← Back

Ennenna Venuminnu Kelunga Song Lyrics

Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Female : Ennenna venuminnu kelunga Ellaamae ungalukku thaanunga Kannalla en kannalla Kobathaabam yaenunga….. Female : Ennenna venuminnu kelunga Ellaamae ungalukku thaanunga Kannalla en kannalla Kobathaabam yaenunga….. Female : Pattu meththai virichchaen Malligaiyai thelichchaen Palliyarai manamanakka Pattu meththai virichchaen Malligaiyai thelichchaen Palliyarai manamanakka Female : Panneerum javvaathum Onnodu onnaagum neramthaan Kozhi ezhuppum kaalai varaikkum Kooda irukkum intha mayakkam Female : Ennenna venuminnu kelunga Ellaamae ungalukku thaanunga Kannalla en kannalla Kobathaabam yaenunga….. Female : Kattupattu nadappaen kaaladiyil kidappaen Kannan manam kilukilukka oho oho Kattupattu nadappaen kaaladiyil kidappaen Kannan manam kilukilukka Female : Sangeetham santhosam sallaapam Kondaadum aasaithaan Aasai vazhiyae osai pirakkum Osai piranthaal ullam silirkkum Female : Ennenna venuminnu kelunga Ellaamae ungalukku thaanunga Kannalla en kannalla Kobathaabam yaenunga….. Female : Chinna chinna manasu romba romba ilasu Enni enni kodhichchirukku Chinna chinna manasu romba romba ilasu Enni enni kodhichchirukku Female : Thottaalum pattaalum Thannaalae undaagum mogamthaan Paalum irukka thaenum irukka Naalum kodukka naanum irukka… Female : Ennenna venuminnu kelunga Ellaamae ungalukku thaanunga Kannalla en kannalla Kobathaabam yaenunga…..
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : என்னென்ன வேணுமின்னு கேளுங்க எல்லாமே உங்களுக்கு தானுங்க கண்ணல்ல என் கண்ணல்ல கோபதாபம் ஏனுங்க…… பெண் : என்னென்ன வேணுமின்னு கேளுங்க எல்லாமே உங்களுக்கு தானுங்க கண்ணல்ல என் கண்ணல்ல கோபதாபம் ஏனுங்க…… பெண் : பட்டு மெத்தை விரிச்சேன் மல்லிகையை தெளிச்சேன் பள்ளியறை மணமணக்க பட்டு மெத்தை விரிச்சேன் மல்லிகையை தெளிச்சேன் பள்ளியறை மணமணக்க பெண் : பன்னீரும் ஜவ்வாதும் ஒன்னோடு ஒண்ணாகும் நேரம்தான் கோழி எழுப்பும் காலை வரைக்கும் கூட இருக்கும் இந்த மயக்கம் பெண் : என்னென்ன வேணுமின்னு கேளுங்க எல்லாமே உங்களுக்கு தானுங்க கண்ணல்ல என் கண்ணல்ல கோபதாபம் ஏனுங்க…… பெண் : கட்டுப்பட்டு நடப்பேன் காலடியில் கிடப்பேன் கண்ணன் மனம் கிளுகிளுக்க ஓஹோ ஓஹோ கட்டுப்பட்டு நடப்பேன் காலடியில் கிடப்பேன் கண்ணன் மனம் கிளுகிளுக்க பெண் : சங்கீதம் சந்தோசம் சல்லாபம் கொண்டாடும் ஆசைதான் ஆசை வழியே ஓசை பிறக்கும் ஓசை பிறந்தால் உள்ளம் சிலிர்க்கும் பெண் : என்னென்ன வேணுமின்னு கேளுங்க எல்லாமே உங்களுக்கு தானுங்க கண்ணல்ல என் கண்ணல்ல கோபதாபம் ஏனுங்க…… பெண் : சின்ன சின்ன மனசு ரொம்ப ரொம்ப இளசு எண்ணி எண்ணி கொதிச்சிருக்கு சின்ன சின்ன மனசு ரொம்ப ரொம்ப இளசு எண்ணி எண்ணி கொதிச்சிருக்கு பெண் : தொட்டாலும் பட்டாலும் தன்னாலே உண்டாகும் மோகம்தான் பாலும் இருக்க தேனும் இருக்க நாலும் கொடுக்க நானும் இருக்க……. பெண் : என்னென்ன வேணுமின்னு கேளுங்க எல்லாமே உங்களுக்கு தானுங்க கண்ணல்ல என் கண்ணல்ல கோபதாபம் ஏனுங்க……