது மௌனம் கலைமகள் சரணம் மொழியது மௌனம் கலைமகள் சரணம் உனக்கும் எனக்கும் உறவில் நெருக்கம் இதுபோல் தொடரும் இதுபோல் தொடரும்.. பெண் : கொத்துப் பூக்கள் எட்டிப் பார்க்கும் தத்தைப் பார்த்து வெட்கி போகும் கொத்துப் பூக்கள் எட்டிப் பார்க்கும் தத்தைப் பார்த்து வெட்கி போகும் நிலையைக் கண்டால் உனக்கோர் வசந்தம் உனக்கோர் வசந்தம் உனக்கோர் வசந்தம்.. பெண் : தேவலோகம் அழைத்தாலும் காமதேனு கிடைத்தாலும் மோகனம் பாடிடவா தேவனை தேடிடவா குழு : ………………………. பெண் : சித்திர பூவோரம் சிக்கிட தினம் வாடும் சித்திர பூவோரம் சிக்கிட தினம் வாடும் சேலைதனில் இடையாடும் சிந்தை தனில் உனை நாடும் பெண் : விழி மலர் மடல்கள் வேதனையில் இதழ்கள் விழி மலர் மடல்கள் வேதனையில் இதழ்கள் தயங்கும் மயங்கும் பருவம் உருவம் மழை போல் குளிரும் மழை போல் குளிரும் பெண் : மஞ்சள் வானம் கொஞ்சும் மேகம் நெஞ்சம் காணும் தஞ்சம் தேடும் வடிவை கண்டால் உயிரே பாவம் உயிரே பாவம்….உயிரே பாவம்… பெண் : தேவலோகம் அழைத்தாலும் காமதேனு கிடைத்தாலும் மோகனம் பாடிடவா தேவனை தேடிடவா