← Back

Kathaigalai Pesum Song Lyrics

Singers : Benny Dayal and Hamsika Music by : G. V. Prakash Kumar Male : {Kadhaigalai pesum Vizhi arugae Ethai naan pesa Ennuyirae Kaadhal suduthae Kaaichal varuthae} (2) Male : Oh..ennaik kelaamal Edhuvum sollaamal Kaalgal engeyo midhakkirathae Female : Oh..irulum illaamal Oliyum illaamal Vaanam vannathil kulikkirathae Male : Oh …kadhaigalai pesum Vizhi arugae Ethai naan pesa Ennuyirae Kaadhal suduthae Kaaichal varuthae Female : Koyilin ullae Nuzhainthidum podhu Varugira vaasanai Nee allavaa Male : Unnudan vaazhum Ovvoru nodiyum Sakkarai thadaviya Nodi allava Female : Kallum mannum oh Veedugalillai Male : Oh anbin veedae oh… Azhivathu illai… Female : Verum karaiyil paduthu kondu Vinmeen paarppathu yogamadaa Male : Un madiyil irunthaal Vaazhkaiyil edhuvum thevai illaiyadi Male : Oh..kadhaigalai pesum Vizhi arugae Ethai naan pesa Ennuyirae Kaadhal suduthae Kaaichal varuthae Female : Unakkul thodangi Unakkul thaanae Endhan ulagam Mudigirathae Male : Un mugam paarthu Rasithida thaanae Endhan naatkal Vidigirathae Female : Oh ..iravin madiyil oh Kuzhanthaigal aavom Male : Oh iruttin nadhiyil oh.. Irangi povom Female : Netrennum sogam Neruppaai vanthu thee moottum Male : Indrennum mazhaiyil Aththanai neruppum pookkal neettumae Male : Oh..kadhaigalai pesum Vizhi arugae Ethai naan pesa Ennuyirae Kaadhal suduthae Kaaichal varuthae Male : Oh..ennaik kelaamal Edhuvum sollaamal Kaalgal engeyo midhakkirathae Female : Oh..irulum illaamal Oliyum illaamal Vaanam vannathil kulikkirathae
பாடகி : ஹம்சிகா பாடகா் : பென்னி டயல் இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார் ஆண் : { கதைகளை பேசும் விழி அருகே எதை நான் பேச என்னுயிரே காதல் சுடுதே காய்ச்சல் வருதே } (2) ஆண் : ஓ என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல் கால்கள் எங்கேயோ மிதக்கிறதே பெண் : ஓ இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல் வானம் வண்ணத்தில் குளிக்கிறதே ஆண் : கதைகளை பேசும் விழி அருகே எதை நான் பேச என்னுயிரே காதல் சுடுதே காய்ச்சல் வருதே பெண் : கோயிலின் உள்ளே நுழைந்திடும் போது வருகிற வாசனை நீயல்லவா ஆண் : உன்னுடன் வாழும் ஒவ்வொரு நொடியும் சர்க்கரை தடவிய நொடியல்லவா பெண் : கல்லும் மண்ணும் ஓ வீடுகளில்லை ஆண் : ஓ அன்பின் வீடே ஓ அழிவது இல்லை பெண் : வெறும் கரையில் படுத்துக்கொண்டு விண்மீன் பார்ப்பது யோகமடா ஆண் : உன் மடியில் இருந்தால் வாழ்க்கையில் எதுவும் தேவை இல்லையடி ஆண் : ஓ கதைகளை பேசும் விழி அருகே எதை நான் பேச என்னுயிரே காதல் சுடுதே காய்ச்சல் வருதே பெண் : உனக்குள் தொடங்கி உனக்குள் தானே எந்தன் உலகம் முடிகிறதே ஆண் : உன் முகம் பார்த்து ரசித்திடத்தானே எந்தன் நாட்கள் விடிகிறதே பெண் : ஓ இரவின் மடியில் ஓ குழந்தைகள் ஆவோம் ஆண் : ஓ இருட்டின் நதியில் ஓ இறங்கி போவோம் பெண் : நேற்றென்னும் சோகம் நெருப்பாய் வந்து தீ மூட்டும் ஆண் : இன்றென்னும் மழையில் அத்தனை நெருப்பும் பூக்கள் நீட்டுமே ஆண் : ஓ கதைகளை பேசும் விழி அருகே எதை நான் பேச என்னுயிரே காதல் சுடுதே காய்ச்சல் வருதே ஆண் : ஓ என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல் கால்கள் எங்கேயோ மிதக்கிறதே பெண் : ஓ இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல் வானம் வண்ணத்தில் குளிக்கிறதே